Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
குளிர்ந்த நாயகியின் மனம் குளிர்ந்தால் எதுவும் நடக்கும்!
Page 1 of 1

நமது வாசகர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, இங்கே ஒரு அன்பர் தனக்கு
நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதிசயம்! அற்புதம் ! இதைப்
போன்ற பிரச்னை, பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுகிறது. மருத்துவம் ரொம்ப
சிம்பிளாக உணவில் ரசாயனம் அதிகம் கலந்து இருப்பதால் தான் என்று
சொல்லிவிடுகிறது. இங்கே அம்மனின் கருணையை பாருங்கள்.. அருமையான அனுபவம்.
நேரில் உணர்ந்தவர் எந்த அளவுக்கு மெய் சிலிர்த்து இருப்பார் என்பதை
உணரமுடிகிறது! இந்த கோவிலுக்கு செல்ல - சென்னை பூந்தமல்லி, திருவள்ளூர்,
திருநின்றவூர் பகுதிகளில் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது..!
இந்த
சம்பவம் நடந்தது - ஒரு வாரத்திற்கு முன் தான். அதனால் , இந்த பிரச்னை
என்று இல்லை, உங்களுக்கு என்ன நியாயமாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ,
அம்மனிடம் கேளுங்கள்! இப்போதும் உயிர்த்துடிப்புடன் அம்மன் இருப்பதற்கு ஒரு
சாட்சி, இந்த சம்பவம்..! படித்துப் பாருங்கள்!
இந்த அருமையான கட்டுரையை அனுப்பி வைத்த ஸ்ரீவத்சன் சாருக்கு, வாசகர்களின் சார்பில் என் மனமார்ந்த நன்றி!
======================================================================
அன்புள்ள நண்பருக்கு,
வணக்கம். மிக சமீப கால அளவையில் என் சகோதரியின் வாழ்வில் நிகழ்ந்த இந்த நிகழ்வை பகிர்கிறேன்.
என் மூத்த சகோதரிக்கு சில மாதங்களாக பெண்களுக்கான பிரச்சனை கூடுதாலாக (hypermenorrhea)
இருந்தது. போக்கு நிற்காமல் சற்று ஏறக்குறைய 3 மாதங்களாக தொடர்ந்தது.
அவர் ஏற்கனவே சர்க்கரை நோயாளி வேறு இந்த பிரச்சனை அவரை பலஹீன சூழலை நோக்கி
இட்டுச் சென்றது. அதிக மன உளைச்சலும் விரக்தியும் தொடர்ந்தது.
அவர்
பார்க்காத மருத்துவம் இல்லை, செல்லாத மருத்துவர் இல்லை. அத்திப்பட்டை,
அசோகாரிஷ்டம் முதல், harmone ஊசி வரை எல்லா வழிகளையும் பார்த்தாகி
விட்டார். ஒரு scan report-இல் node என்றும் இன்னொரு report-இல்
adenomyosis என்றும் சொல்லப்பட்டது (18-05-2012). ஒரு மருத்துவர் எதோ புது
விதமான மருத்துவத்தில் 60% குணமாக வாய்ப்பு உள்ளது என்றும் அதற்கு 1.5
லட்சம் செலவாகும் என்றும் சொன்னார். இன்னொரு இடத்தில் இதற்கு ஒரே வழி
கருப்பையை அகற்றி விடுவது என்று சொன்னார்கள்.
இப்படி என்ன செய்வது
என்று தெரியாமல் உடல் உபாதையில் தவித்து கொண்டிருந்த நிலையில், "நான் ரொம்ப
நாள் உயிரோட இருக்க மாட்டேன்" என்று புலம்பும் நிலைக்கு வந்து விட்டார்.
இதற்கு இன்னொரு காரணம் இப்படியே போக்கு தொடர்ந்தால் கூடிய விரைவில்
உங்களுக்கு cancer வந்துவிடும் என்று பல மருத்துவர்கள் மிரட்டியது!
21-05-2012 அன்று மற்றுமொரு பரிசோதனைக்காக என் சகோதரியை வர சொல்லி
இருந்தார்கள்.
இடையில் நான் 19-05-2012 அன்று திருமழிசை உறை
குளிர்ந்த நாயகியிடம் மனதளவில் ஒரு பிரார்த்தனை வைத்தேன். "உன் மனமும்
வயிறும் குளிரட்டும், நீ இந்த பிரச்னையை நிறுத்து, உன்னிடம் நான் உடனடி
magic எதுவும் எதிர்பார்க்கவில்லை. உனக்கு 2 நாள் அவகாசம் தருகிறேன்
21-05-2012 அன்று இந்த போக்கை நிறுத்த ஏற்பாடு செய்" என்றேன். கடவுளிடம்
வியாபாரம் செய்யும் போக்கு எனக்கு பிடிக்காது என்றாலும் இந்த பிரச்சனையில்
இருந்து விடுபட வேறு வழி தெரியாமல் உனக்கு பாலாபிஷேகம் செய்கிறேன் என்று
பேரம் பேசினேன். இந்த வேண்டுதல் எனக்கே வேடிக்கையாகவும் முட்டாள்தனமாகவும்
இருந்ததால் யாரிடமும் சொல்லவில்லை.
திங்கள்கிழமை (21-05-2012) அன்று மாலை அலுவலகத்தில் இருந்து வரும்போது என்
சகோதரிக்கு எப்படி இருக்கிறாய் என்று ஒரு sms அனுப்பினேன். "இன்று
பரவாயில்லை" என்று பதில் வந்தது. அப்படிஎன்றால் என்ன என்று மீண்டும் கேள்வி
எழுப்பினேன் "இன்று போக்கு இல்லை" என்று பதில் வந்தது. அதிகமாக இல்லையா
இல்லை முற்றிலும் இல்லையா என்று மீண்டும் கேட்டேன். "இன்று சுத்தமாக
இல்லை" என்று பதில் வந்தது. எனக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு
உணர்வு. உடனே அவருக்கு இது குளிர்ந்த நாயகியின் அருளில் நிகழ்த்த விஷயம்
என்றேன். இருந்தாலும் கொஞ்சம் அவநம்பிக்கை, ஒரு நாள் நிகழ்வை வைத்து இப்படி
ஒரு முடிவுக்கு வருவதா என்று. ஆனால் குளிர்ந்த நாயகியின் அருளில் இன்று
வரை (27-05-2012) பிரச்னை இல்லை.
என் சகோதரி என்று கோவிலுக்கு வர முடியும் என்பது தெரியாததால் 26-05-2012
சனிக்கிழமை நான் போய் பாலபிஷேகம் செய்து வந்தேன். இன்று 27-05-2012 என்
சகோதரி வந்தார். மீண்டும் ஒரு முறை பாலபிஷேகம் செய்து வந்தோம். குருக்கள்
என்ன விஷயம் என்று கேட்டார், ஒரு வேண்டுதல் நிறைவடைந்தது அதன் பொருட்டே
பாலபிஷேகம் என்றேன்.
அவர் நான் இந்த கோவில் குருக்கள் என்பதால் சொல்லவில்லை இங்கு மனப்பூர்வமாக எதாவது வேண்டிக்கொண்டால் அது கண்டிப்பாக நடக்கும். இந்த சுவாமியின் பேரே சீதளாம்பாள் (சமஸ்க்ரிதத்தில் குளிர்ந்த நாயகி) சமேத மனோ அனுகூல சுவாமி (நினைத்ததை நடத்துபவர்) என்றார்.

Similar topics
» கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் பணியாரம் சுடும் பாட்டி - சிவ ராத்திரியன்று நடக்கும் அதிசயம் !
» கீதையில் மனித மனம்
» மனம் அமைதி பெற விவேகானந்தர் கூறும் எளிய வழி!
» மனம், வாக்கு, காயம் ஆகிய முக்கரணங்களாலும் பெருமானை வழிபடு.
» "யோக வாழ்க்கை" என்ற நூலில் மனம் - ஜீவனின் முக்கிய கரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum