Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
குருவிடம் கேட்ட வரம்!
Page 1 of 1
குருவிடம் கேட்ட வரம்!
கங்கைக்
கரையில் பிரம்ம நிஷ்டையில் இருந்தார் ஸ்ரீசங்கர பகவத் பாதர். திடீரென
அவரது தியானம் கலைந்தது. கண்களைத் திறந்து பார்த்தால், எதிரே ஒருவர்
நின்றுகொண்டிருந்தார். பார்த்ததும் அவருக்குத் தெரிந்தது, அவர்தான் கெளட
பாதர் என்பது.உடனே ஆசனத்தில் இருந்து எழுந்தார். அவர் பாதம் பணிந்து அவரைப் போற்றி ஒரு துதியைச் சொன்னார்.""சிவந்த
மேனி கொண்டவர். தமது இடக்கையில், கவிழ்த்த வெண்தாமரை மொட்டுப் போன்று
தோன்றும் கமண்டலத்தையும், வலக்கையில் கருவண்டுகள் போன்ற ருத்ராட்சத்தால் ஆன
ஜெப மாலையையும் வைத்திருக்கிறார். வலக்கை கட்டை விரலால் ருத்ராட்சத்தை
உருட்டிக் கொண்டிருக்கிறார். இது, கருவண்டுகள் அவரது கைகளாகிய தாமரை மலரைச்
சூழ்ந்து கொண்டிருப்பதுபோல தோன்றுகிறது'' என்று கூறித் துதித்தார்.கெளட
பாதர், ஸ்ரீசங்கரரின் குருவான கோவிந்த பகவத்பாதருக்கும் குருவானவர்.
இருவரும் நல்ல ஞானம் பெற்றவர்கள். இருப்பினும், குரு-சிஷ்யன் என்ற
முறையில், கௌட பாதர் சங்கரரிடம், ""காமம் போன்ற விரோதிகளைக் களைந்தீர்களா,
சாதனா சந்துஷ்டியை உணர்ந்தீர்களா, அஷ்டாங்க யோக சித்தி பெற்றீர்களா?''
என்றெல்லாம் கேள்விகளைக் கேட்கிறார். அதற்கு சங்கரர் அடக்கத்துடன்,
""வியாஸமுனியின் புதல்வரான சுகாசாரியரிடம் உபதேசம் பெற்ற உங்களது பாத
தரிசனம் எனக்குக் கிடைத்ததே பெரும் பேறு. உங்களை ஒரு முறை தரிசித்தாலேயே
வாய் பேச இயலாதவன் பேசவும், மூடன் அறிவாளியாகவும், பாவம் செய்தவன் தனது
பாவங்கள் கழுவப் பெற்று தூயவனாகவும் ஆகிடுவர். எனவே உங்கள் தரிசனம் மூலம்
இவை எல்லாவற்றையும் சிறிது காலத்தில் நான் அடைந்திடுவேன்'' என்று கூறி
வணங்கினார்.இந்த பதிலைக் கேட்ட கௌடபாதர் மிகவும் மகிழ்ந்து,
""உன் உயர்ந்த குணம், உனது பேச்சு மற்றும் பணிவின் மூலம் தெரிகிறது.
உயர்ந்த விளக்கவுரைகளைச் செய்தும், நான் எழுதிய மாண்டூக்ய உபநிஷத
விளக்கத்தை எளிமைப்படுத்தியதற்கும் உனக்கு ஆசி வழங்குகிறேன், ஏதேனும் வரம்
கேள்'' என்றார். அதற்கு ஸ்ரீசங்கரர், ""கலியுகம்
மட்டுமல்லாது மற்ற மூன்று யுகங்களிலும் அவதாரம் செய்த பாக்யத்தை இன்று
உங்கள் தரிசனத்தால் பெற்றேன். இதைவிடச் சிறந்ததாக நான் அடையவேண்டியது
ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் வேண்டுவது ஒன்றுதான். அது, என்
சித்தம் எப்போதும் பிரம்மத்திலேயே நிலைத்திருக்க அருள வேண்டும்'' என்றார்.
Similar topics
» குருவிடம் சரணடைதல்
» குழந்தை வரம் பெற விரும்பும் தம்பதியினருக்கு
» குழந்தை வரம் தரும் திருத்தலம்-பிரியா கல்யாணராமன்
» வேண்டிய வரம், செல்வம் தரும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
» குழந்தை வரம் பெற உதவும் மகத்தான ஆலயங்களும் , வழிபாட்டு முறைகளும்..
» குழந்தை வரம் பெற விரும்பும் தம்பதியினருக்கு
» குழந்தை வரம் தரும் திருத்தலம்-பிரியா கல்யாணராமன்
» வேண்டிய வரம், செல்வம் தரும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
» குழந்தை வரம் பெற உதவும் மகத்தான ஆலயங்களும் , வழிபாட்டு முறைகளும்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum