Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
கைலாஷ் - மானசரோவர் , அபூர்வ புகைப் படங்கள் , வீடியோ காட்சிகள்.
2 posters
Page 1 of 1
கைலாஷ் - மானசரோவர் , அபூர்வ புகைப் படங்கள் , வீடியோ காட்சிகள்.
ஆன்மிகம் தேடும் ஒவ்வொருவருக்கும், இறக்கும் முன், ஒரே ஒரு முறையாவது , கயிலாயம் சென்று பார்க்க வேண்டும் என்பது ஆசை.
உடல் நலம் - ஆரோக்கியமாக இருக்க வேண்டும்... , போய் வர , பண வசதி இருக்க
வேண்டும்.. இது எல்லாம் தாண்டி , எப்படியாவது போக வேண்டும் என்ற பேரவா
(வெறி) இருக்க வேண்டும். லீவ் கிடைக்க வேண்டும். அந்த நேரத்தில் , நமது
குடும்பத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடக்காமல் இருக்க வேண்டும்... ஆனால்,
எத்தனை பேருக்கு கொடுப்பினை இருக்கிறது?
வயது முதிர்ந்தவர்களுக்கு , இந்த படத்தொகுப்பு ஒரு நல்ல வரப் பிரசாதம்.
கடைசியா ஒரு போட்டோ இருக்குது பாருங்க... ரெண்டு திபெத்திய பெண்கள்..
பரிக்ரமா பண்ணுறாங்க.. "பரிக்ரம" ங்கிறது - கிரிவலம்.
நடந்து போறதுக்கு - 3 நாள் ஆகுது..சுமார். 45 கி. மீ.
இந்த பெண்கள், மலையை நமஸ்காரம் பண்ணி , பண்ணி வர்ராங்க... அடி பிரதட்ஷனம்
செய்யிற மாதிரி... அந்த பனியிலே , இந்த மாதிரி பண்றதுக்கு - சுமார் 30
இலேருந்து 45 நாள் ஆகுதாம்.. இந்த மாதிரி பண்றதுக்கு , எவ்வளவு மன ,
உடல் தைரியம் இருக்கணும்... ... யோசிச்சுப் பாருங்க..( பக்தி... )
கீழே கொடுக்கப்பட்டுள வீடியோ லிங்க் - இஷா வோட - கைலாஷ் - மானசரோவர்
யாத்திரை , அபூர்வமான படத் தொகுப்பு.. சில அபூர்வ புகைப் படங்களையும், கீழே
கொடுத்து இருக்கிறோம்...

sureshkumarrane- Posts : 1
Join date : 01/08/2011
Re: கைலாஷ் - மானசரோவர் , அபூர்வ புகைப் படங்கள் , வீடியோ காட்சிகள்.
sureshkumarrane wrote:மிகவும் அருமை.
நன்றி
Similar topics
» சதுரகிரி - சித்தர்கள் இன்றும் நடமாடும் தவபூமி - வீடியோ காட்சிகள்
» விநாயகர் படங்கள்
» ராமாயணம் 3D வீடியோ
» சபரிமலை பெரிய பாதை படங்கள்
» முருக பெருமானின் அழகிய படங்கள்
» விநாயகர் படங்கள்
» ராமாயணம் 3D வீடியோ
» சபரிமலை பெரிய பாதை படங்கள்
» முருக பெருமானின் அழகிய படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum