HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



சனி பகவானின் நான்காம் பார்வை

Go down

சனி பகவானின் நான்காம் பார்வை  Empty சனி பகவானின் நான்காம் பார்வை

Post by மாலதி December 23rd 2012, 15:43

சனிபகவான் – நீதிமான்

பிருகு சரல் பத்ததின் விளக்கங்கள்.




ஜோதிடத்தில்
பலன்கள் கூற நிறைய விதிமுறைகள் உள்ளன அவற்றில் உள்ள கருத்துக்களை
மக்களிடம் எளிமைப்படுத்தி கூறுவதற்காக இருக்கும் முறைகளில் ஒன்று தான்
பிருகு சரல் பத்ததி. இம்முறையில் ஜோதிடத்தின் பலன்களை முழுமையாகவும்
எளிமையாகவும் தெரிந்து கொள்ளமுடியும்.





விதி 1.




சனிபகவான் ஜெனன ஜாதகத்தில் தான் இருக்கும் இடத்திலிருந்து நான்காம் பாவபலனை ஏற்ற இறக்கத்துடன் தான் வைத்திருப்பார்.




விளக்கம்.

சனி
பகவான் மிகச் சிறந்த நீதிமான். ஒருவர் செய்யும் வினைகளுக்குத் தகுந்த
பயன்களை எந்தவித பாகுபாடுமின்றி வழங்கக்கூடியவர். ஜெனன ஜாதகத்தில் அவர்
இருக்கும் இடத்திலிருந்து நான்காம் இடம் அதாவது நான்காம் பாவம், இலக்கிண
பாவத்திலிருந்து எந்த பாவமாக அமைகிறதோ அதற்குரிய பாவ பலன்களில் ஒன்றையேனும்
ஏற்ற இறக்கத்துடன் அதாவது திருப்தியான நிலையில்லாமல் தான் வைத்திருப்பார்
என்கிறது பிருகு சரல் பத்ததி.


பாவ பலன்கள். 12 பாவங்களுக்கும் தனித்தனியே நிறைய காரத்துவங்கள் உள்ளன. அவற்றை சுருக்கி இங்கே பார்ப்போம்.




1 இலக்கிண பாவம், ஆயுள், திருப்தி

2 தனம் வாக்கு குடும்பம்

3 தைரியம் வீரியம் சகோதரம்

4 தாய் கல்வி குழந்தைப் பருவம், சுகம்

5 புத்திரம் அதிர்ஷ்டம்

6 நோய் வழக்கு கடன்

7 களத்திரம், நண்பர்கள்

8 ஆயுள், சட்டம்

9 தந்தை பாக்கியம்

10 தொழில் கர்மா

11 இலாபம்

12 விரயம், மோட்சம்







உதாரண ஜாதகங்கள் மூலம் இதனை விளக்கமாகப் பார்க்கலாம்.




உதாரணம் 1 இராமர் ஜாதகம் –

அவதாரப் புருஷர் விஷ்ணுவின் ஒரு அவதாரம் தான் இராமவதாரம். அவருடைய இலக்கிணம் – கடகம் . சனிபகவான் இருப்பது – துலாம் ராசியில்.

துலாமிலிருந்து நான்காம் பாவம் மகரம் அதாவது இலக்கிணத்திலிருந்து 7ம் பாவம்.




ஏழாம் பாவ காரகங்கள். – களத்திரம் (கணவன் அல்லது மனைவி)




இராமர் இல்லறவாழ்க்கை ஏற்படுத்திய வெற்றியும் தோல்வியும் நாம் அறிந்ததே.







உதாரணம் 2. – இந்திராகாந்தி. முன்னாள் பாரதப் பிரதமர்.




இலக்கிணம் – கடகம்.

சனிபகவான் இருப்பது – கடகம் அதாவது இலக்கினத்திலேயே சனிபகவான்.




கடகத்திலிருந்து நான்காம் பாவம் துலாம் அதாவது இலக்கிணத்திலிருந்து 4ம் பாவம்.




காரகம் – தாய். அடிப்படைகல்வி, குழந்தைப் பருவம்.







இந்திராகாந்தி
அவர்கள் தனது இளமைப் பருவத்தில் ஒருபோதும் ஒரு நிலையான குடும்ப வாழ்க்கையை
அனுபவிக்கவில்லை என்றும் தனது 18ம் வயதில் தாயை இழந்தார் என்றும்
கூறப்படுவதை சனிபகவானின் நான்காம் பாவம் உணர்த்துகிறது.





உதாரணம் 3. –காந்தியடிகள். தேசப்பிதா. அகிம்சாவாதி. அவருடைய இலக்கிணம் – துலாம்.

சனிபகவான் இருப்பது – விருச்சிகம்

விருச்சிகத்திலிருந்து நான்காம் பாவம் கும்பம் அதாவது இலக்கிணத்திலிருந்து 5ம் பாவம்.




காரகம் – குழந்தைகள்,




மகாத்மாகாந்தி
அவர்கள் தனது குழந்தைகள் மூலமாக நிம்மதியாக இருந்தார் என்று
சொல்லமுடியாது. அவரது 19ம் வயதில் பிறந்த மூத்த மகன் ஹரிலால், பல்வேறு
கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகி இறுதியில் மதம் மாறி நோய்நொடியுடன் தான் இறந்து
போகிறார்.








உதாரணம் 4- மாநில முதல்வர் – செல்வி ஜெயலலிதா

இலக்கிணம் – மிதுனம்

சனி பகவான் இருப்பது – கடகம்.

சனிபகவானிடமிருந்து நான்காம் பாவமாக வருவது இலக்கிணபாவம் ஐந்து. காரகம் குழந்தைகள்.




உதாரணம் 5. இசைஞானி இளையராஜா.

இலக்கிணம் ரிசபம்.

சனி பகவான் இருப்பது ரிசபத்தில்.

இலக்கிணம்
மற்றும் சனிபகவானிடமிருந்து நான்காம் பாவம் தாய். அடிப்படைகல்வி,
குழந்தைப் பருவம். அவருடைய குழந்தைப் பருவம் வறுமையாக இருந்தது என்று
கூறப்படுகிறது.





இவ்வாறு
ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் கோள்களின் தாக்கங்கள் ஒரே மாதிரி விளைவைத்
தான் தருகின்றன. இங்கே கொடுக்கப்பட்ட ஜாதகங்கள் மிகவும் பிரபலம்
அடைந்தவர்களைப் பற்றியது. அதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விரிவாக
ஆராய முடியாது. இருப்பினும் ஒரு ஜோதிட ஆராய்சி நோக்கில் கையாளப்பட்டுள்ளது.
தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.





ராசிச்
சக்கரம் ஒன்றை மட்டுமே வைத்து எளிய பலன்கள் கூறும் முறையில் இது
அமைந்துள்ளது. சனிபகவானின் 4ம் பார்வையாக வரும் பாவம் தரும் பொதுவான
விளைவுகள் தான் இவை. இருப்பினும் விளைவுகள் மாறாது. அந்த பாவத்தின்
முழுப்பலனும் மற்ற கிரகங்கள் வைத்தும் மற்ற வர்க்கச்சக்கரங்கள் மூலமாகவும்
இன்னும் விரிவாக தெரிந்துகொள்ள முடியும்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum