Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
வயது குறைவான ஆணை பெண் மணந்து கொள்ளலாமா?
Page 1 of 1
வயது குறைவான ஆணை பெண் மணந்து கொள்ளலாமா?
பொதுவாக திருமணத்தின் போது மணமகனை விட மணமகள் வயது 3 வருடம் முதல் 5 வருடம்
குறைவாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சமீபத்தில் ஒரு
திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அவர்கள் இருவருக்கும் ஒரே வயது. இப்படி
திருமணத்தை செய்துகொள்ளலாமா? அதனால் ஏதும் குறை இருக்கிறதா?
சில
ஜாதகங்களில் இதுபோன்று நாங்களே சொல்கிறோம். சில நாட்களுக்கு முன்னர் கூட
பெற்றோர்கள் பையனுடன் வந்திருந்தார்கள். அவருடைய ஜாதகத்தில் 7வது வீட்டில்
சனி, 8வது வீட்டில் இராகு என்றிருந்தது. கிட்டத்தட்ட அந்தப் பையனுக்கு 33
வயது ஆகிறது. இதுபோல 7இல் சனி இருந்தால் தன்னை விட வதியல் ஒரு வருடமோ,
இரண்டு வருடமோ மூப்பான பெண்ணாகத்தான் அமையும் என்று சொன்னேன். அதற்கு
பையனுடைய பெற்றோர்கள், அதெல்லாம் எப்படி என்று கேட்டனர். இதற்கு நானும்
ஒத்துக்கொள்ளமாட்டேன், எனது மாமியாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று
சொன்னார்கள். ஆனால் அந்தப் பையனுடைய ஜாதகம் அப்படி.
இந்தத்
தம்பிக்கு 24, 25 வயது இருக்கும் போது ஒரு காதல் வந்திருக்கிறது. அந்தப்
பெண் இவரை விட ஒரு வயது அதிகமானவர். அதையே காரணம் காட்டி இவர்கள்
மறுத்திருக்கிறார்கள். அந்த வயதில் காதல் முடிந்து தற்பொழுது 33 வயதாகிறது.
அந்தப் பையனும் என்னிடத்தில் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டார்.
பொதுவாக
ஆணை விட பெண்ணோ அல்லது பெண்ணை விட ஆணோ கொஞ்சம் ஏற இறங்க இருப்பது நல்லது.
பொதுவாக ஆணை விட பெண் 3 முதல் 5 வரை குறைவாக இருப்பது நல்லது. தற்பொழுது
கலி என்பதால் பெண்ணை விட ஆண் இரண்டு வயது குறைவாக இருந்தாலும் நல்லதுதான்.
எதற்காக என்றால், ஒருத்தர் நோயாலோ, வயோதிகத்தாலோ சங்கடங்கள் அனுபவிக்க
நேர்ந்தால் இன்னொருத்தர் அதனை சமாளிக்க வேண்டும் என்பதற்காகத்தான்
பெரியவர்கள் இதுபோன்று இடைவெளி வைத்து திருமணம் செய்தார்கள்.
கொஞ்ச
காலத்திற்கு முன்பு குறைந்தபட்சம் 5 அல்லது 6 வயது குறைவான பெண்ணையே
திருமணம் முடிப்பார்கள். அதற்கும் முந்தைய காலத்தில் 12 வயது 13 வயது
வித்தியாசமெல்லாம் இருந்தது. ஆனால் தற்பொழுது இருக்கும் நிலைமை அப்படி
கிடையாது. பெண், ஒத்த வயதுடைய ஆணையோ அல்லது ஓரிரண்டு வருடம் குறைவான
வயதுடைய ஆணை முணம் முடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பொதுவாக இந்த வயது
வித்தியாசம் என்பதே ஒருத்தர் சங்கடப்படும் போது மற்றொருவர் இளமையுடன்
இருந்து செயல்படுவதற்காகத்தான் செய்யப்பட்டது.

Similar topics
» பெண் வடிவில் விநாயகர்
» ' சென்னையில் வாழ்ந்த பறக்கும் பெண் சித்தர்..!
» ஆண்டாளுக்கு வயது 5018
» 300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை!
» அதர்வண வேதம் கூறும் உலகத்தின் வயது எவ்வளவு தெரியுமா?
» ' சென்னையில் வாழ்ந்த பறக்கும் பெண் சித்தர்..!
» ஆண்டாளுக்கு வயது 5018
» 300 வயது வாழ அகத்தியர் கூறும் வழிமுறை!
» அதர்வண வேதம் கூறும் உலகத்தின் வயது எவ்வளவு தெரியுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum