Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
கும்பகோணம்-திருவையாறு-பஞ்சநதீஸ்வரர் திருக்கோவில்
Page 1 of 1
கும்பகோணம்-திருவையாறு-பஞ்சநதீஸ்வரர் திருக்கோவில்
தலவிருட்சம்: வில்வம்(கூவிளம்) | தலமும்இருப்பிடமும்: மாவட்டத் தலைநகர் தஞ்சாவூரின் வடக்கே 13 கீ.மீ.தூரத்தே உள்ளது. பேருந்து வசதி மிக உண்டு. கும்பகோணத்திலிருந்து 35கி.மீ தூரத்தே உள்ளது. தலப்பெயர்கள்: திருவையாறு, பஞ்சநாதம், செப்பேசம், தென்கயிலை. |
திருமுறை:
ஸ்ரீ சம்பந்தர்,ஸ்ரீ அப்பர்,ஸ்ரீ சுந்தரர்
மூர்த்திகள்:
இறைவன்:
ஐயாறப்பர், செம்பொற்சோதியார், ஐயாறுடைய அடிகள், பஞ்சநதீசர், பிரண தாரத்திஹரர்.
இறைவி:அறம் வளர்த்த நாயகி,தர்மசமவர்த்தினி,திரிபுரசுந்தரி,உலகமுழுதுடையாள்.
தீர்த்தங்கள் :
காவிரி, சூரியசந்திர தீர்த்தம், அமுதகூபம், நந்தி கூபம், சமுத்திரதீர்த்தம்
தலப்பெருமை:
சப்தஸ்தானத்தில்,முத்திமண்டபம் உள்ளதலம்,அப்பர் கயிலைக் காட்சி கண்டதலம்.
தேவார பாடல்:
"தளந்தொருவர் உண்டியால் வழுந்தா வண்ணம்
சைவ நாயகன் ஐயாறுடையநாதன்
அளந்த படி இருநாழி நெல்லுங்கொண்டே
அறம் வளர்த்த அன்னைபதம் சென்னிவைப்பாம்"
பக்தியுடன் பாடிப்பரவிய அவள் நம் உள்ளத்திற்கு இதமான மகிழ்வும் கனிவான அமைதியும் அருளுகின்றாள்.
தலச்சிறப்பு:
அருள்மிகு ஐயாறப்பர்,திருநந்தி தேவருக்குத் தாமே சூரிய தீர்த்தம்,சந்திர
தீர்த்தம்,கங்கா தீர்த்தம், அம்மையின் கங்கைநீர்(பாலாறு)நந்திவாய்
நுரைநீர் எனும் ஐந்து தீர்த்தங்களால் அபிடேகிக்க அவை காவிரியுடன் கலந்து
திரு + ஐ +ஆறு ஆயிற்று எனும் கருத்தே தக்கது என்பர் ஆன்றோர்.
பஞ்சபூதத் தலங்களைத் தன்னகத்தே அடங்கியுள்ள ஊர் ஐயாறு 5,6 ஐந்து
சிவவடிவம் ஆறு-சக்தி வடிவம் ஐந்து சிவவடிவமாகிய ஈசானம்
தத்புருடம்,வாமதேவம்,அகோரம்,சத்யோஜாதம் எனும் ஐந்து முகங்களுடைய
சிவனும்,ஆறு சக்திவடிவமாகிய பராசக்தி,ஆதிசக்தி,ஞானசக்தி,கிரியா
சக்தி,இச்சாசக்தி,குடிலாசக்தி எனும் ஆறு சக்திகளில் வடிவம்
சேர்ந்து,சிவ-சக்தி வடிவாக காட்சியளிக்கிறார்.நம் ஐயாறன் என்பதால் ஐந்து
ஆயிற்று -என்பதும் ஒரு பொருளாகும்.
திரு அழகிய ஐ-தலைமை அகன்ற ஆறு காவிரியாறு பல ஆறுகட்குத் தலைமையான அகன்ற
காவிரியாற்றை உடைய ஊர் திரு ஐ ஆறு.காவிரிக் கரை ஊர்களில் கோயில்கள் பல
இருப்பினும் காவிரிக் கோட்டம் என்ற கோயிற் பெயருடைய ஊர் இஃதொன்றே
சிறப்புடன் விளங்குகிறது.எனவே ஐயாறு என்பதற்குச் சரியான தெளி பொருள் இஃதே
சாலும்.
Similar topics
» குடமூக்கு (கும்பகோணம்)
» சுந்தரேஸ்வரர் கோவில் ,கருப்பூர் -கும்பகோணம்
» புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் வரலாறு.
» சுந்தரேஸ்வரர் கோவில் ,கருப்பூர் -கும்பகோணம்
» புங்குடுதீவு அருள்மிகு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் வரலாறு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum