Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
எனது நீண்ட நாளைய ஐயத்தினை இங்கு வைக்கிறேன்
3 posters
Page 1 of 1
எனது நீண்ட நாளைய ஐயத்தினை இங்கு வைக்கிறேன்
அனைவருக்கும் வணக்கம்
எனது நீண்ட நாளைய ஐயத்தினை இங்கு வைக்கிறேன்,
யஜுர் வேதத்தின் நடுப்பகுதியில் உள்ளது ஸ்ரீருத்ரம், அதன் நடுப் பகுதியில்
உள்ளது திருவைந்தெழுத்து, ஆனால் அதில் பிரணவம் இல்லாமல் தான் ஓதப்
படுகிறது, நமசிவாய பதிகத்திலும் இவ்வாறே இருக்கிறது, ஏன் திருவைந்தெழுத்தை
பிரணவத்துடன் சேர்த்து ஓதுவதில்லை, அறிந்த பெருமக்கள் யாராவது
விளக்குவார்களா?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
Sender e-mail address: nandhithak@yahoo.com
Read more: http://www.usetamil.com/privmsg?folder=inbox&mode=read&p=5615#ixzz1iAO9RMLg
எனது நீண்ட நாளைய ஐயத்தினை இங்கு வைக்கிறேன்,
யஜுர் வேதத்தின் நடுப்பகுதியில் உள்ளது ஸ்ரீருத்ரம், அதன் நடுப் பகுதியில்
உள்ளது திருவைந்தெழுத்து, ஆனால் அதில் பிரணவம் இல்லாமல் தான் ஓதப்
படுகிறது, நமசிவாய பதிகத்திலும் இவ்வாறே இருக்கிறது, ஏன் திருவைந்தெழுத்தை
பிரணவத்துடன் சேர்த்து ஓதுவதில்லை, அறிந்த பெருமக்கள் யாராவது
விளக்குவார்களா?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா
Sender e-mail address: nandhithak@yahoo.com
Read more: http://www.usetamil.com/privmsg?folder=inbox&mode=read&p=5615#ixzz1iAO9RMLg
Re: எனது நீண்ட நாளைய ஐயத்தினை இங்கு வைக்கிறேன்
ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே
in om there will be this அகாரமும் மகாரமும் but in namashivaya is mei porul pls read this slowly u will get the answer this is sivavakiya sittar song
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே
in om there will be this அகாரமும் மகாரமும் but in namashivaya is mei porul pls read this slowly u will get the answer this is sivavakiya sittar song
rekhaguna- Posts : 8
Join date : 07/12/2011
Re: எனது நீண்ட நாளைய ஐயத்தினை இங்கு வைக்கிறேன்
all are within namashivaya
rekhaguna- Posts : 8
Join date : 07/12/2011
Similar topics
» அகத்தியர் அருளிய நீண்ட ஆயுள் அளிக்கும் அற்புத ஹோமம்
» "கந்தகுரு கவசம்" முருகனின் மூலமந்திரம் இங்கு உபதேசிக்கப் படுகிறது
» ஆவிகளுடன் எனது பயணம் தொடர்
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
» "கந்தகுரு கவசம்" முருகனின் மூலமந்திரம் இங்கு உபதேசிக்கப் படுகிறது
» ஆவிகளுடன் எனது பயணம் தொடர்
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum