HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



அரபு தேசத்தை ஆண்ட இந்து மதம்

Go down

அரபு தேசத்தை ஆண்ட இந்து மதம்  Empty அரபு தேசத்தை ஆண்ட இந்து மதம்

Post by மாலதி July 26th 2011, 19:34

mஅரபு தேசத்தை ஆண்ட இந்து மதம்  Vikramadit
சமிபத்தில்
குவைத்தில் நடந்த தொல்லியல் ஆய்வில் தங்க விநாயகர் சிலை ஒன்று
கண்டெடுக்கப்பட்டது அங்கு இருக்கும் குவைத் இஸ்லாமியர் ஒருவர் வரலாற்று
ஆய்வின் மூலம் ஹிந்து நாகரிகம் மற்றும் அரபியவிர்க்கும் உள்ள தொடர்பை அறிய
இயலும் என கூறிஉள்ளார்

மேலோட்டமாக சில ஆய்வு பொருள்களை காணும்போது
நான் சற்று வியந்து போனேன் மெக்கா காபாவில் கிடைத்த விக்ரமாதித்யா
மகாராஜாவின் கல்வெட்டை கண்ட பொழுது சந்தேகத்து இடமின்றி மெக்கா அரபியன்
தீபகர்ப்பம் இந்திய பேரரசின் ஒரு பகுதி என உறுதியானது

விக்ரமாதித்யா
மகராஜாவின் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள செய்தி தங்க வட்டு ஒன்று
மெக்காவின் உள்ளே தொங்க விட பட்டு கூறுகிறது மேலும் இதற்க்கான ஆதாரத்தை
பதிவு செய்கிறது சாயர்-அல்-அகல் துருக்கியில் உள்ள இஸ்தான்புள் நகரில்
உள்ள மக்தாப்-இ-சுல்தானியா நூலகத்தில் காணப்படும் இந்த அறிய நூல் 315
பக்கத்தில் இதற்கான ஆதாரங்களை பதிவு செய்கிறது அதில் கூறப்பட்டு
இருப்பதாவது

" அதிர்ஷ்டவசமாக நாம் தற்பொழுது விரமதித்யரின்
காலத்தில் பிறந்துள்ளோம் அவர் மேன்மை மிகுந்தவராகவும் உயர்வனாவாராகவும்
தனது மக்களின் மேல் கருணை உடையவராகவும் இருக்கிறார் ஆனால் அதே சமயம்
அரேபியராகிய நாமோ கடவுள் இருப்பதாய் மறந்து புலனின்பங்களில் தொலைந்து போய்
உள்ளோம் .சதிசெய்வது துன்புருத்துவதுமாக கொதிப்பில் இருந்தோம். அறியாமை
எனும் இருள் நம் அரேபிய தேசத்தை சூழ்ந்து இருந்தது விளக்கின் ஒளி தனது
தூண்டுதளுக்கான போராட்டம்போல அரேபியர்கலாகிய நாம் அறியாமை எனும் கொடிய
மிருகத்தின் பிடியில் இருந்தோம்

விக்ரமாதித்யா மன்னரின் ஆதரவினால்
நமது கல்வியில் ஏற்பட்ட இன்பம் பயக்கும் மாற்றங்களால் நமது அறியாமை இருள்
தொலைந்து புதிய ஞாயிறு பிறந்தது கருணை மிக்க அவர் நம்மை வேற்றுமக்களாக
காணமல் நம்மிடையே தனது புனித தர்மத்தை பரப்பினார் அவரது தேசத்தின அறிஞர்கள்
மூலம் நமது அரேபியாவில் அறிவின் ஒளியை பாய்ச்சினார் அந்த அறிஞர்களும்
ஆச்சார்யர்களும் தங்களுடைய கருணையின் மூலம் நாம் நிறைந்த பரம்பொருளின்
இருப்பை உணரும் விழிப்புணர்வை பெற்றவர்களானோம் அவர்கள் தங்கள் புனிதம்
நிறைந்த தர்ம நூல்களை நமக்கு அறிமுகம் செய்து உண்மையின் பாதையில் நம்மை
செலுத்தினர் அவர்கள் மன்னர் விக்ரமாதித்யாவின் ஆணைக்கு இணங்க இங்கு வந்து
அவர்கள் புனித தர்மத்தையும் உபதேசித்தும் கல்வி முறையினையும் கொடுத்தனர்

அந்த வரிகளை அரபியில் வாசிக்க விரும்புவர்களுக்கு கிழே லிபியில் உள்ளது(ஆங்கிலத்தில்)


"Itrashaphai Santu Ibikramatul Phahalameen Karimun Yartapheeha
Wayosassaru Bihillahaya Samaini Ela Motakabberen Sihillaha Yuhee Quid
min howa Yapakhara phajjal asari nahone osirom bayjayhalem. Yundan
blabin Kajan blnaya khtoryaha sadunya kanateph netephi bejehalin Atadari
bilamasa- rateen phakef tasabuhu kaunnieja majekaralhada walador. As
hmiman burukankad toluho watastaru hihila Yakajibaymana balay kulk
amarena phaneya jaunabilamary Bikramatum".

(Page 315 Sayar-ul-okul).

[Note: The title 'Saya-ul-okul' signifies memorable words.]

மேற்கண்ட கருத்துக்கள் நாம் சில செய்திகளை அறிந்து கொள்ள உதவுகிறது

1.
பண்டைய இந்திய பேரரசு மேற்கு எல்லை அரேபிய எல்லை வரை பரந்து இருந்தது
என்றும் , முதன் முறையாக விக்கிரமாதித்த மன்னரே அரேபியாவை வெற்றி
கொண்டவர் என்பதும் நம்மால் அறிய முடிகிறது காரணம் அரேபியாவின் இருட்டை அகல
செய்தவர் விக்ரமாதித்ய மன்னர் என சாயா- அல்- அகுல் நூல் குறிப்பிடுவதன்
மூலம்

2.அரேபியாவில் ஆதியில் எந்த நம்பிக்கை அடிப்படையில்
இருந்தாலும் விக்ரமாதித்யா மன்னரின் ஆச்சார்யர்கள் தங்கள் புனித இந்து
வேதங்களை அங்கே வெற்றி கரமாக நிறுவி அவற்றை அரேபியாவின் வாழ்க்கை
முறையாக்கினார்கள் என்பதுவும் நமக்கு விளங்குகிறது

3.
இந்தியர்களின் கலை மற்றும் அறிவியல் அறிவு இந்தியர்கள் மூலம் அரேபியாவில்
கல்விசாலைகள் கலாச்சார மையங்கள் போன்றவற்றின் மூலம் கொடுக்கபட்டது என்றும்
இதன் மூலம் பயணங்கள் மூலம் பெற்ற அறிவை அரேபியர்கள் தங்கள் சொந்த மண்ணில்
விட முயற்சியுடன் பரப்பினார்கள் என்ற நம்பிக்கையும் ஆதாரமற்ற ஒன்று என அறிய
முடிகிறது.

மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

அரபு தேசத்தை ஆண்ட இந்து மதம்  Empty Re: அரபு தேசத்தை ஆண்ட இந்து மதம்

Post by மாலதி July 26th 2011, 19:34

நமக்கு
மேலும் வலுவினை தரக்கூடிய சில ஆதாரங்களை காண்போம் குதுப் மினார் அருகே
காணப்படும் இரும்பு தூணானது விக்ரமாதித்யா மன்னரால் அரேபியாவின் வெற்றியை
கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டது .இந்த தீர்மானமானது மேலும் இரு
காரணங்களின் மூலம் வலுவாகிறது முதலில் அதில் காணப்படும் வாசகங்கள்
விக்ரமாதித்யா மற்றும் பலிஹா இளவரசியின் திருமணத்தை பற்றி காணப்படுகிறது
மேலும் பலிஹா இளவரசி மேற்கு எசியவை சேர்ந்த பாலிகா சமுதாயத்தை சேர்ந்தவர்
அரேபியாவை வெற்றி கொண்ட போர் மூலம் வெற்றி கொண்ட விக்ரமாதித்யா மன்னருக்கு
பலிஹா மன்னர் தன மகளான இளவரசியை திருமணம் செய்து கொடுத்துள்ளார்
.மேலும் குதுப் மினாரை ஒட்டிய நகரமாகிய மெஹ்ராலி எனபது மன்னரின் அரசவையில்
இடம்பெற்ற வரஹா மிஹிரருக்கு பின் இந்த பெயரை கொண்டிருக்க வேண்டும் காரணம்
மெஹ்ராலி எனபது சம்ஸ்கிருத வார்த்தையான மிஹிர அவளி என்பதே திரிபே வரிசையான
குடியிப்புகள் என பொருள் இங்கே வராஹி மிஹிரா மற்றும் அவரது
உதவியாளர்கள் ஏனைய பணியாளர்களுக்குமான வீடுகள் இருந்த இடம் இங்கு இருந்து
கோபுரத்தின் மூலம் வானவியல் ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தனர்

அரேபிய
கல்வெட்டுகளில் மன்னர் விக்ரமாதித்யர் குறித்து செய்திகள் வரலாற்றை அசைத்து
பார்க்கும் அளவு காணப்படுகிறது நாம் இது வரை நமக்கு கிடைத்திருக்கும்
ஆதாரங்களை ஒருங்கிணைத்து காண்போம் காபாவின் உள்ளே தங்கட்டு குறித்த பதிவு
எங்கிருந்து வந்தது மேலும் அரேபியாவில் குழப்பம் சூழ்ந்த காலத்தில்
விக்ரமாதித்யா மன்னரின் அச்சர்யர்களும் கல்வி மான்களும் அங்கே வேத வழியிலான
வாழ்வை போதித்தனர் அரேபியர்கள் வேதம் கூறிய வழியில் ஒரு அமைதியான வாழ்வை
மேற்கொண்டனர் என்பதற்கு மேலும் வலுவான ஆதாரங்கள் எவை

துருக்கியின்
இஸ்தான்புல்லில் உள்ளது மக்கத் இ சுல்தானிய புகழ் பெற்ற நூலகமான இதில்
மேற்கு ஏசியாவின் புகழ் வாய்ந்த இலக்கிய படைப்புகள் உள்ளன அரபி மொழி
பகுதியில் பண்டைய அரேபிய கவிகளின் செய்யுள் திரட்டு காணப்படுகிறது இந்த
தொகுப்பானது துருக்கி அரசர் சுல்தான் சலிமின் ஆணைக்கு இணங்க 1742 இல்
திரட்டப்பட்டுள்ளது

ஒரு வகையான சில்க் துணியில் எழுத பட்டிருக்கும்
இந்த பக்கங்கள் ஹரீர் என அழைக்க படுகிறது இதன் பக்கங்கள் மிக அழகிய
முறையில் அலங்காரம் செய்ய பட்டுள்ளது இந்த கவி திரட்டு சாயர் அல் அகுல்
மூன்று பகுதிகளாக உள்ளது முதலாம் பகுதியில் இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு
முன்னர் உள்ள கவிஞர்களின் கவிதைகள் மற்றும் அவர்கள் குறித்த விவரங்களும்
இடம் பெற்றுள்ளன இரண்டாம் பகுதியில் முஹம்மது நபியின் காலத்திற்கு சற்று
முன்பிலிருந்து பனி அம் மாயா அரச வம்சத்தின் இறுதி வரை உள்ள கவிஞர்களின்
தொகுப்பை கொண்டுள்ளது மூன்றாம் தொகுப்பானது ஹருண் அல் ரஷித் காலத்திய
கவிஞர்கள் குறித்தது
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum