Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
இரட்டையர் தரிசனம்
Page 1 of 1
இரட்டையர் தரிசனம்
தஞ்சை&கும்பகோணம் பாதையில்,
பாபநாசத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது கபிஸ்தலம். இங்குள்ள
ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் இரட்டை விநாயகர்கள் அருள்கின்றனர். இவர்களுக்கு
பட்டுத் துணி சாத்தி பிரார்த்தனை செய்தால் பெண்களுக்கு விரைவாகத் திருமண
வரம் கிட்டுகிறது.
கடன் தொல்லை நீக்கும் கணபதிகள்
திருச்சி,
பாலக்கரையில் இரட்டை விநாயகர்கள் ஆலயம் கொண்டுள்ளனர். திருவாதிரை
நட்சத்திரத்தன்று இவர்களுக்கு வில்வதளங்களால் அர்ச்சனை செய்து பிரார்த்தனை
செய்தால் தீராத நோய்களும் தீர்கிறது. சந்தனக் காப்பு சார்த்தினால் கடன்
தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கிறது.
திருடுப் போனது திரும்பும்
திருப்பனந்தாள்&பந்தநல்லூர்
வழியில், பந்தநல்லூருக்கு அருகில் உள்ளது சோழிய விளாகம். இங்கு
செங்கோட்சோழன் கட்டிய சாமுண்டீஸ்வரர் ஆலயத்தில் உள்ள மகாமண்டபத்தில் இரட்டை
விநாயகர்கள் அருள்கின்றனர். அவர்களை பிரார்த்தனை செய்தால் கைநழுவிப் போன
பொருட்களும், திருடு போனவையும் திரும்பக் கிடைக்கிறது.
தீய பாதிப்பு தொலையும்
கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பாபநாசத்தில் இரட்டை விநாயகர்கள், குடமுருட்டி ஆற்றில் அடித்து
வரப்பட்டு,
இங்கே பிரதிஷ்டையானவர்கள். ராகுகாலத்தில் இந்த விநாயகர்களுக்கு நடக்கும்
பூஜையில் கலந்து கொண்டால் பில்லி சூன்ய பாதிப்புகள் விலகுகிறது.
தந்தையுடன் தனயன்கள்
சீர்காழி&திருப்பனந்தாள்
பேருந்து தடத்தில், பந்தநல்லூருக்கு கிழக்கே 4 கி.மீ. தொலைவில் உள்ளது
மரத்துறை. இங்கு இரட்டை விநாயகர்கள் தன் தந்தை ஈசனுடன் அமர்ந்து அருள்
பாலிக்கின்றனர். இவர்களை வணங்கும் விவசாயிகள் தம் விளைச்சல் இரட்டிப்பாகும் நற்பலனைப் பெறுகிறார்கள்.
தொகுப்பு: ஜெயவண்ணன்
Similar topics
» அதிசயம் : ஆஞ்சநேய தரிசனம் !
» நந்தி தரிசனம்..!
» எப்போது தரிசனம் கூடாது?
» கருட தரிசனம் செய்வதால் ஏற்படும் பலன்கள்
» எப்போது தரிசனம் கூடாது?
» நந்தி தரிசனம்..!
» எப்போது தரிசனம் கூடாது?
» கருட தரிசனம் செய்வதால் ஏற்படும் பலன்கள்
» எப்போது தரிசனம் கூடாது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum