Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
எது வந்தாலும் ஏற்றுக்கொண்டால் துணிவே துணையாய் மாறும்! - கர்ஜிக்கிறார் விவேகானந்தர்
Page 1 of 1
எது வந்தாலும் ஏற்றுக்கொண்டால் துணிவே துணையாய் மாறும்! - கர்ஜிக்கிறார் விவேகானந்தர்
ஜன.12 விவேகானந்தர் பிறந்த நாள்
* எல்லா பொருள்களிலும் கடவுள் இருக்கிறார். எனவே மனிதனை மட்டுமின்றி விலங்குகளையும் பறவைகளையும்கூட இறைவனாகவே நினைத்துப்பார்.
*
எல்லா தீமைகளையும் எதிர்த்து போராடு; அன்பாக நடந்துகொள்; மற்றவர்களுக்கு
உதவி செய்; ஏழைகளுக்கு தொண்டு செய்; கைம்மாறு கருதாமல் எல்லாவற்றையும்
மக்களுக்கு கொடு.
* நீ செய்யும் செயலுக்குரிய பலனை மட்டும் கருத்தில்
கொள்ளாதே. அந்த செயலை செய்யும் முறையிலும் கவனத்தை செலுத்து. குறிக்கோளில்
செலுத்தும் கவனத்தை, அதை அடைய மேற்கொள்ளும் பாதையிலும் செலுத்த வேண்டும்.
* என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று நீ நினைத்தால் அனைத்தையும் செய்து முடிப்பாய். ஏனெனில் உனக்குள் எல்லையற்ற சக்தி இருக்கிறது.
*
மனதில் களங்கம் இல்லாதவர்கள் கடவுளை தரிசிக்க வானத்திற்கோ சொர்க்கத்திற்கோ
போக வேண்டாம். அவர்களால் இந்தப் பிறவியிலேயே, இந்த பூலோகத்திலேயே கடவுளை
காணமுடியும்.
* வலிமைதான் வாழ்வு. பயமே மரணம். உன் வாழ்க்கையில் உணர்ந்து கொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மை இதுதான்.
* ஏழைகளுக்கு உதவி செய். சண்டைபோடாதே. குடும்பத்தையும் தேசத்தையும் ஒற்றுமையாக வைத்திருக்க முயற்சி செய்.
* எந்தப் பொருளையும் ஆக்கு. அழிக்கும் முயற்சி வேண்டவே வேண்டாம்.
*
ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொள்ளாதீர். தெருவில் குப்பை
கூட்டுகிறவன் கூட, அரியணையில் அமர்ந்து ஆட்சி புரியும் மன்னரைப் போன்ற
பெருமையும் சிறப்பும் உடையவனே. சமரசமும் சாந்தமுமே உன்னை நல்வாழ்வு வாழ
வைக்கும்.
* நடப்பதெல்லாம் நன்மையாகவே நடக்க வேண்டும் என்று
நினைக்காதே. தீமை நடந்தாலும் முழு மனதுடன் ஏற்றுக்கொள். ஏனெனில்
தீமையிலிருந்துதான் மனிதன் பெரும் பாடங்களை கற்றுக்கொள்ள முடியும்.
இன்பத்தைவிட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது.
* காலையில்
எழுந்ததும், ""இறைவா! நான் பலன் கருதாமலும் சுயநலம் இல்லாமலும் உன்மீது
பக்தி கொண்டிருக்க எனக்கு அருள்செய்'', என்று பிரார்த்தனை செய்.
* முதலில் உன்னைச் சரிப்படுத்துங்கள். அதன்பிறகு உலகத்தை சரிப்படுத்தும் தகுதியை அடைவாய்.
* மரணத்துக்கு அப்பாலும் உன்னைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே. மற்றவை யாவும் சுடுகாட்டிலேயே எரிந்துபோகும்.
*
உலகம் உன்னை கேலி செய்வது பற்றி பொருட்படுத்தாதே. உனது கடமைகளை
செய்துகொண்டே போ. அளவற்ற தன்னம்பிக்கையுடன் இரு. துணிவுடன் செயலாற்று.
இதன்மூலமே, நீ வெற்றியை எட்ட முடியும்.

» சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்
» சுவாமி விவேகானந்தர்
» விவேகானந்தர் பொன்மொழிகள்
» சுவாமி விவேகானந்தர் அருளமுதம்
» ஆன்மிக சிந்தனைகள் »விவேகானந்தர்
» சுவாமி விவேகானந்தர்
» விவேகானந்தர் பொன்மொழிகள்
» சுவாமி விவேகானந்தர் அருளமுதம்
» ஆன்மிக சிந்தனைகள் »விவேகானந்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum