Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
சனி பகவானைப் போல் கொடுப்பவனுமில்லை, கெடுப்பவனுமில்லை
Page 1 of 1

பூமியில் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் பிறக்கின்ற நேரத்தில் எந்த இடத்தில்
என்ன கிரகம் சஞ்சரிக்கின்றதோ அதைப் பொறுத்தே அவரவர் வாழ்வில் சுகங்களையும்,
துக்கங் களையும் அடைகிறார்கள்.
அரசனாக வளமான சுகவாழ்வு வாழ்வதும்
ஆண்டியாக வறுமைக் கோட்டில் வாழ்வதும், நோய்களினால் துன்பப்படுவதும், நல்ல
கல்வி கற்று கல்விமானாக திகழ்வதும் நல்ல தொழில் அமைவதும், நல்வழிப்
படுத்தும் குரு அமைவதும் நல்ல மனைவி அமைவதும் ஜாதகத்தில் கிரகங்களின்
அமைப்பைப் பொறுத்தே அமைவதாகும். கிரகங்களின் தாக்கங்களின் வேகத்தை கட்டுப்
படுத்தவும், கெடுதல்களிலிருந்து விலகிக்கொள்ளவும் பல்வேறு பரிகாரங்களையும்
சாந்தி ஹோம ங்களையும், கிரக வழிபாடுகளையும் நமக்காக நம்முன்னோர்கள்
வகுத்துள்ளார்கள்.
‘மழை பெய்வது என்பது காலத்தின் கட்டாயம் அதை
எம்மால் தடுக்க முடியாது. ஆனால் மழையில் நாம் நனைந்துவிடாமல்
இருப்பதற்காக’ குடை பிடித்துக் கோள்வது போல’
கிரகங்களின் தாக்கத்திலிருந்து விடுபட இறைவழிபாடுகளை நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள்.
வான்
மண்டலத்திலிருக்கும் கிரகங்களின் சஞ்சாரத்தினால் மனித வாழ்வில் ஏற்றத்
தாழ்வு உண்டாயின என நம் முன்னோர்கள் கண்டறிந்தனர். இதிலிருந்து பிறந்ததே
ஜோதிட சாஸ்திரமும், வான சாஸ்திரம், கணித சாஸ்திரமுமாகும்,
மனிதனுக்கு
ஆரோக்கியத்தைத் தருபவன் சூரிய பகவான் கீர்த்தியை சந்திரனும், செல்வத்தை
அங்காரகனும் நல்ல புத்தியை புதனும், கெளரவத்தை குருபகவானும், நாவன்மையை
சுக்கிரனும் தைரியத்தை சனி பகவானும், நல்வாழ்வை ராகுவும், குல வளர்ச்சியை
கேதுவும் யாவர்க்கும் தருகிறார்கள்.
கிரகங்கள் ஒன்பதில் ‘ஈஸ்வரன்’ என்ற சிறப்பு பெற்றவர் சனீஸ்வரன் ஒருவரே!
சனீஸ்வர
பகவான் சர்வ வல்லமைபெற்றவர் யாவர்க்கும் அஞ்சாதவர், நேர்மை தவறாத நீதி
தேவன். எவராகயிருந்தாலும் பாரபட்சம் காட்டாதவர். தேவர்கள், அசுரர்கள்,
மனிதர்கள் அனைவரையும் ஆட் டிவைப்பவர். மும்மூர்திகளையும்கூட அவர் விட்டு
வைக்கவில்லை. தான் பீடிக்கின்ற காலத்தில் அவர்களையும் பிடித்து
அலக்கழித்தவர்.
சனி பகவானுக்கு ஆட்சி வீடாக மகரம், கும்பம் ஆகிய
ராசிகளும், உச்சம் பெறும் வீடாக துலா ராசியும், புதன், சுக்கிரன், ராகு,
கேது, நண்பர்களாகவும், சூரியன், சந்திரன், செவ்வாய் பகைவர்களாகவும்,
குருபகவான் சமமானவராகவும் அமையப் பெற்றவர். மேஷ ராசியில் நீசமடைபவர். 3, 7,
10 ஆம் வீடுகளைப் பார்ப்பவர். இதில் 3ஆம் பார்வையும் 10 ஆம் பார்வையும்
வலிப்பெற்றதாகும்.
மனமுருகி வேண்டுவோர்க்கு நல்லருள் புரிபவர் சனீஸ்வர பகவான்
அயோத்திய
மன்னான தசரதச் சக்கரவர்த்தி குடிமக்களின் நன்மையே பிரதானமாக கருத்தில்
கொண்டு ஆட்சி புரிபவர். ஒரு சமயம், ஜோதிட வல்லுனர்கள் தசரத மன்னரின்
சபைக்கு வந்து மன்னா வெகுவிரையில் சனி பகவான் ‘கார்த்திகை’
நட்சத்திரத்திலிருந்து ‘ரோஹிணி’ நட்சத்திரத்தில் பிரவேசிக்கப் போகின்றார்.
அந்தக் காலகட்டத்தில் நாட்டில் மழை பொழியாது, பஞ்சம் பட்டினி நிலவும்,
நோய்கள் தோன்றும், மக்கள் மடிவர் எனக் கூறினர். இதிலிருந்து நாட்டையும்,
நாட்டு மக்களையும் காக்க வேண்டி வசிஷ்டர் முதலான முனிவர்களிடம் ஆசிபெற்ற
தசரத மன்னன் சனி பகவானைக் காணச் சென்றான். சுயநலம் கருதாமல் நாட்டு
மக்களின் நல்வாழ்விற்காக தனது கையிலிருந்த வில்லையும் அம்பையும் தேரிலே
போட்டுவிட்டு கீழே இறங்கி சனி பகவானை மும்முறை வலம் வந்து வணங்கி துதி
செய்தான்.
தசரத மன்னனின் தோத்திரத்தில் மகிழ்ந்த ஸ்தோத்திரப் பிரியனான சனிபகவான் தசரதா வேண்டும் வரம் கேள் தருகிறேன் என்றான்
தாங்கள்
கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து ரோஹிணி நட்சத் திரத்திற்கு
பிரவேசிக்கும் போது நாட்டில் எந்தவித குறையும் இல்லாது மக்கள் சுபீட்சமாக
வாழவேண்டும் என வேண்டினான்.
கருணை வள்ளலான சனீஸ்வரன் தசரதா உன்
விருப்பப்படியே நடைபெறும். மன்னா நீ என்மீது பாடிய ஸ்தோத்திரத்தை யார்,
யார் எனக்கு விருப்பமான சனி வாரத்தில் பாராயணம் செய்து வன்னி பத்திரத்தால்
அர்ச்சனை செய்து வழிபடுகின்றார்களோ அவர்களுக்கு எந்த தீமையையும் செய்ய
மாட்டேன். செளபாக்கியத்தை நல்குவேன் என்றார்.
தசரத மன்னனும் மனமகிழ்ந்து மீண்டும் சனி பகவானை பணிந்து விடைபெற்றான்.
அண்டசராசரங்களை ஆளும் ஈஸ்வரனையே பீடித்தவர் சனி பகவான்
அங்கிங்கெனாதபடி
எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அணுவிற்குள் அணுவாகவும் அப்பாலுக்
கப்பாலாகவும், முன்னைப் பழம் பொருட்டு முன்னைப் பழமாகவும், பின்னைப்
புதுமைக்கும் புதுமையானவ ரும், விண்ணகத்தேவரும் நண்ணவும் மாட்டாத மெய்
பொருளாவரும் அல கில் சோதியனாய் அம்பலத்தில் ஆடுபவனும், உலகெலாம் உணர்ந்து
ஓதுதற்கரியவனுமாகிய அண்டசராசங் களை ஆளும் பரமேஸ்வரனை பீடிக் கின்ற காலம்
வந்தது. சனி பகவானுக்கு அதை ஈசனிடமே கூறினார்.
உன்னால் என்னை
பிடிக்க முடியாது என்று கூறிய இறைவன் மூன்றே முக்கால் நாழிகை
நீர்க்குகையில் மறைந்திருந்தார். அதன் பின் வெளியே வந்தார் அப்போது சனி
பகவான் எதிரில் தோன்றினார். சனியே உன் னால் என்னைப் பீடிக்க முடிய வில்லையே
என்று சிவன் கூறினார்.
அதற்கு சனிபகவான் சாந்தமாக தேவ தேவதா
யாராகயிருந்தாலும் பாரபட்சம் பாராமல் உனது காலம் வரும்போது நீதி தவறாது நீ
பீடிக்க வேண்டும் என்று எனக்கு வரமளித்த கட்டளையை நிறைவேற்றவே உங்களையும்
பீடிக் கின்ற நேரம் வந்தபோது அதனை உங்களிடம் தெரிவித்தேன். நீங்கள்
எனக்களித்த வரத்தையும், கட்டளையும் மறந்து உங்கள் வலிமையைக் காட்ட
தொடங்கினீர்கள், உங்களுடைய கட்டளையின் முன் உங்களுடைய வலிமை பயனற் றுப்போய்
விட்டது. அதனாலேதான் அண்ட சராசரங் களையும் ஆளுகின்ற ஈசனாகிய தாங்கள்
எனக்குப் பயந்து மூன்றே முக்கால் நாழிகை மறைந்திருந்தீர்கள் இதுவே நான்
உங்களைப் பீடித்த காலமாகும் என்றான்.
பரமேஸ்வரன் மகிழ்ந்து சனியனே
நான் எனது வரத்தையோ கட்டளையோ மறக்கவோ அலட்சியப்படுத்தவோ இல்லை. என்
வரம்பெற்ற நீ நீதிதேவன் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டவே இவ்வாறு செய்தேன்
என்று கூறினார்.
பலவாங்களையும் அகில உலகையும் ஆளும் ஈசன் என்றும்
பாராமல் உனது கடமையை எனது கட்டளையை ஏற்று ஈஸ்வரனாகிய என்னையே பீடித்ததினால்
உன்னையும் ‘சனீஸ்வரன்’ என்றே எல்லோரும் போற்றட்டும் என வரமளித்தார்.
கிரகங்களுள் ஈஸ்வரன் என்ற பட்டம் பெற்றவர் சனீஸ்வரன் ஒருவரே!
ஏழரைச் சனி
ஒருவருடைய
ஜாதகத்தில் ஜென்ம ராசியில் இரண்டரை (2ண) ஆண்டும், முன்னயராசியில் 2 ண
ஆண்டும், ஜன்ம ராசிக்கு அடுத்த ராசியில் 2ண ஆண்டுமாக ஏழரை (7ண) ஆண்டுகள்
ஏழரை நாட்டுச் சனியின் காலமாகும்.
இதற்கிடையில் சனி வக்ரம் பெற்று
பின்னோக்கிச் செல்வதுமுண்டு. இக்காலத்தில் பல்வேறு துன்பங்கள், இடையூறுகள்,
கஷ்டங்கள் வந்து சேரும், மேலும் கடகராசி, சிம்மராசி, விருச்சிக ராசிகளில்
சஞ்சரிக்கும் இரண்டரை ஆண்டு காலம் அந்த ராசிக்காரர்களுக்கு மிகுந்த
சிரமத்தை சனி பகவான் கொடுப்பார்.
ஒருவருடைய ஜன்மராசிக்கு எட்டாம்
இடத்தில் சஞ்சிரக்கும் (2 ண) இரண்டரை ஆண்டு காலம் அட்டமத்துச் சனி
காலமாகும். ஜன்மராசிக்கு 7 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் போது கண்டச் சனி
காலமாகும். சனி பகவான் 4 ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் காலம் அர்த்தாஷ்டம சனி
காலமாகும்.
இக்காலங்களில் ஆசார சீலராக ஆலய வழிபாடுகள் செய்து சனி
பகவானுக்கு வன்னி பத்திரத்தால், சுருங்குவளை, மலர்களால் அர்ச்சனை
செய்வித்து கறுப்பு வஸ்திரம் சாத்தி வழிபட்டு வன்னி சமித்து, கருங்காலி,
எள்ளு தானியங்கள் கொண்டு விசேட திரவ்யங்களால் ஹோம் செய்து, எள் எண்ணைத்
தீபம் ஏற்றி காக்கைக்கு எள் அன்னம் வைத்து வழிபட்டு, சனீஸ்வரனுக்கு
பிரீதியான துதிகள்பாடி, சனீஸ்வர அஷ்டகம், கோளாறு பதிகம் பாராயணம் செய்து
சனீஸ்வர பகவானின் அருள் பெற்று மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோமாக.

Similar topics
» பகவானைப் பற்றி நினைப்பதுண்டா நீங்கள்?
» தங்கம் போல் பளிச்சிடும் கயிலாய மலை :
» வாழை மரம் போல் வாழ்க என்று வாழ்துவதன் அர்த்தம் என்ன?
» தங்கம் போல் பளிச்சிடும் கயிலாய மலை :
» வாழை மரம் போல் வாழ்க என்று வாழ்துவதன் அர்த்தம் என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum