HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



யோக மந்திரங்கள்

Go down

யோக மந்திரங்கள் Empty யோக மந்திரங்கள்

Post by மாலதி August 11th 2010, 19:27

தந்திர யோக மந்திரங்கள்

குண்டலினி ஏற்றம்

அஹம் ஸ்ரீ வல்லப கணபதயே ஓம் க்லௌம் நமஹ (மூலாதாரம் – முதுகடி)

அஹம் ஸ்ரீ சரஸ்வத்யை ஓம் ஐம் நமஹ (ஸ்வாதிஷ்டானம் – நாபியின் கீழ்)

அஹம் ஸ்ரீ மஹாலக்ஷ்ம்யை ஓம் ஸ்ரீம் நமஹ (மணிபூரகம் – நாபி)

அஹம் ஸ்ரீ காயத்ர்யை ஓம் ஹம் ஸம் நமஹ (சூர்ய சக்ரம் – உதரவிதானம், மார்பின் கீழ்)

அஹம் ஸ்ரீ மஹாகாள்யை ஓம் க்ரீம் நமஹ (அனாஹதம் – நடு மார்பு)

அஹம் ஸ்ரீ காமக்ஷ்யை ஓம் க்லீம் நமஹ (அம்ருதகலசம் – தொண்டையின் கீழ்)

அஹம் ஸ்ரீ உமாமஹேஷ்வர்யை ஓம் ஸௌ: ஹ்ரீம் நமஹ (விசுத்தி சக்ரம் – தொண்டை)

அஹம் ஸ்ரீ மனோன்மண்யை ஓம் ஹௌம் நமஹ (ஆக்ஞா சக்ரம் – நெற்றி)

அஹம் ஸ்ரீ சக்த்யை ஓம் ஹும் நமஹ (ஸஹஸ்ராரம் – தலையுச்சி)
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

யோக மந்திரங்கள் Empty Re: யோக மந்திரங்கள்

Post by மாலதி August 11th 2010, 19:27

குண்டலினி இறக்கம்

அஹம் ஸ்ரீ சிவாய ஓம் ஹூம் நமஹ (ஸஹஸ்ராரம் – தலையுச்சி)

அஹம் ஸ்ரீ சதாசிவாய ஓம் ஹௌம் நமஹ (ஆக்ஞா சக்ரம் – நெற்றி)

அஹம் ஸ்ரீ மஹேஷ்வராய ஓம் ஸௌ: ஹ்ரீம் நமஹ (விசுத்தி சக்ரம் – தொண்டை)

அஹம் ஸ்ரீ ஏகாம்பரேஷ்வராய ஓம் க்லீம் நமஹ (அம்ருதகலசம் – தொண்டையின் கீழ்)

அஹம் ஸ்ரீ ருத்ரவே ஓம் க்ரீம் நமஹ (அனாஹதம் – நடு மார்பு)

அஹம் ஸ்ரீ ஆதித்யாய ஓம் ஸோ ஹம் நமஹ (சூர்ய சக்ரம் – உதரவிதானம், மார்பின் கீழ்)

அஹம் ஸ்ரீ மஹாவிஷ்ணவே ஓம் ஸ்ரீம் நமஹ (மணிபூரகம் – நாபி)

அஹம் ஸ்ரீ ப்ரம்மணே ஓம் ஐம் நமஹ (ஸ்வாதிஷ்டானம் – நாபியின் கீழ்)

அஹம் ஸ்ரீ வல்லப கணபதயே ஓம் க்லௌம் நமஹ (மூலாதாரம் – முதுகடி)
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

யோக மந்திரங்கள் Empty Re: யோக மந்திரங்கள்

Post by மாலதி August 11th 2010, 19:28

அஹம் அஸ்மி ஓம் க்லௌம் ஸ்ரீ வல்லப-கணபதி ஐக்யம் (மூலாதாரம் – முதுகடி)

அஹம் அஸ்மி ஓம் ஐம் ஸ்ரீ ப்ரம்ம-சரஸ்வதி ஐக்யம் (ஸ்வாதிஷ்டானம் – நாபியின் கீழ்)

அஹம் அஸ்மி ஓம் ஸ்ரீம் ஸ்ரீ மஹாவிஷ்ணு-மஹாலக்ஷ்மி ஐக்யம் (மணிபூரகம் – நாபி)

அஹம் அஸ்மி ஓம் ஹம்ஸ: ஸோஹம் ஸ்ரீ ஆதித்ய-காயத்ரி ஐக்யம் (சூர்ய சக்ரம் – உதரவிதானம், மார்பின் கீழ்)

அஹம் அஸ்மி ஓம் க்ரீம் ஸ்ரீ ருத்ர-மஹாகாளி ஐக்யம் (அனாஹதம் – நடு மார்பு)

அஹம் அஸ்மி ஓம் க்லீம் ஸ்ரீ ஏகாம்பரேஷ்வர-காமாக்ஷி ஐக்யம் (அம்ருதகலசம் – தொண்டையின் கீழ்)

அஹம் அஸ்மி ஓம் ஸௌ: ஹ்ரீம் ஸ்ரீ மஹேஷ்வர-மஹேஷ்வரி ஐக்யம் (விசுத்தி சக்ரம் – தொண்டை)

அஹம் அஸ்மி ஓம் ஹௌம் ஸ்ரீ சதாசிவ-மனோண்மணி ஐக்யம் (ஆக்ஞா சக்ரம் – நெற்றி)

அஹம் அஸ்மி ஓம் ஹூம் ஸ்ரீ சிவ-சக்தி ஐக்யம் (ஸஹஸ்ராரம் – தலையுச்சி)

அஹம் சர்வ தேவ தேவி ஸ்வரூபாய ஓம் பரப்ரம்மணே நமஹ
அஹம் சர்வ சம்பன்ன பூரண்யை ஓம் ஸ்ரீ ஆதிசக்த்யை நமஹ
அஹம் சஞ்ஜீவனி வரப்ரதாய ஓம் ஸ்ரீ சத்குரவே நமஹ
அஹம் அஸ்மி ஐக்யம் ஆத்மரூபநாமம்
ரூபநாமாத்ம ஐக்யம் அஸ்மி அஹம்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

யோக மந்திரங்கள் Empty Re: யோக மந்திரங்கள்

Post by மாலதி August 11th 2010, 19:28

நோய்வாய் பட்டாலோ, நோயை தடுக்கும் விதத்திலோ இந்த தன்வந்திரிமந்திரத்தை சொல்லுங்கள்.

ஓம் நமோ பகவதே வாஸூதேவாய
தந்வந்தரயே அம்ருதகலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய நாசநாய, த்ரைலோய நாதாய,
ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம:


பொருள்:
வாசுதேவரே! தன்வந்திரியே! அமிர்தகலசத்தை ஏந்தியவரே! அப்பழுக்கற்றவரே! சகல்
நோய்களையும் தீர்க்கவல்லவரே! மூவுலகிற்கும் அதிபதியே! ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு
நிகரானவரே! உன்மை வணங்குகிறேன்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

யோக மந்திரங்கள் Empty Re: யோக மந்திரங்கள்

Post by மாலதி August 11th 2010, 19:29

பல குழந்தைகள் விழுந்து விழுந்து படித்தாலும், ஞாபக மறதியால் தேர்வில்
எழுத விட்டு விடுகிறார்கள். அவர்களுக்கு இம்மந்திரத்தை சொல்லிக்
கொடுங்கள். பள்ளி புறப்படும் முன்பும், படிக்க ஆரம்பிக்கும் முன்பும் 3
முறை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். இம்மந்திரம் படித்தவற்றை மனதில்
பதிய வைக்குமென சுக பிரம்ம மஹரிஷியின் அருள்வாக்கு சொல்கிறது.

ஸ்ரீ வித்யா ரூபிணி; சரஸ்வதி; சகலகலாவல்லி;
சாரபிம் பாதரி; சாரதாதேவி; சாஸ்திரவல்லி;
வீணா புஸ்தக தாரிணி; வாணி; கமலபாணி; வாக்தேவி;
வரநாயகி; புஸ்தக ஹஸ்தே; நமோஸ்துதே.


பொருள்:வித்தைகளுக்கு
அதிபதியே! சரஸ்வதி தேவியே! சகலகலைகளுக்கும் தலைவியே! கல்வியின்
பிம்பமாகவும், விரிவாக்கமாகவும் இருப்பவளே! சாரதாதேவியே! சாஸ்திரங்களின்
அதிபதியே! இசைக்கும், புத்தகங்களுக்கும் உரியவளே! கலைவாணியே! தாமரையில்
வீற்றிருப்பவளே! நற்சொற்களுக்கு உரியவளே! வரம் தரும் நாயகியே!
அப்பழுக்கற்ற அன்னம் போன்ற கல்வியின் வடிவமே! உன்னை வணங்குகிறேன்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

யோக மந்திரங்கள் Empty Re: யோக மந்திரங்கள்

Post by மாலதி August 11th 2010, 19:30

சாப்பிடும் முன் சொல்ல வேண்டிய மந்திரம்!

ஓம் ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்மஹவி:
ப்ரஹ்மாக்னெள ப்ரஹ்மணாஹூதம்
ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம்
ப்ரஹ்ம கர்ம ஸமாதினா.


பொருள்
:அர்ப்பணம் தெய்வீகமானது.நெய் முதலிய யாகப்பொருட்கள் தெய்வீகமானவை
என்பதால் தான், தெய்வத்தன்மை வாய்ந்த அக்னிக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.
அதுபோல, தெய்வீகச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தெய்வத்தை அடைவர்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

யோக மந்திரங்கள் Empty Re: யோக மந்திரங்கள்

Post by மாலதி August 11th 2010, 19:30

காலை நேர மந்திரம்

மாலையில் மட்டுமல்ல, காலையிலும் பூஜையறையில் விளக்கேற்றி வழிபடலாம். அப்போது சொல்ல வேண்டிய மந்திரம்.

*"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி"*


ஸோயம் பாஸ்கர வித்யஸ்த
கிரணோத்கர பாஸ்வர
தீப: ஜ்யோதிர் நமஸ்துப்யம்
ஸுப்ரபாதம் குருஷ்வ மே


பொருள்:
நற்புத்தி என்னும் கதிர்களைப் பரப்பி பிரகாசிக்கும் தீபமாகிய சூரியனே!
இந்த நாள் நல்ல நாளாக அமைய, உனது நல்லாசியை வேண்டுகிறேன்.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

யோக மந்திரங்கள் Empty Re: யோக மந்திரங்கள்

Post by மாலதி August 11th 2010, 19:31

ஸுக்லாம் பரதரம் விஷ்ணும்
ஸஸிவர்ணம் சதுர்ப்புஜம்!
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸ்ர்வ - விக்னோபஸந்தாயே!


பொருள்:
வெண்ணிற ஆடை உடுத்தியவரும், எங்கும் நிறைந்தவரும், சந்திரனைப் போன்ற
பிரகாசமுள்ளவரும், நான்கு கைகளை உடையவரும், மகிழ்ச்சி பொங்கும் முகத்தை
உடையவருமான விஷ்ணுவே! எங்கள் வாழ்வின் எல்லா இடையூறுகளையும் நீக்கி தர
வேண்டுகிறோம்.

விளக்கம்: விஷ்ணு சகஸ்ரநாமத்தின் முதல் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தினைச் சொன்னால் எடுத்த செயலில் தடை விலகும் என்பது நம்பிக்கை.
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

யோக மந்திரங்கள் Empty Re: யோக மந்திரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum