Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
அருள்மிகு 108 சிவாலயம்
Page 1 of 1
அருள்மிகு 108 சிவாலயம்
தலமும் இருப்பிடமும்: கும்பகோணத்திலிருந்து தஞ்சை சாலையில் 14 கி.மீ தொலைவில் உள்ளது. தலப்பெயர்கள்: கீழைராமேச்சுவரம், 108 சிவலிங்கங்கள் இருப்பதால் நூற்றெட்டு சிவலிங்கக் கோயில் என்றும் வழங்கப்பட்டு வருகிறது. தலவிருட்சம் :வில்வம் |
மூர்த்திகள்:
இறைவன் | : | இராமலிங்கேசுவர் |
இறைவி | : | பர்வத வர்த்தினி, மலைவளர் காதலி அம்மன்.. |
தீர்த்தங்கள் :
குடமுருட்டி, சூரிய புஷ்கரணி, சந்திர புஷ்கரணி, அக்னி தீர்த்தம்.
தலப்பெருமை:
இராமலிங்கர் உடனுறை பர்வத வர்த்தினி அம்பாள் ஆலயம் ராமபிரான்
காலத்துக்கோவிலாகும். ராமபிரான், சீதை, லட்சுமணன், அனுமனுடன், இராமேஸ்வரம்
சென்று காவிரிக்கரையான பாபநாசத்திற்கு வருகிறார்கள். அழகிய
தென்னஞ்சோலையும், நீர்வளமும் நிறைந்த பகுதியான பாபநாசத்திற்கு வரும்போது
அவர்களை ஏதோ ஓர் நிழல் தொடர்வதாக உணர்ந்தார்கள். இது இராமபிரான் வதம் செய்த
பாவம்தான் ராமர். சீதையும் தொடர்கிறது என உணர்ந்து பாவத்தைப் போக்கி கொள்ள
கழுவாய் தேடினார்கள். தங்களுடைய பாவத்தை 108 சிவலிங்கம் எழுந்தருளச்
செய்வதன் மூலம் போக்கிக் கொள்ள நினைத்து காவிரியிலிருந்து மணல் கொண்டு
வந்து 107 லிங்கங்களை கையால் பிடித்தார்கள்.
அனுமனை காசியிலிருந்து ஒரு சிவலிங்கம் கொண்டு வர அனுப்பினார்கள்.
சிவலிங்கம் பிடிக்கப்பட்டது. 6 அடி உயர லிங்கம் மூலவராக அமைத்தார்கள்.ராம!
ராம! என்ற மந்திரத்தின் உச்சரிப்போடு லிங்கம் அமைக்கப்பட்டதால் மூலவருக்கு
ராமலிங்கம் என்று பெயர் சூட்டப்பட்டது. இராமலிங்கத்தின் வலது புறத்தில் 106
லிங்கங்கள் மூன்று வரிசைகளில் எழுந்தருளிக்கப்பட்டது. காசிக்குச் சென்ற
அனுமான் லிங்கம் கொண்டு வர தாமதம் ஆகிக்கொண்டே இருந்தது. இராமர் கவலையுடன்
இருக்கும்போது அனுமான் கொண்டு வந்த 5 அடி உயர லிங்கத்தையும் எழுந்தருளிடச்
செய்தார்.
தலச்சிறப்பு:
ஒரே இடத்தில் கோவிலில் 108 சிவலிங்கங்களை வழிபடுவதன் மூலம் 108 சிவன்
கோவில்களை வழிப்பட்ட பேறு கிடைக்கும். 108 சிவலிங்கம் உள்ளதால் பாபநாசம்
சிவனின் புண்ணிய பூமியாய் திகழ்கிறது. இராமபிரானின் பாபம் நாசமானதால் இந்த
ஊருக்கு பாபநாசம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனை பாபநாசத்தில் 108 சிவாலயத்தை
வழிபடுவதன் மூலம் பக்தர்களுக்கு நினைத்து நடக்கும்.
இக்கோயிலுக்கு பெருமை அளிக்கும் 108 சிவலிங்கங்களில் 106
சிவலிங்கங்களில் உள்ள ஒரு நீண்ட மண்டபத்தைக் காணலாம். இம்மண்டபத்தில்
மூன்று வரிசைகளில் ஓர் வரிசைக்கு முப்பத்தி ஐந்து இலிங்கங்களாகவும்,
மூன்றாம் வரிசைகளில் முப்பத்தி ஆறும் ஆக 106 இலிங்கங்கள் உள்ளன. கருவறையில்
உள்ள மூல லிங்கம் ஒன்றும், அனுமந்தலிங்கம் ஒன்றும் சேர்த்து இக்கோயில் 108
சிவ இலிங்கக் கோயிலாக விளங்குகிறது.
கோயிலுக்குத் தெற்கில் அனுமார் கொண்டு வந்ததாகக் கூறப்படும் மிகப்பெரிய
சிவலிங்கம் ஒன்று தனிக்கோயில் கொண்டு விளங்குவதைக் காணலாம். நினைத்த
காரியம் சித்தியடைய வேண்டுவோர் 108 சிவலிங்கங்களையும் போற்றி வழிபடலாம்.
பழம் பெரும் புனித தலங்களுடன் ஒன்றாகிய ஜோதிர்லிங்க இராமேஸ்வரம் சென்று
வழிபட இயலாதவர் கீழை இராமேஸ்வரம் என்னும் பாவநாசத்தை அடைந்து வழிப்படலாம்.
அந்த இராமேஸ்வரத்துக்கு அங்குள்ள நீண்ட பிரகாரங்கள் பெருமையளித்துக்
கொண்டிருப்பதைப் போல், இந்தக் கீழை இராமேஸ்வரத்துக்கு அங்குள்ள நீண்ட
பிரகாரங்கள் பெருமையளித்துக் கொண்டிருப்பதைப் போல, இந்தக் கீழை
இராமேஸ்வரத்துக்கு நூற்றியெட்டு லிங்கங்கள் பெருமையுற அமைந்திருப்பதைக்
கண்டும் ஆனந்திருக்கலாம்.
Similar topics
» அருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில், திருப்பூர்
» அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
» அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum