Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
சிவவடிவங்களில் மிக சிறப்புடைய ஐந்து மூர்த்தங்கள்
Page 1 of 1
சிவவடிவங்களில் மிக சிறப்புடைய ஐந்து மூர்த்தங்கள்
வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால் முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும்.
***வக்ரமூர்த்தியாக விளங்கும் பைரவராக வழிபட்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும். தைரியம் உண்டாகும்.
***ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜராகத் துதித்தால் மனமகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும்.
***சாந்தமே உருவான தட்சிணாமூர்த்தியாக வழிபடுபவர்கள் மனஅமைதியும் ஞானமும் பெறுவர்.
***அம்மையப்பராக சிவபார்வதி வீற்றிருக்க முருகன் நடுவில் அமர்ந்திருக்கும்
சோமாஸ்கந்தமூர்த்தியை. தரிசித்தால் வாழ்வில் நிம்மதியும், மனநிறைவும்
ஏற்படும்.
சிவபிரானின் பிட்சாடனர் கோலம் :
*******************************
தமிழ்நாட்டில் பெரும்பாலான சிவாலயங்ளில் இந்த மூர்த்தி இருப்பார்.
தமிழில் கந்தபுராணம், திருவிளையாடற் புராணம், காஞ்சிப் புராணம் ஆகியவற்றில் பிட்சாடனர் பற்றிய விளக்கங்கள் உள்ளன.
இடது காலை ஊன்றி வலது காலை சற்றே வளைத்து நிற்கும் தோற்றம்.
முன் வலக்கரத்தில் உள்ள அறுகம்புல்லால் மானை ஈர்த்தும்,
பின் இடக்கரம் ஒன்றில் உடுக்கை
மற்றொன்றில் பாம்புடன் திரிசூலம்
முன் இடக்கரத்தில் கபாலம்
தலை ஜடாமண்டலத்துடனும்
வலது காலில் வீரக் கழலும் உள்ளன.
பிட்சாடனர் கோலம் ஐந்து வகைத் தொழிலைக் குறிக்கிறது.
உடுக்கை ஒலி-உலக சிருஷ்டி;
திரிசூலம் - அழித்தல்,
மானுக்குப் புல் கொடுத்தல் - அருள் புரிதல்;
அருகில் நிற்கும் குண்டோதரனை அடக்கி அருளுதல்-மறைத்தல்;
கபாலம் ஏந்தி நிற்பது - காத்தல்.
மேனியில் அணிந்துள்ள பாம்புகள் யோக சாதனைகளாகவும்,
பாதச் சிலம்பு ஆகமங்களாகவும்,
பாதுகைகள் வேதங்களாகவும் உள்ளன.
இறைவன் நமது அன்பையே பிட்சையாக ஏற்கிறார்.
பக்தியைப் பெற்று அருளைக் கொடுத்தல்.
பொருளை பிட்சை இடுவது புண்ணியம்.
சிவாலயங்களில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் 8-ம் நாள் பிட்சாடனர் வலம் வருவார்.
காஞ்சிபுரம், திருச்செங்காட்டங்குடி, திருவையாறு, திருவிடைமருதூர்,
திருவெண்காடு, குடந்தை, வழுவூர், பந்தநல்லூர் போன்ற தலங்களில் உள்ள
பிட்சாடன மூர்த்தங்கள் எழிலார்ந்தவை.
திருவெண்காடு அருகில் மேலப்பெரும் பள்ளம் என்ற சிவதலம் உள்ளது. இங்குள்ள பிட்சாடனர் வீணை ஏந்திய கோலத்தில் உள்ளார்.
இவ்வடிவினைக் கண்ட திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டகத்தில்
“முறித்த தொரு தோல் உடுத்து முண்டஞ் சாத்தி
முனி கணங்கள் புடைசூழ முற்றந் தோறும்
தெறித்த தொரு வீணையராய்ச் செல்வார்’
சிதம்பரத்திலும், திருச்செங்காட்டங்குடியிலும் பிட்சாடனருக்கு என தனிச் சந்நதிகள் உள்ளன.
பிட்சாடனர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
நடராஜர் - சிதம்பரம்
தட்சிணாமூர்த்தி - ஆலங்குடி (திருவாரூர்)
சோமாஸ்கந்தர் - திருவாரூர்
கல்யாணசுந்தரர் - திருமணஞ்சேரி
ரிஷபாரூடர் - வேதாரண்யம்
சந்திரசேகரர் - திருப்புகலூர் (திருவாரூர்)
காமசம்ஹாரர் - குறுக்கை
காலசம்ஹாரர் - திருக்கடையூர், நாகை
சலந்தராகரர் - திருவிற்குடி
திரிபுராந்தகர் - திருவதிகை (கடலூர்)
கஜசம்ஹாரர் - வழுவூர் (நாகப்பட்டினம்)
வீரபத்திரர் - திருப்பறியலூர் - நாகை
கிராதகர் - கும்பகோணம் (கும்பேஸ்வரர்)
கங்காளர் - திருச்செங்காட்டங்குடி( திருவாரூர்)
சக்ரதானர் - திருவீழிமிழலை (திருவாரூர்)
கஜமுக அனுக்கிரக மூர்த்தி - திருவலஞ்சுழி (திருவாரூர்)
சண்டேச அனுக்கிரகர் - கங்கைகொண்ட சோழபுரம் (அரியலூர்)
ஏகபாதமூர்த்தி - மதுரை
லிங்கோத்பவர் - திருவண்ணாமலை
சுகாசனர் - காஞ்சிபுரம்
உமா மகேஸ்வரர் - திருவையாறு (தஞ்சாவூர்)
அரியர்த்த மூர்த்தி - சங்கரன்கோவில் (திருநெல்வேலி)
அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு (நாமக்கல்)
நீலகண்டர் - சுருட்டப்பள்ளி( ஆந்திரா)

Similar topics
» சிவவடிவங்களில் மிக சிறப்புடைய ஐந்து மூர்த்தங்கள்
» சிவவடிவங்களில் மிக சிறப்புடைய ஐந்து மூர்த்தங்கள்
» 5 (ஐந்து)-ன் அம்சங்கள்
» ஆதிசங்கரர் கயிலையில் இருந்து கொண்டு வந்த ஐந்து லிங்கங்கள்!அவை வழிபடும் திருத்தலங்கள்.
» சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum