HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



வார பலன்(22-2-2013 முதல் 28-2-2013 வரை)

Go down

வார பலன்(22-2-2013 முதல் 28-2-2013 வரை) Empty வார பலன்(22-2-2013 முதல் 28-2-2013 வரை)

Post by மாலதி February 23rd 2013, 08:16


வார பலன்(22-2-2013 முதல் 28-2-2013 வரை) 23-astro-weekly-200









மேஷம்
பொது:
சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. எடுக்கும் காரியங்களை தக்க
நபர்களின் உதவியோடு நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். உடன் பிறப்புகள்
அன்புத் தொல்லை கொடுக்கலாம். நீண்ட நாட்களாக வாட்டிய நோய் குணமாகும்.
பெண்களுக்கு:
குடும்பத்துடன் புனித பயணம் சென்று வரக்கூடும். குடும்பத்தாரிடையே
செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும்.
உடல் நலக் குறைவு ஏற்படலாம்.
வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு புதிய
பதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொல்லை கொடுத்து
வந்த சக ஊழியர்கள் அடங்கி விடுவார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்க
வேண்டாம்.

ரிஷபம்
பொது: தடைபட்ட காரியங்களும்
சிறப்பாக முடியும். எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். மனம் மகிழும் செய்தி
ஒன்றை கேட்கக்கூடும். வருமானம் சீராக இருக்கும்.
பெண்களுக்கு:
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். விலை உயர்ந்த
பொருட்களை வைத்த இடத்தை மறந்துவிட்டு அல்லல்படக்கூடும். தர்ம
காரியங்களுக்கு செலவு செய்வீர்கள். கணவர் அன்பாக இருப்பார்.
வேலை
பார்ப்போருக்கு: விடுப்பில் சென்றுள்ள சக ஊழியரின் வேலையையும் சேர்த்து
செய்ய வேண்டி இருக்கும். இருப்பினும் சிறப்பாக பணியாற்றி உயர்
அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். பணி நிமித்தமான பயணங்களால் நன்மை
உண்டு. உங்கள் கோரிக்கைகள் நிறைவேறலாம்.

மிதுனம்
பொது:
எடுக்கும் காரியங்களை நிதானமாக செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில்
மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம்
செலுத்துவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.
பெண்களுக்கு:
இல்லத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பதைப்
பார்த்து மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகளால் பெருமை அடையக்கூடும்.
பெரியோரின் ஆசி கிடைக்கும்.
வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை
குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு
பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கலாம். வேலை பளு அதிகரிக்கும்.

கடகம்
பொது:
எந்த காரியத்திலும் பொறுமையாக இருந்து வெற்றியைத் தேடிக்கொள்வீர்கள்.
நல்லவர்களுடன் நட்பு ஏற்படும். உடன் பிறப்புகளிடம் இருந்து சற்று தள்ளி
இருப்பது நல்லது. பண வரவுக்கு குறைவிருக்காது.
பெண்களுக்கு: கணவன்
மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் இருந்து வந்த
குழப்பங்கள் தீரும். உறவினர் வீட்டு மங்கல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள
வெளியூர் சென்று வரக்கூடும். மகான்களின் தரிசனம் கிடைக்கலாம்.
வேலை
பார்ப்போருக்கு: சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம்.
சிலருக்கு அலுவலகத்திலேயே அதிக ஆதாயமுள்ள பதவி கிடைக்கக்கூடும்.
அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

சிம்மம்
பொது:
எடுக்கும் காரியங்களில் பலவற்றில் வெற்றி கிடைக்கும். பூர்வீக
சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். திறமை பளிச்சிடும்.
எதிரிகளும் நண்பர்களாகக்கூடும். வீண் பேச்சைக் குறைத்துக்கொள்வது நல்லது.
பெண்களுக்கு:
குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப்
புழக்கம் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடு செய்ய திட்டமிடக்கூடும்.
வேலை
பார்ப்போருக்கு: திறம்பட பணியாற்றி உயர் அதிகாரிகளிடம் பாராட்டு
பெறக்கூடும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். சிலருக்கு எதிர்பாராத
பதவி உயர் கிடைக்கக்கூடும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு.

கன்னி
பொது:
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடக்கும். நட்பு வட்டாரம்
விரிவடையும். பேச்சில் நிதானம் தேவை. வீண் வம்பு வழக்குகளில் இருந்து
விடுபடுவீர்கள்.
பெண்களுக்கு: குடும்பத்தில் இருந்து வந்த
பிரச்சனைகள் தீரும். வேலைக்கு போகும் பெண்கள் சரியான நேரத்தில்
அலுவலகத்திற்கு செல்வது நல்லது. சேமிப்பில் கவனம் செல்லும். குடும்பத்தார்
ஒற்றுமையாக இருப்பார்கள்.
வேலை பார்ப்போருக்கு: வேலை பளு
அதிகரித்தாலும் உற்சாகமாக பணிபுரிவீர்கள். உயர் அதிகாரிகள்
பாராட்டக்கூடும். சக ஊழியர்களிடம் நட்புடன் பழகவும். எதிர்பார்ப்புகள்
தள்ளிப்போகலாம்.

துலாம்
பொது: ரகசியங்களை
தெரிந்துகொள்வீர்கள். எடுக்கும் காரியங்களில் பலவற்றில் முன்னேற்றகரமான
பலன் கிடைக்கும். வர வேண்டிய பணம் தக்க சமயத்தில் கைக்கு வந்து சேரும்.
வீண் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.
பெண்களுக்கு: இனிய செய்தி
ஒன்று உங்களைத் தேடி வந்து மகிழ்விக்கும். பணப் புழக்கம் அதிகரிக்கும்.
குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம்
அதிகரிக்கும்.
வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய
உயர்வும், எதிர்பாராத இடமாற்றமும் கிடைக்கலாம். உயர் அதிகாரிகளை
அனுசரித்துச் செல்வீர்கள். அலுவலகத்தில் குடும்ப பிரச்சனைகளைப் பற்றி பேச
வேண்டாம். கோபத்தைக் குறைத்துக்கொள்ளவும்.

விருச்சிகம்
பொது:
பண வரவு நல்லபடியாக இருக்கும். பெற்றோரின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.
உங்கள் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பயணங்களின்போது கவனமாக
இருக்கவும்.
பெண்களுக்கு: கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது.
உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். ஆலய வழிபாடுகளில் கவனம்
செல்லும். சிலர் புனித ஸ்தலங்களுக்கு செல்லக்கூடும்.
வேலை
பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதனால் அலுவலகத்தில்
சில சலுகைகளை பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் உங்கள் வேலைகளை ஒப்படைக்க
வேண்டாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம்.

தனுசு
பொது:
உங்கள் காரியங்கள் அதிக முயற்சிக்கு பிறகே வெற்றிகரமாக முடியும்.
எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைத்து மகிழ்வீர்கள். யாருக்கும் ஜாமீன்
கையெழுத்து போட வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.
பெண்களுக்கு:
குடும்ப ஒற்றுமையை காப்பீர்கள். மனம் மகிழும் செய்தியைக் கேட்பீர்கள்.
குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். வெளியூர் சென்று வரக்கூடும்.
வேலை
பார்ப்போருக்கு: எதிர்பார்த்த ஊதிய உயர்வைப் பெற்று மகிழ்வீர்கள்.
கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. அடுத்தவர்கள்
குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாம்.

மகரம்
பொது:
நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடக்கும். சமுதாயத்தில் மதிப்பும்,
மரியாதையும் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
பெண்களுக்கு: குடும்பத்தில்
ஏற்படும் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பெற்றோர் உடல் நலனில்
கவனம் தேவை. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மங்கல
நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழக்கூடும்.
வேலை பார்ப்போருக்கு:
உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். வேலை பளு
அதிகரிக்கும். சக ஊழியர்களைப் பற்றி யாரிடமும் விமர்சிக்க வேண்டாம். பண
வரவு சீராக இருக்கும்.

கும்பம்
பொது:
பொருளாதாரம் மேம்படும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள்.
நினைத்த காரியங்களை செய்து முடிக்க அதிக முயற்சி தேவைப்படும். முக்கிய
முடிவுகளை எடுக்கும் முன்பு தக்க நபர்களின் ஆலோசனையை பெறவும்.
பெண்களுக்கு:
குடும்பத்தாரிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். உறவினர்களை அனுசரித்துச்
செல்லவும். குல தெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள். கணவர் பாசமாக
இருப்பார்.
வேலை பார்ப்போருக்கு: வேலை பளு அதிகரிக்கும்.
உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. அலுவலகத்தில் அமைதியான சூழல் நிலவும். சக
ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும்.

மீனம்
பொது:
வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கும். எதிர்பார்த்த முக்கிய தகவல்
கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள்
தீரும். உடன் பிறப்புகளுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பெண்களுக்கு:
உடல் நலக் குறைவு ஏற்படலாம். கணவரிடம் தகராறு செய்ய வேண்டாம். கடன்
தொல்லைகள் தீரும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும்
வேலை
பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிக்கவும்.
பொறுப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் பாராட்டுபடி நடந்துகொள்வீர்கள்.
சக ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum