Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
திருப்பதி தேவஸ்தானம் :தேங்கி கிடக்கும் 50 டன் நாணயங்கள்
Page 1 of 1
திருப்பதி தேவஸ்தானம் :தேங்கி கிடக்கும் 50 டன் நாணயங்கள்
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் சில்லறை நாணயங்கள் மலை போல் குவிந்துள்ளன. நாணயங்களை சரியான நேரத்தில் வங்கிகளில் செலுத்தாத காரணத்தால் ரூ. 50 கோடி மதிப்புள்ள வெளிநாடு மற்றும் உள்ளூர் நாணயங்கள் தேங்கி கிடக்கின்றன. திருப்பதி ஏழுமலையானுக்கு நாள்தோறும் சுமார் இரண்டரை டன் எடை கொண்ட அளவிற்கு சில்லறை நாணயங்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
நாணயங்கள் அனைத்தும் தினமும் 15 வங்கி ஊழியர்கள் மற்றும் 50 தேவஸ்தான ஊழியர்கள் கணக்கிடுகின்றனர். இதில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ 50 மட்டுமே படி வழங்குவதால், பலர் இந்த பணி செய்ய முன்வருவதில்லை என்றம் கூறப்படுகிறது. இந்த சில்லறை நாணயங்கள் உரிய காலத்தில் வங்கிகளில் செலுத்தப்படாத காரணத்தால், மலைபோன்று குவிந்துள்ளன.
கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டு நாணயங்களை வங்கிகளில் கொடுத்து மாற்றாததால் 50 டன் வரை நாணயங்கள் தேக்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளூர் நாணயங்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக வங்கியில் மாற்றாததால் 100 டன்கள் வரை குவிந்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 50 கோடியாகும்.
சில்லறை நாணயங்களை வங்கிகளில் மாற்றம் செய்த பின்னர் 45 நாட்களுக்குள் அவை கணக்கில் கொண்டுவரப்பட்டு அதற்கு வட்டி வழங்கப்படும். தற்போது ரூ. 50 கோடி மதிப்புள்ள நாணயங்கள் குடோன்களில் தேங்கி கிடப்பதால், வட்டி ஏதும் வராமல் தேவஸ்தானத்திற்கு நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. தேங்கி கிடக்கும் நாணயங்களில் தற்போது 25, 50 காசு நாணயங்கள் மட்டும் 10 டன்னுக்கும் மேல் உள்ளதால் இவகைளை பயன்படுத்த முடியாது. இவைகளை என்ன செய்வது என தேவஸ்தானத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.
-நக்கீரன்

Similar topics
» பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை: 100 ஆண்டுகளாக போராடும் தேவஸ்தானம்
» திருப்பதி
» திருப்பதி உண்டியலில் தினமும் 2.5 கிலோ தங்க நகை காணிக்கை!
» திருப்பதி ஏழு மலைகளின் பெயர்கள்.
» திருப்பதி வெங்கடாஜலபதிக்கு தினமும் 90 நிமிடங்கள் ரெஸ்ட்!
» திருப்பதி
» திருப்பதி உண்டியலில் தினமும் 2.5 கிலோ தங்க நகை காணிக்கை!
» திருப்பதி ஏழு மலைகளின் பெயர்கள்.
» திருப்பதி வெங்கடாஜலபதிக்கு தினமும் 90 நிமிடங்கள் ரெஸ்ட்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum