Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
கபிலதேவ நாயனார் அருளிய சிவபெருமான் திருவந்தாதி
Page 1 of 1
கபிலதேவ நாயனார் அருளிய சிவபெருமான் திருவந்தாதி
கபிலதேவ நாயனார் அருளிய சிவபெருமான் திருவந்தாதி
*******************
ஒன்று முதலாக. நூறளவும் ஆண்டகள்வாழ்ந்(து)
ஒன்றும் மனிதர் உயிரையுண்(டு) - ஒன்றும்
மதியாத கூற்றுதைத்த சேவடியான், வாய்ந்த
மதியான் இடப்பக்கம் மால்.
மாலை ஒருபால் மகிழ்ந்தானை, வண்கொன்றை
மாலை ஒருபால் முடியானை, - மாலை
ஒளியானை, உத்தமனை, உண்ணாநஞ் சுண்டற்(கு)
ஒளியானை, ஏத்தி உளம்.
உளம்மால்கொண் டோடி ஒழியாது, யாமும்
உளமாகில், ஏத்தாவா றுண்டே - உளம்மாசற்(று)
அங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும்
அங்கமல வண்ணன் அடி.
அடியார்தம் ஆரூயிரை அட்டழிக்குங் கூற்றை
அடியால் அருவாகச் செற்றான்; - அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி,
அந்தரத்தார் சூடும் அலர்.
அலராளுங் கொன்றை அணியல்ஆ ரூரற்(கு)
அலராகி யானும் அணிவன்; - அலராகி
ஒதத்தான் ஒட்டினேன்; ஓதுவன்யான், ஒங்கொலிநீர்
ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.
ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே
ஊரும் விடையொன்(று) உடைதோலே, - ஊரும்
படநாகம் மட்டார் பணமாலை ஈதோ
படநாகம் அட்டார் பரிசு.
பரியானை ஊராது, பைங்கண் ஏறூரும்
பரியானைப் பாவிக்க லாகாப் - பரியானைக்
கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ்; நன்னெஞ்சே
கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.
கண்டங் கரியன்; உமைபாலுந் தன்பாலும்
கண்டங் கரியன்; கரிகாடன்; - கண்டங்கள்
பாடியாட் டாடும் பரஞ்சோதிக்(கு), என்னுள்ளம்
படியாக் கொண்ட பதி.
பதியார் பழிதீரா; பைங்கொன்றை தாவென்
பதியான் பலநாள் இரக்கப் - பதியாய
அம்மானார் கையார் வளைகவர்ந்தார்;அஃதேகொல்,
அம்மானார் கையார் அறம்!
அறமான நோக்கா(து) அநங்கனையும் (செற்றங்(கு)
அறமாநஞ் கண்ட அமுதன் - அறல்மானும்
ஓதியான் பாகம் அமர்ந்தான் உயர்புகழே
ஓதியான் தோற்றேன் ஒளி.
ஒளியார் சுடர்மூன்றும் கண்மூன்றாக் கோடற்(கு)
ஒளியான் உலகெல்லாம் ஏத்த - ஒளியாய
கள்ளேற்றான், கொன்றையான் காப்பிகந்தான், நன்னெஞ்சே
கள்ளேற்றான் கொன்றை கடிது.
கடியரவர், அக்கர், இனிதாடு கோயில்
கடியரவர் கையதுமோர் சூலம் - கடியரவ
ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே, அஞ்சல்நீ
ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம்.
யாமானம் நோக்கா(து) அலர்கொன்றைத் தார்வேண்ட
யாமானங் கொண்டங் கலர்தந்தார்? - யாமாவா
ஆவூரா ஊரும் அழகா அனலாடி,
ஆவூரார்க் கென்னுரைக்கேன் யான்.
யானென்றங்(கு) அண்ணா மலையான், அகம்புகுந்து
யானென்றங்(கு) ஐயறிவும் குன்றுவித்து - யானென்றங்(கு)
ஆர்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை
ஆர்த்தானேல், உய்வ தரிது.
அரியாரும் பூம்பொழில்சூழ் ஆமாத்தூர் அம்மான்
அரியாரும் பாகத் தமுதன் - அரியாரும்
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்
வேங்கடத்து நோயால் வியந்து.
வியந்தாழி, னெஞ்சே, மெல்லியலார்க் காளாய்
வியந்தாசை யுள்மெலிய வேண்டா; - வியந்தாய
கண்ணுதலான் எந்தை,கா பாலி கழலடிப்பூக்
கண்ணுதலாம் நம்பாற் கடன்.
கடனாகம் ஊராத காரணமும், கங்கை
கடனாக நீகவர்ந்த வாறும் - கடனாகப்
பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி,
பாரிடந்தான் மேயாய், பணி.
பணியாய் மடநெஞ்சே, பல்சடையான் பாதம்;
பணியாத பத்தர்க்குஞ் சேயன் - பணியாய
ஆகத்தான் செய்துமேல், நம்மை அமரர்கோன்
ஆகத்தான் செய்யும் அரன்.
அரன்காய நைவேற்(கு) அநங்கவேள் அம்பும்
அரன்காயும்; அந்தியுமற் றந்தோ! - அரங்காய
வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான்; களிறுண்ட
வெள்ளில்போன் றுள்ளம் வெறிது.
வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை
வெறியார்,பூந் தாரார் விமலன் - வெறியார்தம்
அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன்
அல்லனோ? நெஞ்சே, அயன்.
தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத்
தாராதே சங்கஞ் சரிவித்தான்; - தாராவல்
லானைமேல் வைகும் அணிவயல்ஆ, ரூர்க்கோன்நல்
லானையும் வானோர்க் கரசு.
அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க்(கு) அம்மான்
அரசுமாம் அங்கொன்றும் மாலுக்(கு) - அரசுமான்
ஊர்தி எரித்தான் உணருஞ் செவிக்கினியன்,
ஊர்தி எரித்தான் உறா.
உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத்(து)
உறாவேதீ உற்றனகள் எல்லாம் - உறாவேபோய்க்
காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்சோர்ந்தாள்
காவாலி தாம்நின் கலை.
கலைகாமின்! ஏர்காமின்! கைவளைகள் காமின்!
கலைசேர் நுதலிர்நாண் காமின்! - கலையாய
பால்மதியன், பண்டரங்கன், பாரோம்பு நான்மறையன்
பால்மதியன் போந்தான் பலிக்கு.
பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கள் சூழப்
பலிக்க மனைபுகுந்து பாவாய், - பலிக்குநீ
ஐயம்பெய் என்றானுக்(கு) ஐயம்பெய் கின்றேன்மேல்
ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.
ஆயம் ஆழிய, அலர்கொறைத் தார்வேண்டி
ஆயம் அழிய, அயர்வேன்மேல் - ஆயன்வாய்த்
தீங்குழலும், தென்றலும், தேய்கோட் டிளம்பிறையும்
தீங்குழலும் என்னையே தேர்ந்து.
தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால் வெந்தெழுபேய்த்
தேரோன் கதிரென்னுஞ் செய்பொருள்நீ - தேராதே
கூடற்கா வாலி குரைகழற்கா, நன்னெஞ்சே
கூடற்கா வாலிதரக் கூர்.
கூராலம் மேயாக் குருகோடு நைவேற்குக்
கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே - கூரார்
பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே,
பனிச்சங்காட் டாய்,கடிக்கப் பாய்ந்து.
பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது
பாயிற் புகுதப் பணை முலைமேல் - பாயிலன்நற்
கொன்றாய் குளிர்சடையாற் கென்நிலைமை கூறாதே
கொன்றாய்; இதுவோ குணம்!
*******************
ஒன்று முதலாக. நூறளவும் ஆண்டகள்வாழ்ந்(து)
ஒன்றும் மனிதர் உயிரையுண்(டு) - ஒன்றும்
மதியாத கூற்றுதைத்த சேவடியான், வாய்ந்த
மதியான் இடப்பக்கம் மால்.
மாலை ஒருபால் மகிழ்ந்தானை, வண்கொன்றை
மாலை ஒருபால் முடியானை, - மாலை
ஒளியானை, உத்தமனை, உண்ணாநஞ் சுண்டற்(கு)
ஒளியானை, ஏத்தி உளம்.
உளம்மால்கொண் டோடி ஒழியாது, யாமும்
உளமாகில், ஏத்தாவா றுண்டே - உளம்மாசற்(று)
அங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும்
அங்கமல வண்ணன் அடி.
அடியார்தம் ஆரூயிரை அட்டழிக்குங் கூற்றை
அடியால் அருவாகச் செற்றான்; - அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி,
அந்தரத்தார் சூடும் அலர்.
அலராளுங் கொன்றை அணியல்ஆ ரூரற்(கு)
அலராகி யானும் அணிவன்; - அலராகி
ஒதத்தான் ஒட்டினேன்; ஓதுவன்யான், ஒங்கொலிநீர்
ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.
ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே
ஊரும் விடையொன்(று) உடைதோலே, - ஊரும்
படநாகம் மட்டார் பணமாலை ஈதோ
படநாகம் அட்டார் பரிசு.
பரியானை ஊராது, பைங்கண் ஏறூரும்
பரியானைப் பாவிக்க லாகாப் - பரியானைக்
கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ்; நன்னெஞ்சே
கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.
கண்டங் கரியன்; உமைபாலுந் தன்பாலும்
கண்டங் கரியன்; கரிகாடன்; - கண்டங்கள்
பாடியாட் டாடும் பரஞ்சோதிக்(கு), என்னுள்ளம்
படியாக் கொண்ட பதி.
பதியார் பழிதீரா; பைங்கொன்றை தாவென்
பதியான் பலநாள் இரக்கப் - பதியாய
அம்மானார் கையார் வளைகவர்ந்தார்;அஃதேகொல்,
அம்மானார் கையார் அறம்!
அறமான நோக்கா(து) அநங்கனையும் (செற்றங்(கு)
அறமாநஞ் கண்ட அமுதன் - அறல்மானும்
ஓதியான் பாகம் அமர்ந்தான் உயர்புகழே
ஓதியான் தோற்றேன் ஒளி.
ஒளியார் சுடர்மூன்றும் கண்மூன்றாக் கோடற்(கு)
ஒளியான் உலகெல்லாம் ஏத்த - ஒளியாய
கள்ளேற்றான், கொன்றையான் காப்பிகந்தான், நன்னெஞ்சே
கள்ளேற்றான் கொன்றை கடிது.
கடியரவர், அக்கர், இனிதாடு கோயில்
கடியரவர் கையதுமோர் சூலம் - கடியரவ
ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே, அஞ்சல்நீ
ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம்.
யாமானம் நோக்கா(து) அலர்கொன்றைத் தார்வேண்ட
யாமானங் கொண்டங் கலர்தந்தார்? - யாமாவா
ஆவூரா ஊரும் அழகா அனலாடி,
ஆவூரார்க் கென்னுரைக்கேன் யான்.
யானென்றங்(கு) அண்ணா மலையான், அகம்புகுந்து
யானென்றங்(கு) ஐயறிவும் குன்றுவித்து - யானென்றங்(கு)
ஆர்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை
ஆர்த்தானேல், உய்வ தரிது.
அரியாரும் பூம்பொழில்சூழ் ஆமாத்தூர் அம்மான்
அரியாரும் பாகத் தமுதன் - அரியாரும்
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்
வேங்கடத்து நோயால் வியந்து.
வியந்தாழி, னெஞ்சே, மெல்லியலார்க் காளாய்
வியந்தாசை யுள்மெலிய வேண்டா; - வியந்தாய
கண்ணுதலான் எந்தை,கா பாலி கழலடிப்பூக்
கண்ணுதலாம் நம்பாற் கடன்.
கடனாகம் ஊராத காரணமும், கங்கை
கடனாக நீகவர்ந்த வாறும் - கடனாகப்
பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி,
பாரிடந்தான் மேயாய், பணி.
பணியாய் மடநெஞ்சே, பல்சடையான் பாதம்;
பணியாத பத்தர்க்குஞ் சேயன் - பணியாய
ஆகத்தான் செய்துமேல், நம்மை அமரர்கோன்
ஆகத்தான் செய்யும் அரன்.
அரன்காய நைவேற்(கு) அநங்கவேள் அம்பும்
அரன்காயும்; அந்தியுமற் றந்தோ! - அரங்காய
வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான்; களிறுண்ட
வெள்ளில்போன் றுள்ளம் வெறிது.
வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை
வெறியார்,பூந் தாரார் விமலன் - வெறியார்தம்
அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன்
அல்லனோ? நெஞ்சே, அயன்.
தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத்
தாராதே சங்கஞ் சரிவித்தான்; - தாராவல்
லானைமேல் வைகும் அணிவயல்ஆ, ரூர்க்கோன்நல்
லானையும் வானோர்க் கரசு.
அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க்(கு) அம்மான்
அரசுமாம் அங்கொன்றும் மாலுக்(கு) - அரசுமான்
ஊர்தி எரித்தான் உணருஞ் செவிக்கினியன்,
ஊர்தி எரித்தான் உறா.
உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத்(து)
உறாவேதீ உற்றனகள் எல்லாம் - உறாவேபோய்க்
காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்சோர்ந்தாள்
காவாலி தாம்நின் கலை.
கலைகாமின்! ஏர்காமின்! கைவளைகள் காமின்!
கலைசேர் நுதலிர்நாண் காமின்! - கலையாய
பால்மதியன், பண்டரங்கன், பாரோம்பு நான்மறையன்
பால்மதியன் போந்தான் பலிக்கு.
பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கள் சூழப்
பலிக்க மனைபுகுந்து பாவாய், - பலிக்குநீ
ஐயம்பெய் என்றானுக்(கு) ஐயம்பெய் கின்றேன்மேல்
ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.
ஆயம் ஆழிய, அலர்கொறைத் தார்வேண்டி
ஆயம் அழிய, அயர்வேன்மேல் - ஆயன்வாய்த்
தீங்குழலும், தென்றலும், தேய்கோட் டிளம்பிறையும்
தீங்குழலும் என்னையே தேர்ந்து.
தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால் வெந்தெழுபேய்த்
தேரோன் கதிரென்னுஞ் செய்பொருள்நீ - தேராதே
கூடற்கா வாலி குரைகழற்கா, நன்னெஞ்சே
கூடற்கா வாலிதரக் கூர்.
கூராலம் மேயாக் குருகோடு நைவேற்குக்
கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே - கூரார்
பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே,
பனிச்சங்காட் டாய்,கடிக்கப் பாய்ந்து.
பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது
பாயிற் புகுதப் பணை முலைமேல் - பாயிலன்நற்
கொன்றாய் குளிர்சடையாற் கென்நிலைமை கூறாதே
கொன்றாய்; இதுவோ குணம்!
Similar topics
» நக்கீரதேவ நாயனார் அருளிய திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
» சிவபெருமான் 1008 போற்றி - 1
» சிவபெருமான் உடலில் தோன்றிய கொப்புளங்கள்!
» அரிவாட்ட நாயனார்
» கலிக்கம்ப நாயனார்
» சிவபெருமான் 1008 போற்றி - 1
» சிவபெருமான் உடலில் தோன்றிய கொப்புளங்கள்!
» அரிவாட்ட நாயனார்
» கலிக்கம்ப நாயனார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum