HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் ? சுகி.சிவம் பதில்

Go down

விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் ? சுகி.சிவம் பதில்  Empty விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் ? சுகி.சிவம் பதில்

Post by மாலதி August 13th 2011, 14:58

இந்து அமைப்புகளின் வளர்ச்சி பிடிக்காத சிலராலும்,இந்து மக்களின்
ஓற்றுமை பிடிக்காத பலராலும், தான் ஒரு மதசார்பின்மைவாதி என கூறிக்கொண்டு
இந்துமதத்தை மட்டும் இழிவுபடுத்தும் போலி மதசார்பின்மைவாதிகளாலும், ஒவ்வொரு
வருட விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களின் போதும் சில கேள்விகள்
எழுப்பபடுகிறது. அந்த கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1,முன்னர் விநாயகர் வழிபாட்டு விழா நடந்த மாதிரி



வீட்டுக்குள்
இப்போது ஏன் நடப்பதில்லை ?

2...விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் ?

3...பெரிய பெரிய விநாயகர் ஏன் ?

4...வீட்டிலேயே அப்பம்,வடை,சுண்டல் சாப்பிட்டு கொண்டாட
வேண்டியதுதானே ?

இந்த
கேள்விகளுக்கு பக்தி திருமகன் "திரு.சுகி.சிவம் தன்னுடைய நினைப்பதும்
நடப்பதும் புத்தகத்தில் தெளிவானதொரு பதிலை கொடுத்திருக்கிறார்".அதனை இங்கே
தருகிறோம்........

இந்நாள் முதல்வரும் எந்நாளும் தலைப்பு
செய்திகளில் இடம் பிடிப்பவரும்மான கலைஞர் அவர்கள் எந்தாளும் முதல்வரான
விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் பற்றி, விநாயகர் வழிப்பாடு பற்றி சில
கருத்துக்களை விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் ? சுகி.சிவம் பதில்  5005313926_7326a9d49dமுன் வைத்திருக்கிறார்.அதில் யோசிக்க வேண்டியவை சில,பதில் கூற வேண்டியவை பல.

என்
மீது அவருக்கு தனிப்பட்ட அன்பு உண்டு.அவர் மீது எனக்கு மிக்க மதிப்பு
உண்டு என்றாலும் கருத்து மாறுபாடுகள் என்று வரும்போது பரிமாற்றங்கள்
அவசியம்.பதிவு செய்கிறேன்.

முன்னர் விநாயகர் வழிபாட்டு விழா
நடந்த மாதிரி வீட்டுக்குள் இப்போது ஏன் நடப்பதில்லை?விநாயகர் வழிபாட்டு
ஊர்வலம் ஏன் பெரிய பெரிய விநாயகர் ஏன்?கடலில் கரைக்கிறேன் என்ற கலாட்டா
ஏன்?வீட்டிலேயே அப்பம்,வடை,சுண்டல் சாப்பிட்டு கொண்டாட வேண்டியதுதானே?
என்கிற தொனியில் ஒரு கேள்வியினை தொடுத்துள்ளார்.

மரியாதைக்கு உரிய
அய்யா, முன்பெல்லாம் அம்பாஸிட்டரில் போனவர்கள் இப்பொழுது குவாலிஸ்க்கு
மாறிவிட்டார்கள்.இந்தி வெறி காங்கிரஸ் என்று காங்கிரஸை இழித்து,பழித்த
திராவிட இயக்கங்கள் அதனுடன் மாறி,மாறி கூட்டணி வைத்துகொண்டன.மதவாத ஜனசங்கம்
என்று குற்றம் சாட்டப்பட்ட புதிய பி.ஜே.பியுடன் கூட கூட்டணி
வைத்துக்கொண்டன.மந்திரிசபையில் பங்கேற்றன.இத்தனையும் முன்பு போல் இப்போது
இல்லை.அரசியல் இயக்கங்களின் அணுகுமுறை மாறலாம்,ஆன்மீக இயக்கங்களின்
அணுகுமுறை மாறக்கூடாதா அய்யா?

வெறும் மதவிழாவாக இருந்த விநாயகர் விழாவை,இந்திய தேசிய விழாவாக பாலகங்காதார திலகர் மகாராஸ்டிரத்தில் மாற்றி,தெய்வபக்தியை தேசபக்தி விழாவாக மடை மாற்றிப்போட்டார்.அதேப்போல தாறுமாறான விமர்சனங்களில் இருந்தும்,வீரமணி போன்றோரின் தாக்குதலிருந்தும் இந்து மதத்தை விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் ? சுகி.சிவம் பதில்  5005317678_ce29f3180bகாக்க
விநாயகர் விழாவை இந்து இயக்கங்கள் பயன்படுத்ததுவகங்கின.மாறுதல் மானுட
தர்மம்.திராவிட இயக்கங்கள் மாற்றலாம்,ஆன்மீக இயக்கங்கள் மாற்றக்கூடாதா?

அடுத்த கேள்வி!கும்பிட்ட விநாயகரை வீட்டில் வைக்காமல் இப்படி ஆற்றிலும்,குளத்திலும் எறிவதுதான் பக்தியா? என்று கேட்டு இருக்கிறார்.

அய்யா!
விநாயகர் என்பது நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பது போல் வெறும் சாமி பொம்மை
அல்ல.இந்த பூமியின் உருவகம்.இந்த பூமியில் மனிதன் உண்டு,பூத ராட்ஸ கூட்டம்
உண்டு,தெய்வீகதன்மை கொண்டவர்கள் உண்டு,விலங்குகள் உண்டு,எல்லாம்
சேர்ந்ததுதான் பூமி.அதனால்தான் விலங்கு தலை,மனித உடல்,பூத ராட்ஸக்
கால்கள்,தெய்வீகதன்மை கொண்டவராக விநாயகர் உருவானார்.நாங்கள் வாழ்வதற்க்கு
உதவிய உலகத்தை வணங்குவதே விநாயகர் வழிபாட்டின் தத்துவம்.உலக உருண்டைதான்
அவரது உருண்டைவயிறு.

இந்த உலகம் தண்ணீர் துப்பிய துண்டு. அதாவது
கடலில் மூழ்கி இருந்த உலகம் கொஞ்சம்,கொஞ்சம்மாக நீர் வடிய,வடிய வெளியே
வந்ததுதான் இந்த தரைப்பகுதி.இதுவும் பல்லாண்டுகளுக்கு ஒரு முறை கடலால்
உட்கொள்ளப்பட்டு வேறு ஒரு தரைப்பகுதி மேலே வரும்.இந்த உலகம்மானது இந்த கடல்
விட்டுவைத்த மிச்சம்.இது கடலில் மறையக்கூடியது.அழியக்கூடியது.இதை உணர்தவே
விநாயகரை கடலில் கரைக்கும் பழக்கம் வந்தது.

உலகம் மண்.அதனால்தான்
வேறு எந்த வழிபாட்டிலும் இல்லாதபடி களிமண்ணே விநாயகராக
வழிபடப்படுகிறது.பூமிதான் சாமி,சாமிதான் பூமி.இது விநாயகர் வழிபாட்டின்
நுட்பம்.கடலில் இருந்து வெளிபட்டு நாம் வாழ வழி வகுக்கும் மண்[பூமி]கட்லில்
மீண்டும் மறையும் என்பதை உணர்தவே களிமண் கணேசரை கடலில் கரைக்கும் முயற்சி.

கடல்
இல்லாத ஊர்களில் குளங்களில்,ஏரிகளில்,குட்டைகளில் கரைப்பது மரபு.அந்த
விநாயகர் தலையில், வயிற்றில், நெற்றியில்,காசை வைத்து கரைப்பது ஒரு சமூக
சிந்தனை.அதாவது ஏரி குளம் வற்றும் போது இந்த காசுகளை எடுக்க கூடை கூடையாக
மண்ணை வெளியில் கொண்டு வந்து கொட்டுவார்கள்.இதனால் ஏரி,குளம்
ஆழம்மாகும்.மழை காலத்தில் நீர் பிடிப்பு அதிகம்மாகும்.உழைத்தவனுக்கு காசு
கிடைக்கும்.

எனவே வீட்டிலேயே விநாயகரை வீட்டிலேயே வைத்து
வழிபடுங்கள் என்ற உங்கள் யோசனையை விட ஏரி,குளம்,ஆறு, இவற்றில் கரைப்பது
என்பதே சமய,சமூக உண்மைக்கான ஏற்ப்பாடு.இதனால் கலவரம் வருகிறதே என நீங்கள்
கவலை கொள்வீர்கள்.நியாமான கவலை அது எனக்கும் உண்டு.ஆனால் இந்த ஊர்வல விநாயகர் வழிபாட்டு ஊர்வலம் ஏன் ? சுகி.சிவம் பதில்  Vinayagar2விஷயத்தில்
இஸ்லாமியர்கள் இந்துக்களோடு தோழமை உணர்வோடு பழகி கலவரம் செய்பவர்களை
ஒழிக்க வேண்டும்.ஆனால் கலவரம் வரும் என்பதற்க்காக ஊர்வலமே வேண்டாம் என்று
சொல்லலாமா?.சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுக நடத்திய ஊர்வலத்தில் பெரிய
கலவரம் நடந்தது.நிச்சயம் வெளியில் இருந்து வந்த சில விஷமிகள்தான் இதற்க்கு
காரணம்.அப்போது திமுகவினர் சிந்திய குருதியினை தொலைகாட்சியில் பார்த்து
பதறியவர்களில் நானும் ஒருவன்.நீங்கள் ஊர்வலம் விட்டதால்தான் கலவரம் என்று
கூறி திமுகவினர் ஊர்வலம் போகக்கூடாது என சொன்னால் நீங்கள் அதை
ஏற்கமுடியுமா?முடியாது அல்லவா.அதே மாதிரி இந்து இயக்கங்களும் உங்களது
கருத்தை ஏற்கமுடியாதே.சரிதானே.
thanks:tamilthamarai
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

https://hindusamayams.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum