HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



நிறைய ரகசியங்கள் நிறைந்தது சேர்வராயன் கோயில்...குகை!!

2 posters

Go down

நிறைய ரகசியங்கள் நிறைந்தது சேர்வராயன் கோயில்...குகை!! Empty நிறைய ரகசியங்கள் நிறைந்தது சேர்வராயன் கோயில்...குகை!!

Post by மாலதி September 18th 2013, 07:10

ஏற்காடு சேர்வராயன் மலை உச்சியில் சேர்வராயன் கோயில் இருக்கிறது..இது ஒரு பெருமாள் கோயிலாகும்..இது ஒரு குகை கோயில்...தலை குனிந்து கோயிலுக்குள் போனால் சில்லுன்னு ஏசி மாதிரி இருக்கு...வெளியிலும் அப்படித்தான் இருக்குமென்றாலும்..அங்கு இன்னும் குளிர்...பெருமாள் நின்ற கோலத்தில் இருக்கிறார் பெருமாள் சிலைக்கு பின்புறம் குகை பாதை முடியாமல் செல்கிறது 
நிறைய ரகசியங்கள் நிறைந்தது சேர்வராயன் கோயில்...குகை!! 1233442_716967434995940_771757351_n
அதாவது ஒருவர் தவழ்ந்தபடியே பல கி.மீ தூரம் இந்த குகைக்குள்செல்ல முடியும்...ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் உள்ள இந்த கோயில் குகை பாதை அடிவாரத்தில் காவிரி நதிக்கு நம்மை கொண்டு சேர்க்குமாம்....முன்பு சித்தர்கள் தவம் செய்த குகை...சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கவே இது கோயிலாக மாற்றப்பட்டு விட்டதுன்னு நினைக்கிறேன்...நிறைய ரகசியங்கள் நிறைந்தது சேர்வராயன் கோயில்...குகை!!
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நிறைய ரகசியங்கள் நிறைந்தது சேர்வராயன் கோயில்...குகை!! Empty Re: நிறைய ரகசியங்கள் நிறைந்தது சேர்வராயன் கோயில்...குகை!!

Post by N.R.Ranganathan September 24th 2013, 19:41

கொல்லி மலையிலிருந்து பொதிகை மலை வழியாக சதுரகிரி மலை வரை சுரங்கப் பாதை இருப்பதாக கேள்விபட்டிருக்கிறேன். இதற்கு ஆதாரம் தேடிக்கொண்டிருக்கிறேன்.

சேர்வராயன் மலை குகைகளில் சித்தர்கள் பலர் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏற்காட்டிலிருந்து சற்று மேலே சென்றால்
குகை இருக்கிறது. அதில் ஸ்ரீ ஞானனந்தகிரி ஸ்வாமிகள் (தபோவனம்) தவம் செய்திருக்கிறார்.
N.R.Ranganathan
N.R.Ranganathan

Posts : 14
Join date : 22/09/2013

Back to top Go down

நிறைய ரகசியங்கள் நிறைந்தது சேர்வராயன் கோயில்...குகை!! Empty Re: நிறைய ரகசியங்கள் நிறைந்தது சேர்வராயன் கோயில்...குகை!!

Post by மாலதி September 24th 2013, 21:02

N.R.Ranganathan wrote:கொல்லி மலையிலிருந்து பொதிகை மலை வழியாக சதுரகிரி மலை வரை சுரங்கப் பாதை இருப்பதாக கேள்விபட்டிருக்கிறேன். இதற்கு ஆதாரம் தேடிக்கொண்டிருக்கிறேன்.

சேர்வராயன் மலை குகைகளில் சித்தர்கள் பலர் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.   ஏற்காட்டிலிருந்து சற்று மேலே சென்றால்
குகை இருக்கிறது. அதில் ஸ்ரீ ஞானனந்தகிரி ஸ்வாமிகள் (தபோவனம்) தவம் செய்திருக்கிறார்.
நன்றி Very Happy  Very Happy  Very Happy
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

நிறைய ரகசியங்கள் நிறைந்தது சேர்வராயன் கோயில்...குகை!! Empty Re: நிறைய ரகசியங்கள் நிறைந்தது சேர்வராயன் கோயில்...குகை!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum