பறித்த அன்ற பயன்படுத்த வேண்டிய மலர்கள் செண்பகம், மல்லிகை, பிச்சி.
மூன்று நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டியது அரளி. 5 நாட்களுக்குள்
பயன்படுத்த வேண்டியது தாழம்பூ. 7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டியது
தாமரை. 3 மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டியது துளசி. 6 மாதங்கள் வரை
பயன்படுத்துவது வில்வ இலை.

thanks:- dhinamalar