Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
விநாயகருக்கு யானைமுகம் வந்த வரலாறு --திருமுருக கிருபானந்தவாரியார்The history of LORD VINAYAGAR
Page 1 of 1
விநாயகருக்கு யானைமுகம் வந்த வரலாறு --திருமுருக கிருபானந்தவாரியார்The history of LORD VINAYAGAR
கயிலையங்கிரியில் ஒரு பாலுள்ள சித்திரமண்டபத்து அடியார்க்கருள் புரியுமாறு வேதங்கள் ஐயா என ஒங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியயராம் சிவபெருமான் உமாதேவியாரோடு எழுந்தருளினார்.
அச் சித்திர மண்டபச் சுவர்களில் எழுதியுள்ள அழகிய ஓவியங்களைக் கண்டு
உலவுங்கால், ஒரு பால் ஏழுகோடி மகாமந்திர சொரூபங்களும், அவைகளுக்கெல்லாம்
முதலிய சமஷ்டி[(ஒன்றாயிருத்தல்)] 1, வியஷ்டி[(வெவ்வேறாயிருத்தல்)] 2 பிரணவ
வடிவ மந்திர சொரூபங்களும், அதில் ஆண் யானை பெண் யானை வடிவங்களும்
வரைந்திருக்க, அவற்றுள் சமஷ்டிப் பிரணவ வடிவமாகிய பெண் யானைச்
சித்திரத்தின் மீது அகில சக அண்ட நாயகியாகிய அம்பிகையும், வியஷ்டி
வடிவமாகிய ஆண் யானைச் சித்திரத்தின் மீது ஆலமுண்ட அண்ணலும் விழிமலர்
பரப்பினர்.
அங்ஙனம் பார்த்தவுடன் கோடி சூரியப் பிரகாசத்துடனும்,
யானை முகத்துடனும், நான்கு புயாசலங்களுடனும், ஆவணி மாதத்தின் சதுர்த்தி
நாள் அன்று விநாயகமூர்த்தி அவதரித்தனர்.
------------------------------------------------------------
பிடி அதன் உரு உமை கௌமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்
கடி கணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.
-தேவாரம்
*******************************************
1.சமஷ்டி - தொகுதி (வாழைத்தோப்பு),
2.வியஷ்டி - வேறு வேறு (வாழை மரம்).
அச் சித்திர மண்டபச் சுவர்களில் எழுதியுள்ள அழகிய ஓவியங்களைக் கண்டு
உலவுங்கால், ஒரு பால் ஏழுகோடி மகாமந்திர சொரூபங்களும், அவைகளுக்கெல்லாம்
முதலிய சமஷ்டி[(ஒன்றாயிருத்தல்)] 1, வியஷ்டி[(வெவ்வேறாயிருத்தல்)] 2 பிரணவ
வடிவ மந்திர சொரூபங்களும், அதில் ஆண் யானை பெண் யானை வடிவங்களும்
வரைந்திருக்க, அவற்றுள் சமஷ்டிப் பிரணவ வடிவமாகிய பெண் யானைச்
சித்திரத்தின் மீது அகில சக அண்ட நாயகியாகிய அம்பிகையும், வியஷ்டி
வடிவமாகிய ஆண் யானைச் சித்திரத்தின் மீது ஆலமுண்ட அண்ணலும் விழிமலர்
பரப்பினர்.
அங்ஙனம் பார்த்தவுடன் கோடி சூரியப் பிரகாசத்துடனும்,
யானை முகத்துடனும், நான்கு புயாசலங்களுடனும், ஆவணி மாதத்தின் சதுர்த்தி
நாள் அன்று விநாயகமூர்த்தி அவதரித்தனர்.
------------------------------------------------------------
பிடி அதன் உரு உமை கௌமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்
கடி கணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.
-தேவாரம்
*******************************************
1.சமஷ்டி - தொகுதி (வாழைத்தோப்பு),
2.வியஷ்டி - வேறு வேறு (வாழை மரம்).
Similar topics
» விநாயகருக்கு யானைமுகம் வந்த வரலாறு --திருமுருக கிருபானந்தவாரியார்
» திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
» விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
» சென்னையில் விநாயகருக்கு திருமணம் நடந்த இடம்
» மருத்துவனாய் வந்த மகாதேவன்
» திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
» விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
» சென்னையில் விநாயகருக்கு திருமணம் நடந்த இடம்
» மருத்துவனாய் வந்த மகாதேவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum