Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
திருமணத்தடை நீக்கும் காளகஸ்தீஸ்வரர்
Page 1 of 1
திருமணத்தடை நீக்கும் காளகஸ்தீஸ்வரர்
அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்க்கும், புத்திர பாக்கியம் அருளும் திருத்தலம்
ராகு பகவான், திருப்பதி காளகஸ்தியை போன்று இங்கும் சிறப்பானவர். இத் தல
ஞானாம்பிகையை வழிபட்டால் காளகஸ்தி ஈஸ்வரனை வழிபட்ட பலன் கிடைக்கும்.
தொடர்ந்து ஜுரத்தால் பாதிக்கபடுபவர்கள், இங்கு தனி சந்நதியில்
வீற்றிருக்கும் ஜுரகேஸ்வரரை வெந்நீரால் அபிஷேகம் செய்தும், சாதம்,
ரசம்,பருப்பு துவையல் கொண்ட நைவேத்யம் படைத்தும், வில்வ இலைகளால்
அர்ச்சித்தும் வழிபட்டால் ஜுரம் விலகும். காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தை அடுத்து
அமைந்துள்ளது இத் திருக்கோயில்.
திருக்கோயில் அமைப்பும், தல வரலாறும்
மகாப்
பிரளயத்திற்கு பின்னர் இப் பிரபஞ்சத்தில் தோன்றிய முதல் திருக்கோயில் என்ற
சிறப்புடையது " மந்திரபீடேஸ்வரி மங்களாம்பிகை " சமேதராய் சிவ பெருமான்
அருள் புரியும் " ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் ". இத் திருத் தலம்
திருஞானசம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பாடப்பெற்றது. "குடமூக்கு"
என்று தேவாரத்தில் அப்பரால் பாடப்பெற்றதும், மிகப் பழமையும் பெருமையும்
வாய்ந்ததுமானதொரு திருத்தலம் இந்த " ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில் ".
சும்மர் 30,000 சதுர அடிப் பரப்பில், தெற்கு திசை தவிர மூன்று திசைகளிலும்
மூன்று திருச் சுற்றுகளையும், மூன்று கோபுரங்களையும், ஒன்பது நிலைகளுடன்
கூடிய 128 அடி உயர ராஜ கோபுரத்துடன் மிகப் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது,
கும்பகோணத்தின் மிகப் பிரதானமான இத் திருத்தலம்.தென் திசையில் கோபுரம்
ஏதுமின்றி, மொட்டை கோபுரமாகவே காட்சியளிக்கிறது. ( தஞ்சை - கும்பகோணம் பேருந்து வழித் தடத்தில் இக் கோயிலின் பேருந்து நிறுத்தம் "மொட்டை கோபுரம்" என்றே அழைக்கப்படுகிறது ).
பிரளயத்திற்கு
பின்னர் தோன்றிய முதல் கோயில் என்பதாலும், அமுத கும்பம் வந்து தங்கிய இடம்
என்பதாலும், இத்தல இறைவன் "ஆதி கும்பேஸ்வரர்' என வழிபடப்படுகிறார்.
கும்பேசம் என்பதே மருவி இன்றைய "கும்பகோணம்" ஆனது. ஆறு கால பூஜைகளும் இங்கு
சிறப்பாக நடைபெறுகிறது. பிரளய வெள்ளத்தில் மிதந்து வந்த அமுத குடத்தை,
கிராத மூர்த்தி உருவில் வந்த சிவ பெருமாங்கும்பத்தின் முகப்பை அம்பெய்து
உடைத்து அமுதம் எங்கும் பரவச் செய்தார். கீழே சிதறிய அமுதத்தை மண் கொண்டு
குழைத்து தனது கைகளாலேயே சிவ லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து பின்னர் அந்த
லிங்கத்திலேயே ஐக்கியமானார். அமுத கும்பத்தில் இருந்து தோன்றியதால் "
அமுதேஸ்வரர் " என்றும் " கும்பேஸ்வரர் " என்றும் வழிபடலானார்.
மந்திர பீடேஸ்வரியாய் மங்களாம்பிகை
இத்
தல இறைவி "மங்களநாயகி" மந்திர பீடேஸ்வரி, மந்திர பீட நலத்தாள், வளர் மங்கை
என பல்வேறு பெயர்களால் வழிபடப்படுகிறாள். திரு ஞானசம்பதர் இறைவியை "
இழைவளர் மங்கை " எனப் பாடுகிறார். இத் தல இறைவி மிகுந்த சக்தி வாய்ந்தவள்.
தன்னை தொழுவோர்க்கு சகல மங்களங்களையும் அருளும் மங்களநாயகி. வழிபடுபவர்க்கு
அமைதியையும், மன நிம்மதியையும் வழங்குபவள். சிவ பெருமான் தனக்கருளிய
30,000 கோடி மந்திர சக்திகளையும், தனக்குரிய மந்திர சக்திகளையும் ஒருங்கே
பெற்று 72,000 கோடி மந்திர சக்திகளின் அதிபதியாய் "மந்திர பீடேஸ்வரியாய்",
நாட்டிலுள்ள அனைத்து சக்தி பீடங்களுக்கும் முதன்மையாய்
அருள்புரிகிறாள்.உச்சி முதல் பாதம் வரை 51 சக்தி வடிவங்களாக
காட்சியளிக்கிறாள். எதிரே ரிஷப வாகனத்துடன், உயர்ந்த் பீடத்தில் கொலு
வீற்றிருக்கும் "இத் தல இறைவியை வெள்ளிகிக்ழமைகள் தோறும் செம்பருத்தி
பூக்களால் செய்த கிரீடம் சூட்டியும், 108 செம்பருத்திப் பூக்களைக் கொண்ட
மாலை அணிவித்தும் வழிபட்டால் குபேரனை போன்ற செல்வ வளம் பெறுவர்" என்கின்றன
புராணங்கள்
Similar topics
» தோஷங்கள் நீக்கும் கருடாழ்வார்!
» நாக தோஷம் நீக்கும் தலம்
» எம பயம் நீக்கும் ஸ்ரீ காலந்தக மூர்த்தி
» பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம்
» திருமண தடை நீக்கும் பங்குனி உத்திர திருநாள்
» நாக தோஷம் நீக்கும் தலம்
» எம பயம் நீக்கும் ஸ்ரீ காலந்தக மூர்த்தி
» பிதிர்களின் தோசத்தை நீக்கும் ஏகாதசி விரதம்
» திருமண தடை நீக்கும் பங்குனி உத்திர திருநாள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum