Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
திருத்தணி முருகன் கோயிலில் கிருத்திகை திருவிழா
Page 1 of 1
திருத்தணி முருகன் கோயிலில் கிருத்திகை திருவிழா
கிருத்திகை திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில்
வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான். (வலது படம்) விழாவில் கலந்து கொண்ட
பக்தர்கள்.
திருத்தணி, ஜூன் 17: திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற
கிருத்திகை திருவிழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு
முருகப்பெருமானை வழிபட்டனர்.
÷அறுபடை வீடுகளில் 5-ம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு
தமிழகம் மட்டுமில்லாது அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட
ஊர்களில் இருந்து வேன், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருத்தணி முருகன்
கோயிலுக்கு வருகின்றனர்.
÷அதேபோல் சென்னை, ஆவடி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருக்கழுகுன்றம்,
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் தினசரி
ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை வழிபட்டு செல்கின்றனர்.
÷இந்நிலையில் திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை திருவிழா
நடைபெற்றது.
÷விழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு மூலவ முருகப்பெருமானுக்கு மஞ்சள்,
சந்தனம், பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. ÷அதைத்
தொடர்ந்து முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை
நடைபெற்றது.
÷பின்னர் காலை 10.30 மணிக்கு உற்சவ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கிருத்திகை திருவிழா ஞாயிற்றுக்கிழமை வந்ததால்
மேற்குறிப்பிட்ட ஊர்களில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காலை 6
மணிக்கு மேல் மலைக்கோயிலில் வந்து குவிந்தனர்.
÷பொது வழியில் சென்ற பக்தர்கள் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து
பின்னர் வழிபட்டனர்.
போக்குவரத்து நெரிசல்
÷கிருத்திகை விழாவில் மலைக்கோயிலில் மேற்குறிப்பிட்ட ஊர்களில் இருந்து வந்த
கார், வேன், பஸ், லாரி ஆகிய வாகனங்கள் மலைக்கோயில் வந்து குவிந்ததால் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
÷சில வாகனங்கள் மலைக்கோயிலுக்கு வரும் வழியிலேயே சாலையின் ஓரத்தில்
நிறுத்தப்பட்டது. இது குறித்து தகவலறிந்த திருத்தணி போக்குவரத்து போலீஸôர்
மலைக்கோயிலுக்கு வந்து 1 மணி நேரம் போராடி போக்குவரத்து நெரிசலை
சரிசெய்தனர்.÷விழாவுக்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையர் ந.தனபால் மற்றும்
பேஷ்கார் சுப்பிரமணியம் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
Similar topics
» சகலமும் தரும் திருத்தணி முருகன்!
» திருத்தணி முருகன் கோவிலுக்கு மேலும் இரண்டு பஸ்கள்!
» திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூன் 3ல் வைகாசி விசாகம்!
» திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றம்
» ஆடி கிருத்திகை
» திருத்தணி முருகன் கோவிலுக்கு மேலும் இரண்டு பஸ்கள்!
» திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூன் 3ல் வைகாசி விசாகம்!
» திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடியேற்றம்
» ஆடி கிருத்திகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum