Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
அறிவு, ஆற்றல் தரும் அற்புத பகவான்
Page 1 of 1
அறிவு, ஆற்றல் தரும் அற்புத பகவான்
இறைவன் அருளை பெறவும் கிரக தோஷ தடைகள், பீடைகளில் இருந்து விடுபட
விரதங்கள், ஹோமங்கள், வழிபாடுகள், நேர்த்திக்கடன்கள் எல்லாம் காலம் காலமாக
கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. முறையாக இவற்றை செய்வதன் மூலம் பிரச்னைகளின்
தாக்கம் குறைவதுடன், உடலும், உள்ளமும் தூய்மையாகி, அமைதியும், சந்தோஷமும்
கிடைக்கும். தோஷ நிவர்த்திக்கும், யோகம் உண்டாவதற்கும் நவக்கிரக வழிபாடு
அவசியமாகும்.
நவக்கிரகங்களில் எல்லா கிரகங்களுக்கும் ஒவ்வொரு விதமான
சக்தியும், அமைப்புகளும் உள்ளன. சில கிரகங்களுக்கு முக்கியமான காரகத்துவம்
கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புத்திக்கும், வித்தைக்கும்
அதிபதியானவர் புதபகவான். ‘சவும்யன்’ என்று அழைக்கப்படும் புத பகவான் அறிவு,
ஆற்றல், வித்தைக்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். அவர் ‘வித்தைக் காரகன்’
என அழைக்கப்படுகிறார். புத்திதாதா என்றும், தனப்ரதன் என்றும்
சிறப்பிக்கப்படுகிறார்.
எண்ணங்களின் சேர்க்கையே மனம். மனத்தை
ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான் மனத்தின்
எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தர்க்கவாதம்
செய்தல், சமயோசித புத்தியுடன் பேசுதல் ஆகியவற்றுக்கு புதனின் அருள் தேவை.
புதன் கருணை இருந்தால்தான் பேச்சாற்றல், சொல்லாற்றல் சிறப்பாக இருக்கும்.
படிப்பில் ஜொலிக்க முடியும். வாதத் திறமை நிறைந்த வக்கீல், நீதிபதி பணிகள்,
புத்திக்கூர்மையுடன் விளங்குகிற கணக்கு ஆசிரியர், பேராசிரியர்,
ஆராய்ச்சியாளர்கள், ஆடிட்டர்கள், சிந்தனைத் திறன், கற்பனைத் திறன் நிறைந்த
பத்திரிக்கையாளர்கள், மீடியா, பதிப்பக துறையினர்,
பல்வேறு
நுணுக்கங்களை அலசி ஆராய்கிற திறன் படைத்த ஜோதிடர்கள், வானசாஸ்திர
நிபுணர்கள், கம்ப்யூட்டர், ஐ.டி. துறை வல்லுனர்கள் ஆகியோர் அந்தந்த
துறைகளில் பணி நியமனம் பெறுவதற்கும் சிறப்பாக செயலாற்றி அத்துறைகளில் சாதனை
படைப்பதற்கும் புத பகவானின் அருள் கட்டாயம் தேவை. அவரது அருள்
இருப்பவர்கள் இத்துறைகளில் மாபெரும் சாதனை படைப்பார்கள் என்பது உறுதி.
பொன்னும் புதனும்
‘பொன்
கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்பார்கள். ஜாதகத்தில் ‘பொன்னவன்’ என்று
அழைக்கப்படுபவர் குரு. அவரது பலத்துடன் புதன் பலமும் இருப்பது அவசியம்.
எவ்வளவுதான் பொன், பொருள், செல்வம் ஈட்டினாலும் சரியான வகையில் தக்கவைத்து
அதை ஒன்றுக்கு பத்தாக பெருக்க புதனின் பலம் தேவை. ஜாதகத்தில் புதன் பலம்
இருந்தால்தான் கணிதத்தில் தேர்ச்சியும், நிபுணத்துவமும் ஏற்படும். சகல
கணிதங்களுக்கும் மூலகர்த்தா புதன் ஆவர். இதை வைத்தே பொன் கிடைத்தாலும்
புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அதாவது, புதனின் அருளாசி இருந்தால்
பொன், பொருள் வாங்கும் யோகம் உண்டாகும் என்பது பொருள்.
புதனால் ஏற்படும் நோய்கள்
ஜாதகத்தில்
புதன் பலமாக இருப்பது பல நலன்களை சேர்க்கும். புதன் பலவீனமாக இருக்கிற
பட்சத்தில் உடல்ரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படலாம். புதன் பலவீனமாக
இருந்தாலும், நீச்சம் மற்றும் 6, 8, 12 ம் இட கிரகங்களுடன் சேர்ந்தாலும்
ஒற்றைத் தலைவலி, கை கால் வலிப்பு, நரம்பு தளர்ச்சி, பய உணர்வு, சஞ்சலம்,
சபலம், புத்தி சுவாதீனம் இல்லாமை, கழுத்து நரம்பு வலி, ஆண்மைக் குறைவு ஆகிய
பிரச்னைகள் ஏற்படலாம்.
வழிபாடு, பரிகாரம்
கும்பகோணத்தில்
இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் இருக்கும் திருவெண்காடு புதன்
ஸ்தலமாகும். தனி சன்னதியில் புத பகவான் அருள்புரிகிறார். மதுரையில்
மீனாட்சி அம்மன் புதன் அம்சமாகவே இருக்கிறார். நவதிருப்பதிகளில்
திருப்புளியங்குடி புதன் ஸ்தலமாகும். ‘ஓம் மம் ஹ்ரீ ஹும் சிவ புத தேவாய நம’
என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம். புதன்கிழமை தோறும்
பச்சைப்பயறு வேக வைத்து பசு மாட்டுக்கு கொடுக்கலாம். புத ஜெயந்தி நாளில்
புத பகவானை வழிபட்டு அவர் அருள் பெறுவோமாக.
‘ஜோதிட முரசு’ மிதுனம் செல்வம்
புதன் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை : புதன்
தேதிகள் : 5, 14, 23
நட்சத்திரம் : ஆயில்யம், கேட்டை, ரேவதி
ராசி : மிதுனம், கன்னி
ஆட்சி : மிதுனம்
உச்சம் : கன்னி
நீச்சம் : மீனம்
நிறம் : பச்சை
ஆடை : பச்சை
தானியம் : பச்சைப் பயறு
நவரத்தினம் : மரகதம்
உலோகம் : பித்தளை
பருவம் : இலையுதிர் காலம்
பஞ்சபூதம் : நிலம்

Similar topics
» அகத்தியர் அருளிய நீண்ட ஆயுள் அளிக்கும் அற்புத ஹோமம்
» தோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்
» அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்
» சனி பகவான்
» சனி பகவான் ஸ்லோகம்
» தோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்
» அவசியம் தரிசிக்க வேண்டிய அதி அற்புத ஆலயங்கள்
» சனி பகவான்
» சனி பகவான் ஸ்லோகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum