Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
திருமணத்தில் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் - ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும்
Page 1 of 1

2012-05-24 20:19:47 [views = 2322] தற்போதைய காலகட்டத்தில் மணமகன்,
மணமகள் ஜாதகத்தில் 10 பொருத்தங்கள் இருக்கிறதா? என்றுதான் பெற்றோர்
பார்க்கின்றனர். ஆனால் எனது தாத்தா காலத்தில் 21 பொருத்தங்கள் பார்த்தனர்.
அது காலப்போக்கில் படிப்படியாகக் குறைந்து 10 பொருத்தம் ஆனது.
நியூஜப்னா இணையத்தளத்தின் சகல நடவடிக்கைகளும் யாழ் மண்ணிலிருந்து
ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கின்றோம். அத்துடன் எமது தளமானது தனியொருவரின் கட்டுப்பாட்டில்
இயங்காது குடாநாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள எமது இளைஞர், யுவதிகளால்
இயக்கப்படுகின்றது
என்பதையும் குடாநாட்டில் நடைபெறுகின்ற ஆலய, விளையாட்டு, பொது நிகழ்வுகள்
என்பவற்றை அந்தந்தப் பகுதியில் இருக்கும் செய்தியாளர்களாலேயே நியுஜப்னா
இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது என்பதையும் தங்களுக்கு
தெரிவித்துக் கொள்கின்றோம்.
தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு ஆகிய 5 பொருத்தங்களையே தற்போதுள்ள
ஜோதிடர்கள் பிரதானமாகப் பார்க்கிறார்கள். இதில் 3 பொருத்தங்கள் இருந்தாலும்
திருமணம் செய்யலாம் என்று கூறுகின்றனர்.
ஆனால் இந்தப் பொருத்தங்களைவிட இருவரது ஜாதக நிலை, ராசி, லக்னம்
ஆகியவற்றையும் பார்க்க வேண்டும். இதில் ராசி, லக்னம் இருவருக்கும்
பொருந்துவது மிக மிக முக்கியம். தற்போது இருவருக்கும் நடக்கும் தசா புக்தி
என்ன? அடுத்து வரப்போகும் தசா புக்தி எப்படி இருக்கும்? என்பதையும் கணித்து
அவர்களுக்கு திருமணம் செய்யலாமா என முடிவு செய்ய வேண்டும்.
உதாரணமாக மணமகனுக்கு ராகு தசை நடந்தால் அவர் கேது தசை நடக்கும் பெண்ணை
அவர் திருமணம் செய்யக் கூடாது. அதேபோல் ஏழரைச் சனி நடைபெறும் ஜாதகர்,
அஷ்டமச் சனி நடக்கும் பெண்ணை திருமணம் செய்யக் கூடாது. இவை உடனடிப்
பிரிவைக் கொடுக்கக் கூடியவை என்பதால் இவற்றை தவிர்க்க வேண்டும்.
ஒரு சில ஜோதிடர்கள் 10 பொருத்தங்களில், 9 பொருத்தம் இருப்பதால்
இருவருக்கும் திருமணம் செய்யலாம் எனக் கூறிவிடுகின்றனர். ஆனால் அது பலன்
அளிக்காது.
மேலும், மணமகனுக்கு மோசமான தசாபுக்தி, தசை நடைபெறும் காலகட்டத்தில்,
பெண்ணுக்கு நல்ல தசா புக்தி, தசை நடக்கும் வகையில் இருக்க வேண்டும்.
அப்போதுதான் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படாது. மாறாக இருவருக்கும்
மோசமான நிலை காணப்பட்டால் மனஸ்தாபம், சச்சரவுகள் ஏற்படும்.
இதற்கு அடுத்தப்படியாக குழந்தை ஸ்தானம் எனப்படும் 5ஆம் இடம் நன்றாக
இருக்கிறதா? குரு சிறப்பாக அமைந்துள்ளாரா? என்பதையும் பார்க்க வேண்டும்.
இருவருக்கும் புத்திர தோஷம் இருந்தால் குழந்தையின்மைப் பிரச்சனை அல்லது
ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே பொருத்தம்
பார்க்கும் போதே இதனைத் தவிர்த்து விட வேண்டும்.
மணமக்களின் ஜாதகத்தில் இராசிக் கட்டங்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல்
நவாம்சத்தில் உள்ள கிரக நிலைகளையும் கொண்டு பலன் சொல்ல வேண்டும். எனவே,
மேற்கூறிய ஆலோசனைகளை பின்பற்றி பொருத்தம் பார்த்தால் அந்தத் திருமணம்
ஆயிரம் காலத்து பயிராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உறவுகளுக்கு....
உங்கள் கிராமங்களின் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /தேவாலய
,கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வு
ஆகியவற்றை எமக்கு காணொளிகளாகவோ புகைப்படங்களாகவோ தந்துதவினால் அவற்றை நாம்
தவறாது பிரசுரிப்போம் என தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம்
[You must be registered and logged in to see this link.] skype= newjaffna gtalk=
newjaffna தொலைபேசி இலக்கம் :0094750497094
காணொளிகள் மேலும் காணொளிகள்... most views யாழ்(இணுவில்) வந்துள்ள
நடிகர் அருண்பாண்டியன் (பட இணைப்பு) யாழ்ப்பாணத்தில் 4கால்கள் இரு
தலைகளுடன் அதிசயக் குழந்தை பிறந்துள்ளது (Photo) காத்தான்குடிக்குக்
கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சிறுவனும் தாயும் கட்டியழும் காட்சி (Video&
Photo)) யாழ்ப்பாணத்தில் கள்ளக் காதலால் கணவன் தற்கொலை - மாமியாரும்
அதற்கு உடந்தை யாழ் நவாலியில் மனைவியின் கள்ளக் காதலை நேரில் கண்டவர்
நஞ்சருந்தி தற்கொலை ஒட்டிய இரட்டைக் குழந்தைகளின் உடல் யாழ்
பல்கலைக்கழகத்திற்கு (காணொளி ) போதனா வைத்தியசாலையில் காதல் தோல்வியால்
நஞ்சருந்திய நிலையில் 3 ஆண்கள் அனுமதி திருமணத்தில் ஜாதகப் பொருத்தம்
பார்க்கும் போது கவனிக்க வேண்டிய அம்சங்கள் - ஜோதிட நம்பிக்கை
உள்ளவர்களுக்கு மட்டும் பனை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின்
சடலம் மீட்பு திருமணம் செய்பவர்களுக்கான 2012 ம் ஆண்டுக்கான சுப
முகூர்த்த தினங்கள் Sports news most views இராணுவ தளபதியுடன் தனியாக
சந்திக்க அழைந்தது யாழ்,பல்கலை நிர்வாகம் மறுத்தார்கள் மாணவ பிரதிநிதிகள்
Events most views Schools most views

Similar topics
» திருமண பொருத்தம் ! மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் !
» தெரியுமா பத்து பொருத்தம்?
» உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?
» வீட்டில் பூஜை செய்யும் போது தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum