Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
மனதை கவரும் உயரமான தெய்வ சிலைகள்.
Page 1 of 1
மனதை கவரும் உயரமான தெய்வ சிலைகள்.
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட என் தம்பியும் (சிற்றப்பா மகன்), அவனது மனைவியும் வார இறுதி விடுமுறையை கழிக்க என் வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் வார இறுதியை பாண்டியில் கழிக்க தங்கும் ஏற்பாடுகள் எல்லாம் செய்து இருந்தேன். ஆனால், அளவுக்கு அதிகமான அலைச்சலால் சோர்ந்து போயிருந்த அவர்கள், திட்டமிட்டபடி பாண்டிச்சேரி செல்லயிலவில்லை. அதனால், நேற்று என் குடும்பத்தாருடன், தம்பி, தம்பி மனைவி அனைவரும் ஒரு குட்டி சுற்றுலா பாண்டி செல்லலாம் என காலையில் புறப்பட்டு, காலை 10 மணிக்கு பாண்டிக்கு அருகில் உள்ள “திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு” பஸ் நிறுத்தத்தில் இறங்கினோம்.
அங்கு இருந்து ஒரு கார் எடுத்து கொண்டு, நாங்கள் 5 - பேர் , 36 அடி உயரம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சிநேயர் ஆயலத்தை காண புறப்பட்டோம்.
(நான் அடிக்கடி அங்கு செல்பவன். அதனால் நேற்று படம் எடுக்க வில்லை. முன்பே எடுத்த படத்தை இங்கு இட்டுள்ளேன்.)
நன்றி:சுதாகர்
அங்கு இருந்து ஒரு கார் எடுத்து கொண்டு, நாங்கள் 5 - பேர் , 36 அடி உயரம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சிநேயர் ஆயலத்தை காண புறப்பட்டோம்.
(நான் அடிக்கடி அங்கு செல்பவன். அதனால் நேற்று படம் எடுக்க வில்லை. முன்பே எடுத்த படத்தை இங்கு இட்டுள்ளேன்.)
நன்றி:சுதாகர்
Re: மனதை கவரும் உயரமான தெய்வ சிலைகள்.
இந்த ஆஞ்சநேயரின் சிலை மட்டும் 30 அடி. பீடம் 6 ஆடி. உபபீடம் 3.5 அடி. ஆக மொத்தம் 40 அடி உம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை இங்கு உள்ளது. இந்த சிலை ஒரே கல்லால் ஆனது. மொத்தம் 150 டன் எடை கொண்டது.
இங்கு உள்ள விஸ்வரூபம் ஆஞ்சநேயர் ஐந்து முகங்கள் கொண்டவர். அவர்கள்: ஆஞ்சநேயர், நரசிம்மர், வரஹர், ஹயகீரிவர் மற்றும் கருடர். கருடன் முகம் பின் புறத்தில் இருக்கும் ஐந்தாவது முகமாகும்.
தெய்வபக்தி கொண்டவர்கள் இந்த ஆலயத்திற்க்கு சென்று பஞ்சமுக ஆஞ்சநேயரின் அருளை பெற்று வாருங்கள்.
Re: மனதை கவரும் உயரமான தெய்வ சிலைகள்.
நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.. இந்த படங்கள் சொல்லும்..
(மேற் சொன்ன பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து, 3 கீ.மீ தூரத்தில் உள்ளது)
(மேற் சொன்ன பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து, 3 கீ.மீ தூரத்தில் உள்ளது)
Re: மனதை கவரும் உயரமான தெய்வ சிலைகள்.
இந்த பிரம்மாண்டமான சிலைக்கு கீழ் (underground) தேவியின் விக்கரஹம் இருக்கின்றது. மிகவும் அழகாக இருக்கிறாள்.
இதுவும் பார்க்க வேண்டிய தெய்வதிருதலங்களில் ஒன்றாகும். பார்த்து அன்னையின் திருவருளை பெற்று வாருங்கள்.
Re: மனதை கவரும் உயரமான தெய்வ சிலைகள்.
இதோ, இந்த தெய்வங்களைப்பற்றியும் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. படங்களே சொல்லும்..
(மேற் சொன்ன பஞ்சவடி ஆலயத்திற்க்கும், பிரத்தியங்கிரா தேவி கோவிலுக்கும் இடையில் உள்ளது)
நவக்கிரஹ தெய்வங்கள்.. நான் எங்கும் இவ்வளவு பெரிய நவக்கிரஹங்களை கண்டதில்லை.. சிலைகள் மட்டும் 7 அடிக்கு மேல் இருக்கும்..
நீங்களும் தரிசனம் பெறுங்கள்.
(மேற் சொன்ன பஞ்சவடி ஆலயத்திற்க்கும், பிரத்தியங்கிரா தேவி கோவிலுக்கும் இடையில் உள்ளது)
நவக்கிரஹ தெய்வங்கள்.. நான் எங்கும் இவ்வளவு பெரிய நவக்கிரஹங்களை கண்டதில்லை.. சிலைகள் மட்டும் 7 அடிக்கு மேல் இருக்கும்..
நீங்களும் தரிசனம் பெறுங்கள்.
Re: மனதை கவரும் உயரமான தெய்வ சிலைகள்.
நவக்கிரஹங்களை தூரத்தில் இருந்து எடுத்த படம்.இதில் இருந்தே, நவக்கிரஹங்களின் உயரங்களை கணக்கில் இட்டு கொள்ளுங்கள்..
Re: மனதை கவரும் உயரமான தெய்வ சிலைகள்.
மேலே உள்ள கடைசி படத்தில் பின்னாடி நிற்க்கிறாங்க பாருங்க.. 6 அடி உயரம் உள்ளவங்க.. அவங்களை வைத்து இந்த நவக்கிரஹங்களின் உயரங்களை ஓரளவுக்கு கணிக்க முடிகின்றதா?
இதோ முன்பு பதிந்த 27 அடி உயர சனிஸ்வர பகவானும், இந்த விநாயகரும் எதிர் எதிரே அவர் அவர் முகத்தை பார்க்கும் படி அமைந்து உள்ளது..
இந்த விநாயகரின் முதுகு புறத்தில் “ இன்று போய் நாளை வா ” என எழுதியிருக்கின்றது.
இதோ முன்பு பதிந்த 27 அடி உயர சனிஸ்வர பகவானும், இந்த விநாயகரும் எதிர் எதிரே அவர் அவர் முகத்தை பார்க்கும் படி அமைந்து உள்ளது..
இந்த விநாயகரின் முதுகு புறத்தில் “ இன்று போய் நாளை வா ” என எழுதியிருக்கின்றது.
Similar topics
» மனதை வருடும் இறை ஸ்லோகங்கள்
» பக்தர்களை கவரும் காஞ்சி மகா பெரியவரின் தரிசன மண்டபம்
» திசைக்கேற்ற தெய்வ வழிபாடு
» தெரிந்துகொள்வோம் : அதிகபடியான கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள்.??
» திருச்செந்தூரில் உலகிலேயே உயரமான முருகன் சிலை: பணிகள் தீவிரம்!
» பக்தர்களை கவரும் காஞ்சி மகா பெரியவரின் தரிசன மண்டபம்
» திசைக்கேற்ற தெய்வ வழிபாடு
» தெரிந்துகொள்வோம் : அதிகபடியான கோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள்.??
» திருச்செந்தூரில் உலகிலேயே உயரமான முருகன் சிலை: பணிகள் தீவிரம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum