Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
விபூதி மகிமை! (ஆன்மிகம்)
Page 1 of 1
விபூதி மகிமை! (ஆன்மிகம்)
பெண்கள், நெற்றியில் வகிடு ஆரம்பிக்கும் இடத்தில் குங்குமப் பொட்டு
வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்திரீகளின் தலை வகிட்டில், “அம்பாள்’ இருப்பதாக
சொல்கின்றனர்.
ஆண்கள், நெற்றியில் விபூதி, திருமண், சந்தனம் இவைகளில் ஒன்றை தரிக்க
வேண்டும். “நீரில்லா நெற்றிபாழ்’ என்பது வாக்கு! விபூதி, திருமண் இட்டுக்
கொள்வதால், தேஜஸ் உண்டாகும்.
விபூதியாலோ, சந்தனத்தாலோ, நெற்றியில் மூன்று கோடுகள் அகலமாக இட்டுக் கொள்ள
வேண்டும். மேல் கோடு சாம வேதம், நடுவில் உள்ளது யஜுர் வேதம், கீழே உள்ளது
அதர்வண வேதம் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
முக்தி என்னும் கன்னிகையை வசம் செய்ய, விபூதி ஒரு மருந்து என்றனர். ராஜ
சின்னம் அணிந்தவனை எப்படி அரசன், “இவன் நம்மைச் சார்ந்தவன்’ என்று
தெரிந்து கொள்கிறானோ, அதே போல, விபூதி அணிந்தவனை சிவனும், திருமண்
அணிந்தவனை விஷ்ணுவும், மஞ்சள் பூசி, குங்குமம் அணிந்த பெண்ணை
மகாலட்சுமியும் இவர் நம்மைச் சேர்ந்தவர் என்று எண்ணி அனுக்ரகம்
செய்கின்றனர்!
விபூதி அணியும்போதும், குங்குமம் அணியும்போதும் அது கீழே சிந்தாமல்
இருக்க வேண்டியது முக்கியம். கூர்ம புராணத்தில், “சிவனை, என் பக்தன்
நிந்தித்தாலும், சிவபக்தன், என்னை நிந்தித்தாலும் இருவரும்
நரகத்தையடைவர்!’ என்று சொல்லியிருக்கிறார் மகாவிஷ்ணு. விபூதியை ஐஸ்வர்யம்
என்பர். செல்வத்தை அளிப்பது விபூதி! நம்மை ரட்சிப்பதால், “ரட்சே’ என்ற
பெயரும் அதற்கு உண்டு. விபூதியில் உயர்வானது, “அக்னி ஹோத்ரம்’ செய்து
கிடைக்கும் விபூதி. இது அக்னிஹோத்ரிகளிடம் கிடைக்கும்.
அவரவர் வீட்டில் சவுபாசனம் செய்த விபூதி, அந்தந்த குடும்பங்களில்
உபயோகிக்கலாம். அதற்கடுத்து, பசுஞ் சாணத்தால் வரட்டி தட்டி, பசு மாட்டின்
கோமியத்தால், “விரஜா’ ஹோமம் செய்து, வீட்டிலேயே மந்திரத்துடன்
தயாரிக்கப்படும் விபூதி உயர்ந்தது.
இது,வேதோத்தமமான மந்திரத்தைச் சொல்ல ஹோமம் செய்யப்பட்டு
தயாரிக்கப்படுவதால் ரொம்பவும் விசேஷமானது. எந்த விபூதியானாலும் சரி,
நெற்றிக்கு விபூதி இடவேண்டியது முக்கியம்!
சின்ன பையனுக்கு நெற்றியிலே விபூதியிட்டு, குங்குமப் பொட்டு வைத்து,
இடுப்பிலே நாலு முழம் பட்டுவேட்டி கட்டி, கழுத்திலே ஒரு உத்திராட்ச மாலைப்
போட்டு பார்த்தால், சாட்சாத் முருகன் மாதிரி தெரியும். நீங்களும் நெற்றி,
மார்பு, கைகள், புஜம் ஆகிய இடங்களில் பட்டை, பட்டையாக விபூதியணிந்து,
ருத்திராட்ச மாலை போட்டு, பஞ்சகச்ச வேஷ்டியுடன் நின்று பாருங்கள்!
சாட்சாத், சிவபழம் என்பர்! பரமேஸ்வரன் மகிழ்ச்சியடைவான். முக்திக்கு வழி
பிறக்கும்!

Similar topics
» விபூதி (திருநீறு)
» பக்தியை பெருக்குங்கள்! (ஆன்மிகம்)
» சம்பாதிப்பது எதற்கு? (ஆன்மிகம்)
» பெருமாள் கோவிலில் விபூதி
» பசுவின் சாணத்திலிருருந்து தான் விபூதி தயாரிக்கப்படுகின்றதா?
» பக்தியை பெருக்குங்கள்! (ஆன்மிகம்)
» சம்பாதிப்பது எதற்கு? (ஆன்மிகம்)
» பெருமாள் கோவிலில் விபூதி
» பசுவின் சாணத்திலிருருந்து தான் விபூதி தயாரிக்கப்படுகின்றதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum