Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவை
Page 1 of 1
மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவை
[2]
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.
_______________________________________________
பதப்பொருள்:
************
*நேர் இழையாய்*-சிறந்த அணிகளை அணிந்தவளே
*இராப்பகல்*-இரவும் பகலும்
*நாம் பேசும் போது எப்போது*-நாம் பேசும் பொழுது எப்பொழுதும்
*பாசம்*-என் அன்பு
*பரஞ்சோதிக்கு என்பாய்*-மேலான ஒளிப்பிழம்பான இறைவனுக்கு என்று கூறுவாய்
*இப்போது*-இப்பொழுது
*ஆர் அமளிக்கே*-அருமையாகிய படுக்கைக்கே
*நேசமும் வைத்தனையோ*-அன்பு வைத்தனையோ (என்று எழுப்பியவர் கூற, எழுப்பப்பட்டவள் கூறுவாள்) *நேர் இழையீர்*-பெண்களே
*சீசி*-சீச்சீ
*இவையும் சிலவோ*-நீங்கள் பேசும் நகைமொழிகளில் இவையும் சிலவாகுமோ?
*விளையாடி*-என்னோடு விளையாடி
*ஏசும் இடம் ஈதோ*-பழித்தற்குரிய சமயம் இதுதானோ
(என்று எழுப்பப்பட்டவள் கூறிய பின் எழுப்பியவர் கூறுவர்)
*விண்ணோர்கள்*-தேவர்கள்
*ஏத்துதற்கு*-வழிபடுவதற்கு
*கூசும்*-நாணுகின்ற
*மலர்ப்பாதம்*-தாமரை மலர் போன்ற திருவடியை
*தந்தருள*-அன்பருக்குக் கொடுத்தருள
*வந்தருளும்*-எழுந்தருளின
*தேசன்*-ஒளி உருவனும்
*சிவலோகன்*- சிவபுரத்தவனும்
*தில்லைச் சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு*-தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு
*அன்பு ஆர்*-அன்பு பொருந்திய
*யாம் யார்*-நாம் உனக்கு யார்?[அயலவர் அல்லவே]
_________________________________________________
விளக்கம்:
*********
இப்பாடல் உரையாடலாயுள்ளது. பஞ்சணை மேல் நேசம் வைத்தனையோ என்ற கூற்று
நகைமொழியாம். விண்ணோர்கள் பயன் கருதி வழிபடுபவர்களாதலின், இறைவன்
திருவடியைப் புகழும் பொழுது நாணத்துடன் புகழ்வார்கள் என்பதற்கு,
‘விண்ணோர்கள் ஏத்துவதற்குக் கூசு மலர்ப்பாதம்’ என்றனர். இதனை,
‘‘வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான்; மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம்உயர்ந்து தம்மைஎல்லாம் தொழவேண்டி’’
என அடிகள் முன்பு அருளிச்செய்ததனால் அறிக. இறைவனிடம் அன்பு பொருந்திய நாம்
நமக்குள் அயலவர் அல்லவே? ஆதலால், எள்ளி நகையாட மாட்டோம் என்பார், ‘அன்பார்
யாம் ஆர்?’ என்று கூறினார்.
இதனால், நல்லோர் இறைவனிடமே அன்பு செலுத்துவர் என்பது கூறப்பட்டது.
Similar topics
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
» மாணிக்கவாசகர் அருளிய திருப்பொற் சுண்ணம்
» மாணிக்கவாசகர் அருளிய அடைக்கலப் பத்து
» ஆண்டாள் அருளிய திருப்பாவை
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
» மாணிக்கவாசகர் அருளிய திருப்பொற் சுண்ணம்
» மாணிக்கவாசகர் அருளிய அடைக்கலப் பத்து
» ஆண்டாள் அருளிய திருப்பாவை
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum