Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
முருகன் பெயர்கள் சில
Page 1 of 1
முருகன் பெயர்கள் சில
ஷடாக்ஷரன்
***********
ஓம் ‘சரவணபவ’ எனும் ஆறு எழுத்துக்கள் கொண்ட மந்திரத்திற்கு உரியவராதலால் ஷடாக்ஷரன் என்று முருகப்பெருமானுக்கு ஒரு பெயர் உண்டு.
சிகிவாகனன்
***********
கோல மயிலை தன் வாகனமாகக் கொண்டதால் சிகிவாகனன் என்று முருகப்பெருமான் வணங்கப்படுகிறார். சிகி எனில் மயில் என்று பொருள்.
ஞானசக்திதரன்
*************
சூரனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு அன்னை பராசக்தியிடமிருந்து அவள்
அம்சமாய் ஞானவேலைப் பெற்று சூரனை வதைத்தார், முருகன். அதனால் அவரை
ஞானசக்திதரன் என்று தேவர்கள் போற்றினர்.
வள்ளிகல்யாணஸுந்தரன்
***********************
தினைப்புனம் காத்த வள்ளியம்மையை காதலித்து கல்யாணம் செய்து கொண்ட
முருகப்பெருமானின் திருவுருவம் வள்ளிகல்யாணஸுந்தரன் என்று போற்றப்படுகிறது.
பிரம்மசாஸ்தா
*************
பிரணவத்திற்குப் பொருள்
சொல்லத்தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்து பிரம்மனின் கர்வத்தை அடக்கிய
முருகன் பிரம்மசாஸ்தா என வழிபடப்படுகிறார்.
கஜாரூடன்
*********
தேவேந்திரன் அளித்த சீதனமான ஐராவதம் எனும் வெள்ளையானையின் மீது ஆரோகணித்து அருளும் முருகன் கஜாரூடன் என வணங்கப்படுகிறார்.
தகப்பன்சாமி
***********
ஓம் எனும் பிரணவத்திற்கு தன் தந்தையான ஈசனுக்கு விளக்கம் சொன்னதால் தகப்பன்சாமி எனப் பெயர் பெற்றார் முருகன்.
ஆறுமுகசுவாமி
**************
ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து உதித்த ஆறு தீப்பொறிகளும் சரவணப்பொய்கையில்
உள்ள ஆறு தாமரை மலர்களில் விழுந்து, ஆறு குழந்தைகளாகி, உமையன்னையால்
ஆறுமுகங்களுடன் ஓர் உருவம் பெற்றதால், ஆறுமுக சுவாமியானார்.
கார்த்திகேயன்
************
ஆறு கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்று முருகப்பெருமானைப் போற்றுவர்.
தேவசேனாதிபதி
**************
சூரபத்மனை வதைத்து, அதற்குப் பரிசாக தேவேந்திரன் மகளான தேவயானையை மணந்து,
தேவர்கள் சேனைக்கு அதிபதியானான் முருகன். அதனால் அவரை தேவசேனாதிபதி என்றும்
தேவசேனா பதி என்றும் வணங்குகின்றனர்.
மால்மருகன்
***********
திருமாலின் மருமகனாய் முருகப்பெருமான் போற்றப்படுவதால் மால் மருகன் என்றும் அவரை அழைப்பர்.
விக்னேஸ்வரானுஜன்
*******************
விநாயகப் பெருமானின் சகோதரனாதலால் முருகப்பெருமான் விக்னேஸ்வரானுஜன் என்றும் அழைக்கப்படுகிறார்.
கௌரீகர்ப்பஜாதன்
*****************
உமையன்னையான கௌரியின் திருவயிற்றில் பிறந்ததால் கௌரீகர்ப்பஜாதன் என்றும் முருகப்பெருமானுக்கு ஒரு திருநாமம் உண்டு.
விசாகன்
********
விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் விசாகன் என்று முருகனை வணங்குவர்.
குக்குடத்வஜன்
*************
சேவற் கொடியைக் கொண்டதால் குக்குடத்வஜன் என்று முருகப்பெருமான் போற்றப்படுகிறார்.
அக்கினிகர்ப்பஜான்
****************
ஈசனின் நெற்றிக்கண்களில் தோன்றிய அக்கினியிலிருந்து உதித்ததால் அக்கினிகர்ப்பஜான் என்றும் முருகப்பெருமான் வணங்கப்படுகிறார்.
தண்டாயுதபாணி
***************
தண்டம் எனும் ஆயுதத்தை ஏந்தியருளும் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாய் பக்தர்கள் துயரங்களை விரட்டி அருள்புரிகிறார்.
ஞானபண்டிதன்
**************
வேதங்கள்
‘சுப்ரம்மண்யோம், சுப்ரம்மண்யோம், சுப்ரம்மண்யோம்’
[சுப்ரமண்யோம், சுப்ரமண்யோம், சுப்ரமண்யோம்]
என்று முருகப் பெருமானையே மும்முறை போற்றுகின்றன. அவ்வளவு ஞானம் கொண்டவன் முருகன். அதனால் அவனை ஞானபண்டிதன் என்று அழைப்பர்.
குகன்
*****
நம் மனம் குகை போன்றது. குகை எப்போதும் இருண்டிருக்கும். அந்த இருட்டில் ஜோதியாக முருகன் தோன்றுவதால் அவனுக்கு குகன் என்றும் பெயர்.
த்வாதசநேத்ரபாஹு
*****************
ஆறுமுகப்பெருமான் பன்னிரு கைகளும் கண்களும் கொண்டு அருள்வதால் த்வாதசநேத்ரபாஹு என்று பக்தர்களால் வணங்கப்படுகிறார்.

Similar topics
» சரசுவதியின் பிற பெயர்கள்
» சரஸ்வதியின் வேறு பெயர்கள்!
» திருப்பதி ஏழு மலைகளின் பெயர்கள்.
» மகாலெட்சுமியின் பெயர்கள் மற்றும் பலன்கள்
» முருகன் A - Z
» சரஸ்வதியின் வேறு பெயர்கள்!
» திருப்பதி ஏழு மலைகளின் பெயர்கள்.
» மகாலெட்சுமியின் பெயர்கள் மற்றும் பலன்கள்
» முருகன் A - Z
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum