Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
பாம்பன் சுவாமிகள் பல ஸ்லோகங்கள் / பாடல்கள்
Page 1 of 1
பாம்பன் சுவாமிகள் பல ஸ்லோகங்கள் / பாடல்கள்
ஓம் சம் சர்வத்ர சர்வக்ஞ் சர்வ சக்த
அத்மோபகார கருணா சமுத்திர
பூர்ணபுண்ய பூர்ணபுண்ய பூர்ண
சக்திதர குமாராய நம:
ஓம் ரம் ஷடக்ஷர லிபி மந்த்ராய நம:
ஓம் ணம் த்விஷண் ணேத்ராய நம:
ஓம் பம் த்ரிஷண் ணேத்ராய நம:
ஓம் வம் ம்ததர் நாயக தேவர் நாயக
பிரம்ம விஷ்ணு ருத்ரேந்த்ராதி
சுரவந்திக பாத ஓம்:
ஐம் க்லீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் சரவணபவாய நம:
அகிலாண்ட கோடி
ப்ரஹ்மாண்ட நாயக
ஸ்ரீவள்ளி தேவஸேனா ஸமேத
ஸ்ரீசுப்ரஹ்மண்யஸ்வாமின :
அகில சுபஸ்ய பாதாரவிந்தயோ
ஷண்முக ஷடக்ஷர மந்திர
புஷ்பம் ம்மர்ப்பயாமி !
******************************************
பாம்ன் சுவாமிகள் என்ற குமரகுருபரதாச சுவாமிகள் சைவத்திற்க்கு இரு கண்கள் என்று தமிழையும் சமஸ்க்ருதத்தையும் கூறியுள்ளார்.
பாம்பன் சுவாமிகள் பல ஸ்லோகங்கள் / பாடல்கள் சமஸ்க்ருதத்தில் எழுதி இறுக்கிறார்.
அதில் மிக முக்கியமானது இந்த ஷடக்ஷர மந்திரம்.
Re: பாம்பன் சுவாமிகள் பல ஸ்லோகங்கள் / பாடல்கள்
ஓம் சம் சர்வத்ர சர்வக்ஞ் சர்வ சக்த
அத்மோபகார கருணா சமுத்திர
பூர்ணபுண்ய பூர்ணபுண்ய பூர்ண
சக்திதர குமாராய நம:
ஓம் ரம் ஷடக்ஷர லிபி மந்த்ராய நம:
ஓம் ணம் த்விஷண் ணேத்ராய நம:
ஓம் பம் த்ரிஷண் ணேத்ராய நம:
ஓம் வம் ம்ததர் நாயக தேவர் நாயக
பிரம்ம விஷ்ணு ருத்ரேந்த்ராதி
சுரவந்திக பாத ஓம்:
ஐம் க்லீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் சரவணபவாய நம:
அகிலாண்ட கோடி
ப்ரஹ்மாண்ட நாயக
ஸ்ரீவள்ளி தேவஸேனா ஸமேத
ஸ்ரீசுப்ரஹ்மண்யஸ்வாமின :
அகில சுபஸ்ய பாதாரவிந்தயோ
ஷண்முக ஷடக்ஷர மந்திர
புஷ்பம் ம்மர்ப்பயாமி !
******************************************
பாம்ன் சுவாமிகள் என்ற குமரகுருபரதாச சுவாமிகள் சைவத்திற்க்கு இரு கண்கள் என்று தமிழையும் சமஸ்க்ருதத்தையும் கூறியுள்ளார்.
பாம்பன் சுவாமிகள் பல ஸ்லோகங்கள் / பாடல்கள் சமஸ்க்ருதத்தில் எழுதி இறுக்கிறார்.
அதில் மிக முக்கியமானது இந்த ஷடக்ஷர மந்திரம்.
அத்மோபகார கருணா சமுத்திர
பூர்ணபுண்ய பூர்ணபுண்ய பூர்ண
சக்திதர குமாராய நம:
ஓம் ரம் ஷடக்ஷர லிபி மந்த்ராய நம:
ஓம் ணம் த்விஷண் ணேத்ராய நம:
ஓம் பம் த்ரிஷண் ணேத்ராய நம:
ஓம் வம் ம்ததர் நாயக தேவர் நாயக
பிரம்ம விஷ்ணு ருத்ரேந்த்ராதி
சுரவந்திக பாத ஓம்:
ஐம் க்லீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் சரவணபவாய நம:
அகிலாண்ட கோடி
ப்ரஹ்மாண்ட நாயக
ஸ்ரீவள்ளி தேவஸேனா ஸமேத
ஸ்ரீசுப்ரஹ்மண்யஸ்வாமின :
அகில சுபஸ்ய பாதாரவிந்தயோ
ஷண்முக ஷடக்ஷர மந்திர
புஷ்பம் ம்மர்ப்பயாமி !
******************************************
பாம்ன் சுவாமிகள் என்ற குமரகுருபரதாச சுவாமிகள் சைவத்திற்க்கு இரு கண்கள் என்று தமிழையும் சமஸ்க்ருதத்தையும் கூறியுள்ளார்.
பாம்பன் சுவாமிகள் பல ஸ்லோகங்கள் / பாடல்கள் சமஸ்க்ருதத்தில் எழுதி இறுக்கிறார்.
அதில் மிக முக்கியமானது இந்த ஷடக்ஷர மந்திரம்.
Re: பாம்பன் சுவாமிகள் பல ஸ்லோகங்கள் / பாடல்கள்
பாம்பன் சுவாமிகள்
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 1848ம் ஆண்டில்
ராமேஸ்வரத்தில் சாத்தப்ப பிள்ளைக்கும், செங்கமலத்தம்மையாருக்கும்
பிறந்தவர். இவரது இளம்பிராயத் திருப்பெயர் அப்பாவு. சேஷகிரிராயர் என்ற
பெரியவர் இவருக்கு வைத்த பெயர் குமரகுருதாசர். சுவாமிகளின் சொந்த ஊர்
ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் ஆனதால், அடியார்கள் இவரை பாம்பன் சுவாமிகள்
என அழைத்துவருகிறார்கள். அவன் ஞான சொரூபனான கந்தவேலவனையே வணங்கி வந்தார்.
இருபது ஆண்டுகள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவு மேற்கொண்டார். ஸ்ரீ
அருணகிரிநாதரையே தன் ஞானகுருவாக கொண்டார். இறைவன் அருளால் இள வயதிலேயே
முருகப்பெருமான் மீது பாடல்கள் இயற்றி பாட ஆரம்பித்தார். முத்தைத்தரு
என்னும் தொடக்கம் அருணகிரியாருக்கு அருளியதுபோல், கங்கையை சடையில் பரித்து
என்னும் தொடக்கம் முருகப் பெருமானால் சுவாமிகளுக்கு அருளப்பட்டது. முருகப்
பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு 6666 பாடல்களையும், 32
வியாசங்களையும் இயற்றி அருளினார். சுவாமிகளின் இந்த பாடல்கள் மந்திரங்கள்
போல் சக்தி வாய்ந்தவைகளாக கருதப்படுகிறது. செவ்வேட் பரமன் அருளை நாடி இவர்
பாடிய சிறப்புமிக்க பாடல்களால் இரண்டாவது அருணகிரி என்று இவரை
அழைப்பதுண்டு. சுவாமிகள் ஒரு நாள் தம் நண்பர் அங்கமுத்து பிள்ளையிடம்,
தாம் துறவு பூணுவதற்கு பழநிக்கு செல்ல இருப்பதாக கூறினார். பழநிக்கு வர
முருகப்பெருமானிடமிருந்து உத்தரவு கிடைத்ததா ? என்று கேட்ட நண்பரிடம்,
சுவாமிகள் ஆம் என்று பொய் சொன்னார்.
அன்று பிற்பகல்
சுவாமிகள் அமிர்தமதி என்ற பாடல்களை பாடும்போது முருகப்பெருமான் அவர் முன்
தோன்றி தனது வலக்கரத்து சுட்டுவிரலை நிமிர்த்து, அசைத்து, பல்லை கடித்து
அச்சுறுத்தும்படி என் உத்தரவு கிடைத்து விட்டது என்று சொன்ன பொய் அனுமதி
இல்லாதது என்று கோபித்துக் கொள்வதைக் கண்டுசுவாமிகள் நடுநடுங்கி, என்
அய்யனே ! நில புலத்துக்கு ஆசைப்பட்டு நான் பொய் சொல்லவில்லை. துறவு
நோக்குடன் பழநி வர இருந்ததால் ஆன்மலாபம் கருதியே அவ்வாறு சொன்னேன். தவறாக
இருப்பின் பொறுதற்கருள்க என மனத்தினாலேயே விடை கூறினார். அதற்கு
முருகப்பெருமான், இனி யான் வருக என்று கூறும் வரை பழநிக்கு நீ வரக்கூடாது.
வருவதில்லை என்று கூறு என்று கூறினார். சுவாமிகள் அப்படியே என்று
மனத்தினால் உரைத்திட இறைவன் மறைந்துவிட்டான். ஆன்மலாபம் கருதியும் பொய்
புகலக்கூடாது என ஆறுமுகன் கோபித்ததை எண்ணி, அப்பெருமான் தன்னை பழநிக்கு
வருமாறு அழைப்பான் எனஎதிர்ப்பார்த்து சுவாமிகள் ஏங்கினார். அந்த அழைப்பு
அவரது இறுதிகாலம் வரை வரவில்லை. ஆகையால், சுவாமிகள் தன்வாழ்நாளில் எத்தனையோ
தலங்களை சுற்றிவந்தும் பழநியம்பதிக்கு மட்டும் செல்லவில்லை. சத்தியம்
தவறாதவர் அல்லவா?. இதுபோல் ஒரு நிகழ்ச்சி வேறு எந்த துறவியார் வாழ்விலும்
நிகழவில்லை. இந்த நிகழ்ச்சி நடந்தது 1891ம் வருடம் ஆடிமாதம், சுக்கிரவாரம்
ஆகும். சுவாமிகளின் அடியார்கள் அந்த நாளை நினைவு கூர்ந்து தாங்களும்
சத்தியத்தை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக சத்தியத்திருநாளாக
கொண்டாடி வருகிறார்கள்.
1923ம் ஆண்டு சுவாமிக்கு
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சென்னை டாக்டர்கள் சுவாமி உயிர்பிழைக்க
அக்காலை எடுத்துவிட வேண்டும் என்றார்கள். ஆனால், எல்லாரும் ஆச்சரியப்படும்
வகையில், முருகப்பெருமான் காட்சிதந்து முறிந்த எலும்பு கூடுமாறு
செய்தார். ஒரு மூர்த்தி வழிபாடே சுவாமிகளின் கொள்கையாகும். பிற
மூர்த்திகளை வணங்கும்போது தான் வழிபடும் முருகனாகவே கருதி வழிபடும் கொள்கை
பிடிப்பு கொண்டவர். அடியவர் வழிபாடு, ஆண்டவன் வழிபாட்டிற்கு நிகரானது என
சுவாமிகள் உபதேசித்துள்ளார். பாடல்கள் பல இயற்றியதோடு, சைவ சமய சாரம்,
நாலாயிர பிரபந்த விசாரம், வேதத்தை குறித்த வியாசம் என்பது போன்ற ஞான
சாத்திர நூல்களை படைத்துள்ளார். அவரது சண்முக கவசம் ஒரு மந்திர மறையாக
போற்றபடுகிறது. அன்றும், இன்றும் கோடிக்கணக்கான மக்களுடைய இன்னல்களை
தீர்க்கும் மருந்தாக விளங்கி வருகிறது. இதை பாராயணம் செய்யாத முருக
பக்தர்கள் யாருமிலர். பஞ்சாமிர்த அபிஷேகப் பிரியரான முருகனுக்கு அந்த
அபிஷேகம் செய்ய வசதியில்லாதவர்களும், அந்த அபிஷேகப்பலனை பெறும் வண்ணம்
பரிபூஜண பஞ்சாமிர்த வண்ணம் என்ற நூலை எழுதினார். இதைப்பாடி பயனடைந்தவர்
பலர் உள்ளனர். இந்த மூன்று பாடல்களும் எங்கெல்லாம் பக்தியுடன் பாராயணம்
செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் பன்னிரு கை பரமன் காட்சியளிப்பான் என்று
சுவாமிகள் கூறுகிறார். 79 ஆண்டுகள் ஞான வள்ளலாக உலவி 30.5.1929ல் தம் திரு
உருவை மறைத்து, சென்னை திருவான்மியூரில் மகாசமாதி அடைந்தார்.
Similar topics
» பாம்பன் சுவாமிகள் ஷடக்ஷர மந்திரம்
» பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்
» பாம்பன் ஸ்ரீ மத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் |
» ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த திருப்புகழ்ப் பாடல்கள்
» ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த திருப்புகழ்ப் பாடல்கள்
» பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம்
» பாம்பன் ஸ்ரீ மத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் |
» ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த திருப்புகழ்ப் பாடல்கள்
» ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த திருப்புகழ்ப் பாடல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum