HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



* * * * * * * மேகங்களை கொண்டு பூகம்பத்தினை கணிக்கும் வேத முறை

Go down

    *     *     *     *     *     * *  மேகங்களை கொண்டு பூகம்பத்தினை கணிக்கும் வேத முறை   Empty * * * * * * * மேகங்களை கொண்டு பூகம்பத்தினை கணிக்கும் வேத முறை

Post by மாலதி March 26th 2011, 20:04

    *     *     *     *     *     * *  மேகங்களை கொண்டு பூகம்பத்தினை கணிக்கும் வேத முறை   Earthq23
திரு அபய் வைத்யாவின் இந்த கட்டுரை 2011 ஏப்ரல் 28 டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழில் வெளிவந்தது இதனை மீண்டும் மறுபதிப்பு செய்கிறோம்


பண்டைய
இந்தியர்களின் கண்டுபிடிப்பே பூஜ்யம் கணிதத்தில் பூஜ்யத்தின் பங்கு மிக
அதிகம் சமஸ்க்ரிதம் எண்ணற்ற அற்புதங்களை கொண்ட அறிவியல் பூர்வமான ஒரு மொழி
இந்தியர்களின் ஆயுர்வேதம் பல நோய்களை குணப்படுத்தும் ஆனால் அலோபதி
பலநோயகளுக்கு காரணம் தெரியாமல் தடுமாறும் நிலை இருக்கிறது தற்பொழுது நமது
புராதன நாகரிகத்தில் பூகம்பங்களை முன்கூட்டியே அறியும் முறைகள் பற்றிய
குறிப்புகள் உள்ளன

கலிபோர்னியாவில் வசிக்கும் சீனா பூர்விகத்தை
கொண்ட விஞ்ஞானி பூகம்பத்தை மேகங்களின் மூலம் கண்டறியும் முறையை
பயன்படுத்தி வருகிறார் இங்கே குறிப்பிட தக்க விஷயம் இந்த முறை நமது வராக
மிஹிரரின் ப்ருஹத் சம்ஹிதையில் 32 அதிகாரத்தில் இது பற்றி மிக விரிவாக
கூறப்பட்டுள்ளது

உஜ்ஜயினில் பிறந்த வராக மிஹிரர் தத்துவம்
மற்றும் கணித மேதையான இவர் வானவியலின் அறிவு காரணமாக பரவலாக அறியப்பட்டவர்
I Iவிக்ரமாதித்யா சந்திரகுப்தரின் அரசவையில் நவரத்னங்களில் ஒருவராக
திகழ்ந்தவர் இவருடைய பஞ்ச சித்தாந்திகா மற்றும் ப்ருஹத் சம்ஹிதை ஆகியவை
இந்திய சோதிட மற்றும் வானவியலில் குறிப்பிட தகுந்தவை
இந்த தருணத்தில் இந்த தகவல்களை சற்று காணலாம்
எஸ்.என்.பவசார் புனே பல்கலைகழகத்தில் பௌதிக துறையில் பணிபுரியும் வேத
அறிஞரான இவர் ப்ரிஹத் சம்ஹிதவில் விவரிக்க பட்டுள்ள பூகம்பத்தின்
அறிகுறிகள் மற்றும் அவற்றின் காரணங்கள் குறித்து உலக அறிவியல் பார்வையை தன
பக்கம் ஈர்த்துள்ளார் .அறிவியலாளர்களும் வேத அறிஞர்களும் ப்ருஹத் சம்ஹிதை
குறித்து வியப்பதன் காரணம் இதில் காணப்படும் குறிப்புகளில் பூகம்பத்தை
முன்னறிவிக்கும் சில மேகங்களின் வழக்கத்திற்கு மாறான தோற்றத்தினை கொண்டு
பூகம்பத்தினை முன்கூட்டியே தெரிவிப்பது


ப்ருஹத் சம்ஹிதையின்
32 பகுதி பூகம்பங்களின் அறிகுறிகளையும் பூகம்பம்பத்திர்க்கும் பிரபஞ்ச
மற்றும் கோள்களின் தாக்கம் இவற்றிற்கு இடையே உள்ள சம்பந்தம் மற்றும்
நிலபரப்பின் கிழே இருக்கும் நீர் மற்றும் ஆழ்கடலின் செயல்பாடு மற்றும்
வழக்கத்திற்கு மாறானமேகங்களின் தோற்றம் மற்றும் விலங்களின் இயற்க்கைக்கு
மாறான வழக்கங்கள் இவற்றை பற்றி இந்த பகுதி விவரிக்கிறது

இது பற்றி
National Chemical Laboratory's Chemical Engineering Division. தலைவர்
குல்கர்னி கூறும்போது ப்ரிஹித சம்ஹிதாவில் காணப்படும் இந்த சற்றே
புதுமையான பூகம்பமுன்னறிவிப்பை வெளிபடுத்தும் மேகங்கள் பற்றிய இந்த
குறிப்பு கலிபோர்னிய பூகம்ப மையத்தின் ஆராய்ச்சியாளர் Zhonghao Shaou
அவர்களின் ஆய்வும் ஒத்து போகிறது என்கிறார்

கலிபோர்னியா மாகாணத்தை
சேர்ந்த Zhonghao Shou கடந்த பத்து வருடங்களாக சாட்டிலைட் புகைப்படங்கள்
மற்றும் வேறு சில அறிவியல் கருவிகளின் துணையுடன் பூகம்ப மேகங்கள் குறித்த
தனது ஆய்வினை சிறிது சிறிதாக மேம்படுத்தி வரும் ஷு அறிவியலின் பார்வையை தன
பக்கம் ஈர்த்துள்ளார் ஆனால் இந்த முறையினை அறிவியல் மையம் இது வரை
அங்கீகரிக்கவில்லை shou கடந்த 1990 முதல் இதுவரை 39 பூகம்பங்களை
முன்கூட்டியே அறிவித்ததாக கூறுகிறார்

ஷு வின் இணையத்தளம்
இதுhttp://members.nbci.com/EQPrediction அவர் மேலும் கூறுகிறார் பண்டைய
சீன மற்றும் இத்தாலியர்கள் மேகங்களின் வினோத வடிவம் மூலம் பூகம்பத்தினை
கணித்து சொல்ல கூடியவர்களாக இருந்தனர் என்கிறார்

ஷு கூறுவது
புவிக்கடியில் ஏற்ப்படும் உராய்வு மற்றும் அழுத்தம் காரணமாக
புவியோட்டின் நில நடுக்க மையத்தில் வெப்பம் ஏற்பட்டு நிலத்தடி நீரானது
நீராவியாக மாறுவதன் மூலம் பூகம்ப மேகங்கள் உருவாகின்றது

இந்த நீராவி
வெளிபரப்பிர்க்கு சென்று காற்றின் மூலம் மேகங்களாக உருவாகிறது , இந்த
மேகங்களில் உருவத்தில் காணப்படும் இடைவெளி மற்றும் மேற்ப்புரம் மற்றும்
உருவம் பாம்பினை போல் அல்லது அலையினை போல அல்லது சிறகினை போல விளக்கை போல
இருக்க கூடும் சாதாரண மேகத்திற்கும் இவைக்கும் உள்ள வேறுபாட்டை நாம்
அறிந்து கொள்ள இயலும் எனக்கூறும் shou மேலும் இந்த மேகங்கள் உருவாகும்
நாட்களில் இருந்து 49 நாட்களுக்குள் நிகழும் என கூறுகிறார் ,இந்திய அறிஞர்
பாவசாரும் பூகம்பத்தின் அறிகுறிகளான இந்த வினோத வடிவம் கொண்ட மேகங்கள்
பூகம்பம் நிகழும் ஒரு வாரத்திற்கு முன்பு காணப்படும் என ப்ரிஹத்
சம்ஹிதையில் காணப்படுவதை சுட்டி காட்டுகிறார்


பூகம்பத்தினை
பல்வேறு வகையில் பிரித்து கூறும் வராஹி பூகம்ப நிகழ்வின் ஒரு வாரத்திற்கு
முன் மேகங்களின் வினோத வடிவம் உருவாகும் என்றும் இவை குவளை மலர் மற்றும்
தேனிக்கள் ,கண்ணீர் சொட்டு போன்ற இவைகளின் வடிவத்தில் இருக்கும் இடி
உறுமளுடனும் பளிச்சிடும் மின்னல் உடன் இந்த மேகங்கள் மூலம் தூறல் மழை
ஏற்ப்படும் .கடல் மற்றும் நதியினை சார்ந்து இருக்கும் இவற்றை அந்த
பகுதியில் ஏற்ப்படும் பூகம்பம் அழித்து விடும் மேலும் அதீத மழைக்கு காரணமாக
இருக்கும்

டெல்லியை சார்ந்த Motilal Banarsidass Publishers. என்ற
பதிப்பக நிறுவனம் ப்ரிஹத் சம்ஹிதாவின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டு
உள்ளது திரு.ராமகிருஷ்ணன் பேட் அவர்களின் விளக்குரயுடன் இந்த பதிப்பு
கிடைக்கிறது

சில இந்திய அறிவியலர்கள் போல இவை பயனற்றவை என
புரந்தள்ளகூடாது பண்டைய இந்திய ஞானம் தற்பொழுதைய சிலரால் கைவிடப்பட்டது
மேலும் வேத அறிஞர்களுக்கு வேதனையான விஷயம்என கூறும் பாவசார் இது 1500
வருடங்களுக்கு முன்பே கொண்டடபட்டவரின் படைப்பு இதில் ஏற்று கொள்ள தயக்கம்
என்ன என்கிறார் பாவசார்



கணித அறிஞர் இந்திய துனைகண்டத்தில்
பூகம்பம் குறித்த மேலும் கற்கும் பொழுது புவிசார்ந்த மற்றும் சுற்று புற
சூழல் கோள்களின் தாக்கம் குறித்த இணைப்பை அவர்கள் குறிக்கின்றனர் பூமி
எனபது நீரில் மிதக்கும் ஒரு பொருள் என வைத்தல் அதில் ஊடுருவி குத்தி
நிற்கும் வினோத வடிவம் கொண்ட மேகங்கள் விலங்குகளின் நடவடிகைகளில்
ஏற்ப்படும் மாற்றங்கள் ஆகியவை பூகம்பத்தை முன்னறிவிக்கும் என கூறுகிறார்


நன்றி அக்கா
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum