Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயில்
Page 1 of 1
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயில்
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் திருக்கோயில்
இந்தியாவில் உள்ள பிரசித்தி பற்ற சிவாலயங்களுள், சிதம்பரம் திருக்கோயிலும் ஒன்று. இது, தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து ஏறக்குறைய 189 .கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
சிதம்பரம் கோயிலுக்கு கோவில்,
தில்லை, சித்திரகூடம், புலியூர், பெரும்பாற்றுப் புலியூர், பொதுச்
சிற்றம்பலம், பொன்னம்பலம், புண்டரீகபுரம், தனியூர், வியாக்கிரபுரம், பூலோக
கைலாசம் ஆகிய பல பெயர்கள் உண்டு.
சிதம்பரம் திருக்கோயில் பஞ்சபூதத் தலங்களுள் ஒன்று. பஞ்சபூதத்தலங்களுள், இது ஆகாயத்தலமாகும்.
நமது புராதனமான புராணங்கள் மற்றும் சைவ இலக்கியங்களின்படி, பரமசிவன் தமது திருத்தாண்டவத்தைச் சிதம்பரத்தில் ஆடுகின்றார்.
சிவபெருமான் நடனமாடும் சபை, ' பொன்னம்பலம் ' என்று அழைக்கப்படுகின்றது. இந்த அழகிய மண்டபத்தின் கூரை, இருபத்தோராயிரத்து அறுநூறு தங்க ஓடுகளால் வேயப்பட்டிருக்கின்றது.
சிதம்பரம்
திருத்தலத்தில், நடராஜர் திருக்கோயிலை அடுத்து, சிவகாமிதேவி திருக்கோயில்,
முருகன் கோயில், நாவலிங்கக் கோயில், மகிஷாசுரமர்த்தனி கோயில் முதலிய பல கோயில்கள் அமைந்துள்ளன.
கோயிலின் அருகே, சிவகங்கைத் தீர்த்தம் உள்ளது.
இந்தக் குளத்தில் நாம் பயபக்தியுடன், ஆனந்தமாக நீராடலாம். இந்தப் புனித
தீர்த்தத்தில் உள்ள தண்ணீர் கங்கை நதியைப்போலப் புனிதமானது என்று நூல்கள்
புகழ்கின்றன.
கர்ப்பக்கிரகத்தினுள், மூல விக்கிரகத்துக்கு அருகே, நாம் சிதம்பர ரகசியத்தைத் தரிசிக்கலாம். உருவமில்லாத இறைவன் எங்கும், எதிலும் நிறைந்திருக்கின்றான் என்னும் உயர்ந்த தத்துவத்தைச் சிதம்பர ரகசியம் நமக்கு உணர்த்துகின்றது.
சிதம்பரம் நடராஜப் பெருமானுக்குச் செய்யப்படும் அபிஷேகங்கள்:
ஓர் ஆண்டில் ஆறு நாட்களில், நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது. அந்த நாட்களின் விபரம் :
* சித்திரை மாதத்து திருவோண நட்ச்சத்திரத்தன்று, கனக சபையில் நடராஜருக்கு மாலை வேளையில் அபிஷேகம் நடைபெறும்.
*
ஆனி மாதத்து உத்திர நட்சத்திரத்தன்று , இராசசபை எனப்படும் ஆயிரங்கால்
மண்டபத்துள் இறைவனுக்கு மாலை வேளையில் அபிஷேகம் நடைபெறும்.
* ஆவணி மாதத்து பூர்வபட்ச சதுர்த்தசி தினத்தன்று, கனக சபையில் இறைவனுக்கு மாலை வேளையில் அபிஷேகம் நடைபெறும்.
* புரட்டாசி மாதத்து பூர்வபட்ச சதுர்த்தசி தினத்தன்று, மாலை வேளையில் கனக சபையில் நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும்.
*
மார்கழி மாதத்து திருவாதிரை நட்சத்திர தினத்தன்று, இராசசபை
எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில், சூரிய உதயத்துக்கு முன்பாக அபிஷேகம்
நடைபெறும்.
* மாசி மாதத்து பூர்வபட்ச சதுர்த்தசி தினத்தன்று இறைவனுக்கு மாலை வேளையில் கனக சபையில் அபிஷேகம் நடைபெறும்.

Similar topics
» அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்
» அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
» வைத்தீஸ்வரன் திருக்கோயில்
» குடந்தைக்காரோணம் (சோமேசர் திருக்கோயில்)
» "தினம் ஒரு திருக்கோயில்"
» அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
» வைத்தீஸ்வரன் திருக்கோயில்
» குடந்தைக்காரோணம் (சோமேசர் திருக்கோயில்)
» "தினம் ஒரு திருக்கோயில்"
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum