Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
இன்று 22.7.2013 ஆடித் தபசு திருநாள்
Page 1 of 1
இன்று 22.7.2013 ஆடித் தபசு திருநாள்
இன்று 22.7.2013 ஆடித் தபசு திருநாள்
திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயிலில் அன்னை கோமதியாக தபஸ் செய்தார்.
பல வருடங்கள் தவம் இருந்ததால் பார்வதியின் தவத்தை ஏற்று ஹரியும் ஹரனும் ஆடி மாதம் பவுர்ணமி அன்று சங்கரநாராயணராக காட்சி தந்தார்கள்.
ஆடி தபசு திருநாளான இன்று அம்மனை வணங்கினால் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சுபிக்ஷங்கள் அனைத்தும் தேடி வரும்.
நிரஞ்சனா
திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயிலில் அன்னை கோமதியாக தபஸ் செய்தார்.
பல வருடங்கள் தவம் இருந்ததால் பார்வதியின் தவத்தை ஏற்று ஹரியும் ஹரனும் ஆடி மாதம் பவுர்ணமி அன்று சங்கரநாராயணராக காட்சி தந்தார்கள்.
ஆடி தபசு திருநாளான இன்று அம்மனை வணங்கினால் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சுபிக்ஷங்கள் அனைத்தும் தேடி வரும்.
நிரஞ்சனா
Re: இன்று 22.7.2013 ஆடித் தபசு திருநாள்
22.7.2013 அன்று ஆடித் தபசு தவம் என்றால் என்ன? நம் மனதில் என்ன விரும்புகிறோமோ அதனை அடையும்வரை காரியத்தில் கண்ணாக இருப்பதுதான் தவம். நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். வெற்றி பெற்றவனோடு பேசும்போது நாமும் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணமும், அவரை போல் பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியும் ஏற்படும். மனிதர்களுக்கு அவர்களை அறியாமலே நிறைய ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றல் எப்போது வேலை செய்ய ஆரம்பிக்கிறது என்றால், சாதித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வரும்போதுதான் அந்த ஆற்றல் வெளிப்படுகிறது. அதுபோல, நமது நட்பும் சாதிக்க வேண்டும் என்கிற மன உறுதியும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களிடமே இருக்க வேண்டும். என்னடா இது வாழ்க்கை என்று சலித்துகொள்பவர்களிடத்தில் பழகினால், குட்டைக்குள் ஊறிய மட்டை எதற்கும் பயன்படாமல் போவது போல் போய் விடும். மழை தண்ணீர் குளத்தில் விழுந்தால் அதை உபயோகிக்கலாம். அதே மழை தண்ணிர் சாக்கடையில் விழுந்தால் யாருக்காவது பயன்படுமா? அதனால், உயர்ந்தவர்களின் நட்பும், நல்லோரின் நட்பும்தான் பயன் தரும். இப்படிதான் நல்ல படியாக வாழ வேண்டும் என்ற எண்ணமும் வரும். அதுவே, நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும். தபஸ் செய்யும் அம்பாளை தரிசித்தால் முயற்சி திருவினையாகும்! அம்பாள், தனக்கு நேர்ந்த சாபம் நீங்கி சிவபெருமானுடன் மீண்டும் சேர மாங்காட்டில் ஊசி முனையில் தவம் இருந்து சிவபெருமானுடன் சேர்ந்து தன் தவத்தினால் சாதித்துவிட்டார். அதனால், சாதனை செய்ய வேண்டும், புகழ் பெற வேண்டும் என்கிற உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள் மாங்காடு காமாட்சி அம்மனை தரிசித்தால் நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள். மேலும், திருமண பாக்கியம் அமையவும், பிரிந்த கணவன் – மனைவி சேருவதற்கும் துணை செய்வாள் அன்னை. Bhakthi Planetஅதுபோல, திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயிலில் அன்னை கோமதியாக தபஸ் செய்தார். அதன் காரணம் என்ன என்பதையும், தபஸ் செய்யும் அன்னையை வணங்கினால் என்னென்ன நல்ல பலன்கள் கிடைக்கும் என்பதையும் பார்க்கலாம். ஒருமுறை பார்வதி தேவிக்கு, தன் கணவர் சிவபெருமான் உயர்ந்தவரா? அல்லது தன் அண்ணன் ஸ்ரீமகாவிஷ்ணு உயர்ந்தவரா? என்ற கேள்வி எழுந்தது. அதை மற்றவர்களிடமிருந்து அறிந்து கொள்ளவும் விரும்பினார். “சிவனுக்கு புலிதோலும், திருவோடும்தான் சொந்தம். மயானமே அவன் இருப்பிடம். அன்னபூரணியிடம் பிச்சை எடுத்தவர்” என்று சிவனை பற்றி விமர்சித்தார்கள் விஷ்ணு பக்தர்கள். “உன் அண்ணனான விஷ்ணுவை பற்றி குறை சொல்கிறோம் என்று தவறாக நினைக்க வேண்டாம். செல்வந்தனாக இருந்தாலும் குபேரனிடம் கடன் வாங்கி இன்றுவரை கடன்காரன் என்ற பெயரோடு இருப்பவர். முனிவரின் காலால் உதை வாங்கியவர். இப்படிப்பட்ட பெருமாள் நம் ஈசனுக்கு இணையாவாரா?” என்றார்கள் சிவ பக்தர்கள். இரு பக்தர்களின் பேச்சை கேட்டு மேலும் குழப்பம் அடைந்தாள் பார்வதி. இவர்கள் இருவரில் யார் உயர்தோர் என்பதை அறிந்தே தீர வேண்டும், இதை அறியாமல் விடுவதாக இல்லை என்று முடிவு செய்து புன்னைவனத்தில் பார்வதி தேவி தபஸ் செய்தாள். பல வருடங்கள் தவம் இருந்ததால் பார்வதியின் தவத்தை ஏற்று ஹரியும் ஹரனும் ஆடி மாதம் பவுர்ணமி அன்று சங்கரநாராயணராக காட்சி தந்தார்கள். “பார்வதி… உனக்கு ஏன் இந்த வீண் குழப்பம்.? நாங்கள் இருவரும் சமமானவர்கள்தான். உடல் இல்லையெனில் ஆத்மாவுக்கு மதிப்பில்லை. ஆத்மா இல்லையெனில் உடலுக்கு மதிப்பில்லை. இரண்டும் சேர்ந்து இருக்கும்வரைதான் நல்லது. அதுபோல உடலும் ஆத்மாவும் போன்றதே நாங்கள். எங்கள் இருவரின் துணை உள்ளோரே வளம் பெறுவர். அதனால் உன் வீணான சந்தேகத்தை ஒழி.“ என்றார் ஈசன். “ஹரனும் உன் அண்ணனான இந்த ஹரியும் சம உயர்வு கொண்டவர்களே என்பதை உணர்ந்தாயா என் தங்கையே.” என்று புன்னகைத்தார் ஸ்ரீமகா விஷ்ணு. அம்மன், ஹரியும் சிவனும் ஒன்று என்பதை தானும் பக்தர்களும் அறியவே தபஸ் அதாவது தவம் செய்து சங்கரநாராயணராக இருவரையும் காட்சிகொடுக்கும்படி செய்தார். தபஸ் செய்யும் அம்மனை வணங்கினால் நினைத்தது நடக்கும். வேண்டியதை வேண்டியபடி தருவாள். அதுவும் ஆடிமாதம் பவுர்ணமி அன்று அதாவது, “ஆடி தபசு திருநாள்” அன்று தபஸ் செய்யும் அம்மனை வணங்கினால் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். சுபிக்ஷங்கள் அனைத்தும் தேடி வரும். 22.7.2013 அன்று ஆடித் தபசு Send your feedback to: [You must be registered and logged in to see this link.]
Similar topics
» தைப்பூசத் திருநாள்!
» தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் தினமலர் ஆன்மீக மலர் புத்தகத்தை இலவச டவுன்லோட் செய்ய 06-4-2013 | Aanmeega Malar 06-4-2013 |
» திருமண தடை நீக்கும் பங்குனி உத்திர திருநாள்
» அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!
» இன்று குரு பெயர்ச்சி: கோவில்களில் சிறப்பு வழிபாடு!
» தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள் தினமலர் ஆன்மீக மலர் புத்தகத்தை இலவச டவுன்லோட் செய்ய 06-4-2013 | Aanmeega Malar 06-4-2013 |
» திருமண தடை நீக்கும் பங்குனி உத்திர திருநாள்
» அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!
» இன்று குரு பெயர்ச்சி: கோவில்களில் சிறப்பு வழிபாடு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum