Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
உலகில் சூரியன் இரண்டு !
Page 1 of 1
உலகில் சூரியன் இரண்டு !
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரும்பெரும் சித்தர்களில் ஒருவர் வடலூர்
இராமலிங்க வள்ளலார் அவர்கள். அவர்கள் சமரச ஞானி. இன்ன சமயத்தைச்
சார்ந்தவர் என்று கூறவொண்ணாது, அவரது ஆறாவது திருமுறை திருவருட்பா பாடல்கள்
சைவாதீத பரமாய் நின்று பாடியருளிய பாடல்கள்.
அவர் வடமொழியின் மிகச்
சிறந்த ஆற்றலையும், தமிழின் ஆற்றலையும் தராசு கொண்டு அளக்கப்
புகுகின்றார். அவருக்கு தராசாகப் பயன்பட்ட நிகழ்ச்சி, அவிநாசிக்கருகே
வாழ்கொளிப்புத்தூர் என்ற இடத்தில் சுந்தரர் நிகழ்த்திக் காட்டிய
அருட்செயல்தான்.
மூன்று வருடங்களுக்கு முன் முதலையுண்டு இறந்துபட்ட
சிறுவனை மீண்டும் எழுப்ப வற்றிப்போன பொய்கையில் நீரை வரவழைத்து, நீரில்
முன்னர் அச்சிறுவனை உண்ட முதலையை வரவழைத்து, முதலையுள் முன்னர் இறந்துபட்ட
மகனை வரவழைத்து, அம்மதலையை முதலைதானே கரையில் கொண்டு வந்து போட்டுப்போம்படி
சுந்தரர் பாடியருளினார்.
இவ்வதிசயச் செயலை சுந்தரர் நிகழ்த்தியது
எதனால்? செந்தமிழ்ப் பாடலால் இதனை நிகழ்த்திக் காட்டிய தமிழின் ஆற்றலையும்,
வடமொழியின் அதிகபட்ச ஆற்றலையும் அளந்து பார்த்து வள்ளலார், தமிழின் ஆற்றல்
பொன்மேருமலை போல் உயர்ந்து நிற்கிறது. வடமொழியின் ஆற்றல் அதற்குமுன்
அணுவாய் சிறுத்து நிற்கிறது என்று கூறுகிறார்.
பாடல் வருமாறு:
இலைக்குளநீர் அழைத்ததன்பால் இடங்கருற அழைத்ததன் வாய்த்
தலைக்குதலை மதலையுயிர் தழைப்ப அழைத்தருளிய நின்
கலைக்கும்வட கலையின் முதற் கலைக்குமுறு கணக்குயர் பொன்
மலைக்கும் அணு நிலைக்குமுறா வன்றொண்டப் பெருந்தகையே!
இதனைவிட தீர்க்கமான தெளிவான தீர்ப்பு வேறு ஒன்றும் இருக்க இயலாதன்றோ?
எனவே வள்ளலார் காட்டியுள்ள அளவுகோல்படி தமிழ்மொழி ஆற்றலின் சிகரமாய் சூரியனைப் போல் பிரகாசிக்கின்றது. வடமொழியோ மின்மினி போன்றது.
அதனால்தான் ஒரு புலவர் சொன்னார். “உலகில் சூரியன் இரண்டு உண்டு; ஒன்று விண் மண்டல சூரியன்; மற்றொன்று தமிழ்.”
சூரியன்
மலைகள் நடுவே உதிக்கின்றான். அதுபோல் தமிழும் பொதியமலையிடையில் உதித்தது.
சூரியனை உயர்ந்தோர் காலையில் தொழுவர் – தமிழையும் உயர்ந்தவர்கள் எப்போதும்
துதிக்கிறார்கள். சூரியன் இக் கண்ணகல் ஞாலத்தின் இருளை அகற்றுகிறது – தமிழ்
அறியாமை இருளை அகற்றி அறிவுக்கண்ணைத் திறக்கிறது. எனவே தமிழ் சூரியனை
ஒருவாறு ஒத்ததாயினும் பலவாற்றானும் சூரியனை விடவும் மேம்பட்டு தனக்கு நேர்
எதுவும் இல்லை என்று திகழ்கிறது.
அந்தப்பாடல் வருமாறு:
ஓங்கலிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரோன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.
(ஓங்கல்
– மலை) ஞாயிறு வெப்பமுடையது. தமிழோ தண்மையாய் குளிர்ச்சியுடையது என்பது
தோன்ற ஞாயிற்றை கதிர் என்று கூறாமல் வெங்கதிர் என்று அடை கொடுத்து ஓதிய
நயம் காண்க.
(நன்றி : தமிழ்மறைசைவ அநுட்டானம் புத்தகம்)

Similar topics
» சூரியன் வழிபட்ட சிவாலயம்
» உலகில் பிறந்த எல்லாரும் உயர்ந்தவரே என்பதை உணர்திய தத்தாத்ரேயர் ஜெயந்தி!
» திருப்பதியில் இந்தாண்டு இரண்டு பிரம்மோற்சவம்
» திருத்தணி முருகன் கோவிலுக்கு மேலும் இரண்டு பஸ்கள்!
» ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின், இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum