Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
அற்புதங்கள் நிகழ்த்தும் ஓதி மலை முருகன்.கடவுள் கண் திறந்த அதிசயம் வீடியோ இணைப்பு
Page 1 of 1
அற்புதங்கள் நிகழ்த்தும் ஓதி மலை முருகன்.கடவுள் கண் திறந்த அதிசயம் வீடியோ இணைப்பு
ஓதிமலை-1
ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
-------------------------------------------------------ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
ஓம் போக பெருமானே போற்றி
ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.] |
ஓதியப்பர் |
ஓதிமலை,
புளியம்பட்டிக்கு எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்து உள்ள ஒரு அழகான அதி
அற்ப்புதமான மலை ,, குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்
என்பதற்கினங்க , அங்கு ஆதி சித்தர் முருக பெருமானின் ஆலயம் அமைந்து உள்ளது .
இங்கு
இருக்கும் முருகருக்கு ஆறு தலைக்கு பதிலாக ஐந்து தலையும் , எட்டு
கரங்களும் அமைந்து உள்ளது சிறப்பு , காரணம் முருகர் எம்பெருமான் குரு போக
மகரிஷிக்கு வழி காட்ட சென்றதின் விளைவு , ஐந்து தலையுடன் இன்று அமர்ந்து
கொண்டு அருள்பாளித்துக்கொண்டு இருக்கின்றார் .
மேலும்
ஆதி சித்தர் முருகர் இம்மலைக்கு பின்னால் இரும்பறை என்னும் இடத்தில்
பிரம்மாவை சிறைவைத்ததாகவும் , இந்த மலையில் அமர்ந்துகொண்டு சிவ
பெருமானுக்கு முருகர் வேதங்களை உபதேசித்ததாகவும் புராணங்கள் உரைக்கிறது .
அய்யன்
குரு போக மகரிஷி இங்கு நெடுங்காலம் தபசில் இருந்துகொண்டும் , உலக
நன்மைக்காக யாகங்களை செய்து கொண்டும் இருந்திருக்கிறார் , இதைக்கண்ட ஆதி
சித்தர் அவரை பழனி மலைக்கு சென்று தன் உருவை நவபாஷான சிலையில் வடித்து உலக
மக்களின் பிணி போக்க பணித்து உள்ளார் , ஐயனும் மலையில் இருந்து இறங்கி பழனி
நோக்கி சென்று உள்ளார் , சிறிது தூரம் சென்ற ஐயனுக்கு வழி தெரியாமல்
தடுமாற்றம் ஏற்பட்டு உள்ளது , உடனே என்ன முருகா நீ தானே என்னை உன் பணி
செய்ய பணித்தாய் , வழி தெரிய வில்லயே , என்று கூறி உள்ளார் , கூப்பிட்ட
குரலுக்கு வருபவர் அல்லவா நம் முருகப்பெருமான் ,ஓதி மலையில் இருந்து ஒரு
முகமுடனும் , நான்கு கரங்களுடனும் , தற்போது குமாரபாளையம் என்று
அழைக்கப்படும் இடத்திற்கு வந்து பழனிக்கு வழி காட்டி உள்ளார் . தற்போது
குமாரபாளையத்தில் ஒரு முகம் நான்கு கரங்களுடனும் , ஓதி மலையில் ஐந்து முகம்
, எட்டு கரங்களுடனும் ஆதி சித்தர் அமர்ந்து இருக்கிறார் .
அடியேன்
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அடிக்கடி எப்பொழுது எல்லாம் ஓதிஅப்பர்
அழைக்கிறாரோ அப்பொழுது எல்லாம் சென்று கொண்டு இருக்கின்றேன் , இன்று ஒரு
புது விதமான மெய்சிலிர்க்கும் அனுபவத்தை அய்யன் கண் காண மனமுவந்து
அருளினார் .
[You must be registered and logged in to see this link.] |
மலை ஏறும் வழியில் அமைந்து இருக்கும் சுயம்பு மகாலிங்கம் |
அதை
எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை , இன்று காலை சுமார் ஏழு மணிக்கு
ஓதிமலை செல்ல புறப்பட்டு எட்டு முப்பதிற்கு மலை ஏற ஆரம்பித்தேன் , ஆயரத்து
எட்நூறு படிகள் , நாற்பத்தி ஐந்து நிமிடத்தில் ஏறி கருவறையை சென்று
அடைந்தேன் , உள்ளே ஐயர் மந்திர உச்சாடனம் செய்து கொண்டும் , மலர்களை
ஓதியப்பரின் பாதங்களில் சமர்ப்பித்துக்கொண்டும் இருந்தார் , இரு பூசாரிகள் ,
நான் மற்றும் ஒருவர் , வெறும் நான்கு பேர் தான் அங்கு அமர்ந்து கொண்டு
இருந்தோம் , எனக்கு முன்பு அங்கு அமர்ந்துகொண்டு இருந்தவர் விளக்குக்கு
திரியை போட்டுக்கொண்டு இருந்தார் , நான் அமைதியாக உட்கார்ந்து ஓதியப்பரை
பார்த்துக்கொண்டு மனதில் அய்யன் எம்பெருமான் குரு போகரின் நாமத்தை
ஜபித்துக்கொண்டு இருந்தேன் .
சட்டென்று
பார்த்தால் முருகர் புலித்தோல் தரித்து சிவ பெருமானாக காட்சி
அளித்துக்கொண்டு இருந்தார் , எனக்கு தலை சுற்றி மயக்கமே வருவது போல்
ஆகிவிட்டது , சற்று நிதானித்து திரும்பவும் பார்த்தல் ஓதியப்பர் மெல்ல கண்
திறந்து என்னைபார்த்து ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார் , ஆனால் இந்த
மரமண்டைக்குத்தான் புரியவில்லை என்ன ஓதியப்பர் சொல்கிறார் என்று , கீழே
உள்ள வீடியோவை கூர்ந்து கவனிக்கவும் , ஓதியப்பர் கண் திறப்பதும் ,
பேசுவதும் நன்றாகவே தெரியும் , இது எந்த வித கணிப்பொறி வேலைப்பாடும் இல்லை
, சோதித்து பார்த்தால் நன்றாகவே தெரியும் .
அடுத்த
இடுகையில் ஓதி மலையில் ஏற்பட்ட மற்ற அனுபவங்களையும் , ஓதி மலையில்
இருக்கும் அய்யன் குரு போகர் அமர்ந்து தவம் செய்த பாறை மற்றும் ஓதிமலை
அனைத்து புகைப்படங்களும் இடுகிறேன் , நேரம் போதாமையால் இந்த முறை
முடியவில்லை மன்னிக்கவும் .
ஓதிமலை
செல்ல , கோயபுத்தூர் - அன்னூர் - ஓதிமலை , பஸ்கள் குறைவாக செல்லக்கூடிய
இடம் , அல்லது அவினாசி - புளியம்பட்டி - ஓதிமலை . ஏறும் வழியில் தண்ணீர்
இல்லை , அதனால் தண்ணீரை எடுத்துக்கொண்டு ஏறுவது நலம் .மற்ற
கோயில்களை போல கூட்டம் அதிகமாக இருக்காது , நன்றாகவே அமைதியான இடமாக
இருக்கும் , இரவில் இங்கு தங்க முடியாது , வேண்டுமானால் அதிகாலை சென்று
இரவு சுமார் எட்டு மணிக்கு திரும்பி விடலாம் .
ஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து
ஓம் குரு போகர் சரணாய நமஸ்து
-------------------------------------------------------
ஓம் போக பெருமானே போற்றி ஓம் போக மகரிஷியே போற்றி
ஓம் போக முதல் சித்தரே போற்றி
ஓம் போக ஞான குருவே போற்றி
-------------------------------------------------------
Similar topics
» ஆன்மிக மணம் கமழும் ஆடி அற்புதங்கள்..!
» சீரடி சாயி பாபா வாழ்க்கை வரலாறு ! (வீடியோ இணைப்பு)
» வற்றாப்பளை கண்ணகி அம்பாள் வைகாசி விசாகப் பொங்கல் பெருவிழா 2012 (வீடியோ இணைப்பு)
» சூட்சுமம் திறந்த திருமந்திரம்!
» ஆன்மிக மணம் கமழும் ஆடி அற்புதங்கள்
» சீரடி சாயி பாபா வாழ்க்கை வரலாறு ! (வீடியோ இணைப்பு)
» வற்றாப்பளை கண்ணகி அம்பாள் வைகாசி விசாகப் பொங்கல் பெருவிழா 2012 (வீடியோ இணைப்பு)
» சூட்சுமம் திறந்த திருமந்திரம்!
» ஆன்மிக மணம் கமழும் ஆடி அற்புதங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum