Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
Page 1 of 1
சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
சமயம்
சமயம் என்ற சொல் " சமைத்தல்" என்ற சொல்லிருந்து தோன்றியது. சமைத்தல் என்றால் பக்குவப் படுத்துதல் என்று பொருள் படும்.
அதாவது அரிசியை நாம் உண்பதற்கு ஏற்ற வகையில் உலையில் வைத்து, சூடேற்றி உணவாகப் பக்குவப்படுத்துவது போல பல்வேறு எண்ணங்களின் பிறப்பிடமாக திகழும் மனத்தை திருத்தி அதனை இறைவழிக்கு திருப்புவதற்காகப் பக்குவப்படுத்துவதே " சமயம்" ஆகும்.
சமையல் என்ற சொல் சமையம் என்றாகி, பிறகு சமயம் என்று ஆனது.
அனைத்துச் சமயங்களின் அடிப்படை நோக்கமே மக்களின் மனத்தை பக்குவப் படுத்தி அவர்களை நல்ல வழியில் வாழச் ெசய்வதுதான், எனவே சமயம் சிறந்த ஓன்றாகும்.
நம் நாடு ஆன்மீக நாடு. ஆன்மிகம் மட்டும் நம் நாட்டில் வேரூன்றி இருக்காவிட்டால், நம் நாடு என்றைக்கோ அழிந்து போயிருக்கும். இறையச்சமும், இறை பக்தியும்தான் மக்களைத் தவறான வழிகளுக்கு ச் செல்லாமல் தடுத்து ஆட் கொண்டுள்ளன. எனவே சமய உணர்வு, அனைவருக்கும் இருந்தே ஆக வேண்டிய ஒன்றாகும்.
முதலில் இறைவனை அறிதல், பிறகு தன்னை அறிந்து கொண்டு தானே இறை நிலைக்கு உயர்தல் என்பதே ஆன்மிகத்தின் உண்மையான படி, இதை இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒருவன் நடிகனாவதற்கு முன் இரசிகனாக இருக்க வேண்டும் என்று கூறலாம்.
யார் ஒருவர் எந்த ஒன்றை முதலில் இரசிக்கிறாரோ பிறகு அதுவாக ஆகி விடுகிறார். முதலில் ஜீவத்தமா, பிறகு பரமாத்மா.
எனவே ஜீவாத்மாவாகிய நாம், பரமாத்மாவாக உயர்வதற்கு சமயம் வழிகாட்டுகிறது.
சமயங்கள் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதையும், அவரே உலகை இயக்குகிறார் என்பதையும் , அவரவர் செய்கின்ற கருமங்களுக்கு ஏற்ற பலன்கள் அவரவர்கள் அனுபவித்து ஆக வேண்டும் என்றும், ஆணித்தரமாக கூறுகின்றன. மறு பிறப்பு அனைவருக்கும் உண்டு என்றும் கூறுகின்றன. சமயங்களே மக்களின் வாழ்க்கை நெறியினை அமைத்து, அதன்படி நல்ல நெறியினை கடைபிடிக்க வழிகளை கூறி வந்துள்ளன. மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கும் லெவ்விக வாழ்க்கைக்கும் வழிநெறிகளை அமைத்து அவர்களை இறைபக்குவம் அடைய வழி சொல்கின்றன. அறவழியில் மக்கள் வாழ சமயம் தான் என்றால் அது மிகையாகாது.
திருச்சிற்றம்பலம்.
( படித்ததில் பிடித்தது) ஆன்மீகம் அறிவோம்
[You must be registered and logged in to see this link.]

vpoompalani- Posts : 50
Join date : 16/07/2015
Location : Sundarapandiam
Similar topics
» இந்து சமயம்
» சைவ சமயம் உணர்த்தும் மும்மலங்கள்
» இந்து சமயம் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்
» இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு
» சனிபகவான் தரும் யோக வாழ்க்கை !
» சைவ சமயம் உணர்த்தும் மும்மலங்கள்
» இந்து சமயம் தளத்தில் புதிய உறுப்பினராக இணைய வழிமுறைகள்
» இந்து சமயம் - சிறு வரலாற்று குறிப்பு
» சனிபகவான் தரும் யோக வாழ்க்கை !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum