Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
செல்வ வளம் தரும் செல்வ விநாயகர் – வேலூர்
Page 1 of 1
செல்வ வளம் தரும் செல்வ விநாயகர் – வேலூர்
வேலூரில் இருந்து மேற்கே செல்லும் பெங்களூரு சாலையில் இருந்து 1 கி.மீ. தூரம் சென்றால் சேண்பாக்கத்து செல்வ விநாயகரை தரிசிக்கலாம்.
முதல் பணியை விநாயகரை வணங்கி தொடங்கினால்
மற்ற எல்லா வேலைகளும் வெற்றியாக அமையும். விக்னங்களை போக்கும் விக்னேஷ்வரனை
வணங்கி ஆரம்பிக்கும் எல்லா சுப நிகழ்ச்சிகளும் சுபமாகவும், சுலபமாகவும்,
விரைவாகவும் நடைப்பெறும்..
சுயம்புவாக தோன்றிய பதினோரு விநாயகர்
பதினெட்டாம் நூற்றாண்டில் மகாராஷ்டிர
அமைச்சராக இருந்தவர் துக்கோஜி. இவர் வேலூரில் தன் பரிவாரங்களுடன் ரதத்தில்
வந்துக் கொண்டு இருந்தார். அப்போது, ஒரு மேட்டின் மேல் ரதம் ஏற முடியாமல்
திணறி ஏறி இறங்கியது. அடுத்த வினாடியே மேடான அந்த இடத்தில் இருந்து ரத்தம்
குபுகுபுவென வெளியேறியது. இதை கண்ட அமைச்சர் துக்கோஜி அதிர்ச்சியடைந்தார்.
இந்த இடத்துக்குள் ஏதாவது ஒரு உயிர் இருக்கிறதா? என்று பயந்தார். அதனால்
தன் காவலர்களை அழைத்து ரத்தம் வெளியேறிக்கெண்டு இருந்த இடத்தை மிக
பக்குவமாக தோண்ட சொன்னார்.
அப்போது, உருவம் ஏதும் இல்லாத ஒர்
லிங்கவடிவம் சுயம்புவாக தோன்றி இருப்பதை கண்ட காவலர்கள் பூமிக்கு அடியில்
இருந்து அதனை எடுத்தார்கள். இதை கண்ட அமைச்சர், “இது என்ன சிவ லிங்கமா?
என்று தன் அருகில் இருந்த காவலர்களிடம் கேட்டபோது,. ஒர் அசரிரீ குரல்
ஒலித்தது.
“பூமிதாயின் அரவணைப்பில் விநாயகன் பதினோரு வடிவில் இருந்தார். இப்போது உன்னால் வெளிவந்து இருக்கிறார்.” என்று அசரிரீ குரல் கேட்டது.
தமக்கு விநாயகர் லிங்கஉருவத்தில்
காட்சிகொடுத்தார் என்று மகிழ்ந்த அமைச்சர் துக்கோஜி, அந்த இடத்திலேயே
கோவில் கட்டினார். ரதம், சுயம்புவான விநாயகர் சிலைமேல் ஏறி இறங்கியதால்,
விநாயகர் சிலையில் ரத சக்கரத்தின் வடு இருக்கிறது.
இயற்கை காற்றுடன் வசிக்கும் செல்வ விநாயகர்
செல்வ விநாயகர் இயற்கை காற்றையும் வெளிச்சத்தையும் விரும்புவதால், இவர் இருப்பிடத்திற்கு மேல்கூரை இல்லாமல் இயற்கை காற்றில் தன் சக்தியை வெளிப்படுத்துகிறார்.
பதினோரு விநாயகரின் பெயர்கள்
1-பால விநாயகர், 2-நடன விநாயகர், 3-கற்பக
விநாயகர், 4-ஓம்கார விநாயகர், 5-சிந்தாமணி விநாயகர், 6-மயூர விநாயகர்,
7-மூஷிக விநாயகர், 8-வல்லப விநாயகர், 9-சித்திபுத்தி விநாயகர், 10-பஞ்சமுக
விநாயகர்,11-செல்வவிநாயகர் என்று பதினோரு விநாயகராக பக்தர்களுக்கு அருளாசி
வழங்குகின்றனர். இவரை வணங்கினால் நவகிரகதோஷம் நீங்கும். பொதுவாக
நவகிரகங்களை தன் கட்டுபாட்டில் வைத்திருப்பவர் விநாயகர்.
செல்வ விநாயகரின் மகிமையை உணர்ந்து சொன்னார் காஞ்சி பெரியவர்
ஒருசமயம் காஞ்சி பெரியவர் வேலூருக்கு
வந்தார். அப்போது மடத்தின் யானை, இக்கோயில் அருகே தன் இஷ்டத்திற்கு இடக்கு
செய்தது. அந்த யானையை அதன் பாகன் எவ்வளவு கட்டுப்படுத்தியும் பாகனின்
கட்டுப்பாட்டுக்குள் அது வரவேயில்லை. இதை கண்ட காஞ்சி பெரியவர், செல்வ
விநாயகர் கோவிலில் 108 சிதறு தேங்காய் உடைக்கச் சொன்னார். சிதறு தேங்காய்
உடைப்பதை பொறுமையாக நின்று பார்த்த பிறகு அமைதியாக திரும்பி சென்றது யானை.
விஷமம் செய்த யானை விநாயகரே என்றும், காஞ்சி பெரியவரிடம் செல்வ விநாயகர்
கோவிலில் உடைத்த சிதறு தேங்காயை யானை விரும்பி கேட்டு வாங்கியதாக ஒரு
தகவலும் உண்டு.
இந்த வேலூர் செல்வ விநாயகர், தன்னை நாடி
வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி அவர்களை காப்பாற்றி கொண்டு இருக்கிறார்.
தன்னை நாடிவரும் பக்தர்களின் குறையை தீர்க்கவே பதினோறு உருவத்தில் காட்சி
கொடுக்கிறார் செல்வ விநாயகர்.
செல்வ விநாயகரை வணங்கினால் தலைமுறை தலைமுறைக்கு பதினாறு செல்வங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.

Similar topics
» வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்
» செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்
» செல்வ வளம் பெருக உங்களது பிறந்த நட்சத்திரத்தன்று செய்ய வேண்டிய இறை வழிபாடு
» தரித்திர நிலை நீக்கி செல்வ வளம் சேர்க்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்!
» வாழ்வில் வளம் சேர்க்கும் வலம்புரிச் சங்கு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum