Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
ஆன்மீகத் தகவல்கள்
Page 1 of 1
ஆன்மீகத் தகவல்கள்
சிவபூஜைக்கு தாழம்பூ பயன்படுத்தும் தலம்...
உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் (ராமநாதபுரம் மாவட்டம்)
கேதாரநாதர் என்பதன் பொருள்...
தலையில் கங்கையைத் தரித்தவர்
நாரதரின் வாத்தியம்...
மகதி யாழ்
வடதிசை தலங்களுக்கு செல்லும் யாத்திரையின் பெயர்...
சரண யாத்திரை
உத்தர ஞான சிதம்பரம் எனப் போற்றப்படுவது...
வடலூர்
நாச்சியார் திருமொழியைப் பாடியவர்...
ஆண்டாள்
கிருஷ்ணரை மான் என்று எண்ணி பாணத்தை விடுத்த வேடன்...
ஜரன்
காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர்...
புனிதவதியார்
சவுந்தர்ய லஹரியைப் பாடி அம்பிகையை போற்றியவர்...
ஆதிசங்கரர்
ஆதிசங்கரர் பிறந்த ஊர்...
கேரளாவிலுள்ள காலடி (எர்ணாகுளத்தில் இருந்து 35 கி.மீ.)
அகத்தியரின் மனைவி...
லோபமுத்ரா
திருநாவுக்கரசர் பிறந்த ஊர்
திருவாமூர் (கடலூர் மாவட்டம்)
திருநாவுக்கரசருக்கு ....... நோயை கொடுத்து சிவன் அவரை ஆட்கொண்டார்
சூலை நோய்(வயிற்றுவலி)
கண்ணப்பர் இறைவனுக்கு கண் கொடுத்த தலம்..
காளஹஸ்தி
ராமபிரான் நவக்கிரக வழிபாடு செய்த தலம்...
ராமநாதபுரம் அருகிலுள்ள தேவிப்பட்டினம்
சிவனின் ஒரு வடிவான சதாசிவ மூர்த்திக்கு எத்தனை முகம்
ஐந்து
பழநிமுருகனை தரிசிக்காத முருகனடியார்
பாம்பன் சுவாமிகள்
சிறிய திருவடி என்று போற்றப்படுபவர்...
ஆஞ்சநேயர்
அமாவாசையன்று நிலாவை வர வழைத்த அபிராமிபட்டரின் நிஜப்பெயர்....
சுப்பிரமணியன்
சக்கரத்தாழ்வாருக்குரிய நட்சத்திரம்...
சித்திரை

logu- Posts : 69
Join date : 01/08/2011
Re: ஆன்மீகத் தகவல்கள்
பறவைகளின் அரசன்(பட்சி ராஜன்) என்று போற்றப்படுபவர்...
கருடன்
திருமகளின் அம்சமாகக் கருதப்படும் மரம்...
நெல்லி
துர்க்கை என்பதன் பொருள் என்ன?
அகழி(கோட்டையைப் பாதுகாக்கும் அகழி போன்று பக்தர்களைக் காப்பவள்)
முப்புரங்களை எரித்த போது சிவனின் நந்தியாக வந்தவர்...
விஷ்ணு
பைரவமூர்த்தி சிவபெருமானின் எவ்வடிவத்தைச் சேர்ந்தவர்?
வேக வடிவம்
பாரதப்போர் எத்தனை நாட்கள் நடந்தது?
18நாட்கள்
மீனாட்சி பிள்ளைத்தமிழைப் பாடிய புலவர்...
குமரகுருபரர்
நக்கீரர் முக்தி பெற்ற தலம்
காளஹஸ்தி
சைவசித்தாந்தம் கூறும் முப்பெரும் உண்மைகள்...
பதி(கடவுள்), பசு(உயிர்கள்), பாசம்(<உலக மாயை)
புல்லாங்குழல் வாசிக்கும் விநாயகர் எங்கிருக்கிறார்?
ஸ்ரீசைலம்

Similar topics
» முருகன் - 60 ருசிகர தகவல்கள்
» மச்ச சாஸ்திரம்– பல அரிய தகவல்கள்
» தஞ்சை பிரகதீஸ்வரர் - அறிந்து இராத சில அதிசய தகவல்கள்..
» பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள், அபூர்வ தகவல்கள்
» 108 சித்தர்கள் இன்றளவும் அமர்ந்து வழிகாட்டும் ஆலயங்கள் , அபூர்வ தகவல்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum