Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
சிவத் திருவுருவங்கள்
Page 1 of 1
சிவத் திருவுருவங்கள்
சிவபெருமான் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் எனும் பெயர்களில் ஐம்பெரும் தொழில்களை செய்து வருவதாக சைவ வழிமுறையைக் கடைப்பிடிக்கும் இந்து சமயத்தினர் குறிப்பிடுகின்றனர்.
1. | சத்யோ ஜாதம் | படைத்தல் | மேற்கு | நிலம் | பால் நிறம் |
2. | வாமதேவம் | காத்தல் | வடக்கு | நீர் | சிகப்பு |
3. | அகோரம் | அழித்தல் | தெற்கு | நெருப்பு | கருப்பு |
4. | தற்புருடம் | மறைத்தல் | கிழக்கு | காற்று | மஞ்சள் குங்குமம் |
5. | ஈசானம் | அருளல் | வடகிழக்கு | ஆகாயம் | படிகம் |
சிவனின் அடையாளங்கள்
சிவனின் திருஉருவங்கள்
[/font][/color]
சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வரும் அடையாளங்கள் கொள்ளப்படுகின்றன.
[*]நெற்றிக்கண் காணப்படல்.
[*]கழுத்து நீலநிறமாக காணப்படல்.
[*]சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.
[*]நீண்ட சுருண்ட சடாமுடி
[*]தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
[*]உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
[*]புலித் தோலினை ஆடையாக அணிந்திருத்தல்.
[*]கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
[*]கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
[*]நந்தியினை(காளை) வாகனமாகக் கொண்டிருத்தல்.
[*]இடுகாட்டினை வாழ்விடமாக கொண்டிருப்பவர்
[*]சக்தியைப் பாதியாக கொண்டிருத்தல்
[color][font][*][*]நெற்றிக்கண் காணப்படல்.
[*]கழுத்து நீலநிறமாக காணப்படல்.
[*]சடைமுடியில் பிறைநிலாவைக் கொண்டிருத்தல்.
[*]நீண்ட சுருண்ட சடாமுடி
[*]தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
[*]உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
[*]புலித் தோலினை ஆடையாக அணிந்திருத்தல்.
[*]கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
[*]கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
[*]நந்தியினை(காளை) வாகனமாகக் கொண்டிருத்தல்.
[*]இடுகாட்டினை வாழ்விடமாக கொண்டிருப்பவர்
[*]சக்தியைப் பாதியாக கொண்டிருத்தல்
சிவனின் திருஉருவங்கள்
[/font][/color]
சிவபெருமானின் திருஉருவங்கள் என கீழ்காணும் பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
[*]சந்திரசேகரர்.
[*]உமாமகேஸ்வரர்.
[*]ரிஷபாரூடர்.
[*]நடராஜர்.
[*]கல்யாணசுந்தரர்.
[*]பிட்சாடனர்.
[*]காமதகனார்.
[*]காலசம்ஹாரமூர்த்தி.
[*]திரிபுராந்தகர்.
[*]சலந்தரர்.
[*]கஜாசுர சம்ஹாரர்.
[*]தக்க்ஷ யக்ஞவதர்.
[*]ஹரியர்த்தர்.
[*]அர்த்தநாரீசுவரர்.
[*]கிராதகர்.
[*]கங்காளர்.
[*]சண்டேச அநுக்கிரஹர்.
[*]நீலகணடர்.
[*]சக்ரப்ரதர்.
[*]விக்னப்ரசாதர்.
[*]சோமாஸ்கந்தர்.
[*]ஏகபாதர்.
[*]சுகாசனர்.
[*]தட்சிணாமூர்த்தி.
[*]லிங்கோத்பவர்.
[*]ரிஷபாந்திகர்.
[*]அகோரவீரபத்ரர்.
[*]அகோராஸ்ரமூர்த்தி.
[*]சக்ரதானஸ்வரூபர்.
[*]சிவலிங்கம்.
[*]முகலிங்கேஸ்வரர்.
[*]சர்வஸம்ஹாரர்.
[*]ஏகபாத திரிமூர்த்தி.
[*]திரிபாதமூர்த்தி.
[*]ஜ்வரஹரேஸ்வரர்.
[*]ஊர்த்துவதாண்டவர்.
[*]வராக் ஸம்காரி .
[*]கூர்மஸம்ஹாரி.
[*]மச்சஸம்ஹாரி.
[*]சரபேசர்.
[*]பைரவர்.
[*]சார்த்துலஹரி.
[*]லகுளீசர்.
[*]சதாசிவர்.
[*]உமேசர்.
[*]புஜங்கலளிதர்.
[*]புஜங்கத்ராசர்.
[*]கங்காதரர்.
[*]கங்காவிசர்ஜனர்.
[*]யக்ஞேஸ்வரர்.
[*]உக்ரர்.
[*]ஆபதோத்தாரணார்.
[*]ஷேத்ரபாலர்.
[*]கஜாந்திகர்.
[*]அச்வாரூடர்.
[*]கௌரீவரப்ரதர்.
[*]கௌரீலீலா சமன்விதர்.
[*]கருடாந்திகர்.
[*]பிரம்ம சிரச்சேதர்.
[*]ரக்தபிக்க்ஷா ப்ரதானர்.
[*]சிஷ்யபாலர்.
[*]ஹரிவிரிஞ்சதாரணர்.
[*]சந்தியா நிருத்தர்.
[*]சந்திரசேகரர்.
[*]உமாமகேஸ்வரர்.
[*]ரிஷபாரூடர்.
[*]நடராஜர்.
[*]கல்யாணசுந்தரர்.
[*]பிட்சாடனர்.
[*]காமதகனார்.
[*]காலசம்ஹாரமூர்த்தி.
[*]திரிபுராந்தகர்.
[*]சலந்தரர்.
[*]கஜாசுர சம்ஹாரர்.
[*]தக்க்ஷ யக்ஞவதர்.
[*]ஹரியர்த்தர்.
[*]அர்த்தநாரீசுவரர்.
[*]கிராதகர்.
[*]கங்காளர்.
[*]சண்டேச அநுக்கிரஹர்.
[*]நீலகணடர்.
[*]சக்ரப்ரதர்.
[*]விக்னப்ரசாதர்.
[*]சோமாஸ்கந்தர்.
[*]ஏகபாதர்.
[*]சுகாசனர்.
[*]தட்சிணாமூர்த்தி.
[*]லிங்கோத்பவர்.
[*]ரிஷபாந்திகர்.
[*]அகோரவீரபத்ரர்.
[*]அகோராஸ்ரமூர்த்தி.
[*]சக்ரதானஸ்வரூபர்.
[*]சிவலிங்கம்.
[*]முகலிங்கேஸ்வரர்.
[*]சர்வஸம்ஹாரர்.
[*]ஏகபாத திரிமூர்த்தி.
[*]திரிபாதமூர்த்தி.
[*]ஜ்வரஹரேஸ்வரர்.
[*]ஊர்த்துவதாண்டவர்.
[*]வராக் ஸம்காரி .
[*]கூர்மஸம்ஹாரி.
[*]மச்சஸம்ஹாரி.
[*]சரபேசர்.
[*]பைரவர்.
[*]சார்த்துலஹரி.
[*]லகுளீசர்.
[*]சதாசிவர்.
[*]உமேசர்.
[*]புஜங்கலளிதர்.
[*]புஜங்கத்ராசர்.
[*]கங்காதரர்.
[*]கங்காவிசர்ஜனர்.
[*]யக்ஞேஸ்வரர்.
[*]உக்ரர்.
[*]ஆபதோத்தாரணார்.
[*]ஷேத்ரபாலர்.
[*]கஜாந்திகர்.
[*]அச்வாரூடர்.
[*]கௌரீவரப்ரதர்.
[*]கௌரீலீலா சமன்விதர்.
[*]கருடாந்திகர்.
[*]பிரம்ம சிரச்சேதர்.
[*]ரக்தபிக்க்ஷா ப்ரதானர்.
[*]சிஷ்யபாலர்.
[*]ஹரிவிரிஞ்சதாரணர்.
[*]சந்தியா நிருத்தர்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum