Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்by vpoompalani March 24th 2016, 13:59
» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26
» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17
» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06
» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07
» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58
» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24
» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35
» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52
» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18
» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37
» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47
» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19
» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46
» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49
» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37
» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07
» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29
» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38
» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55
» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00
» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49
» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28
» திருத்தல யாத்திரை ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51
» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33
» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46
» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28
» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13
» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29
» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15
» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10
» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29
» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54
» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38
» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42
» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32
» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01
» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20
» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00
அருள்மிகு சுந்தரநாயகி உடனுறை பாக்கபுரேசுரர்
Page 1 of 1
அருள்மிகு சுந்தரநாயகி உடனுறை பாக்கபுரேசுரர்
அருள்மிகு சுந்தரநாயகி உடனுறை பாக்கபுரேசுரர்
மரம்: கொன்றை
குளம்: வேததீர்த்தம்
பதிகம்: பொன்றிரண் -1 -77 திருஞானசம்பந்தர்
முகவரி: அச்சிறுப்பாக்கம் அஞ்சல்,
மதுராந்தகம் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம், 603301
தொபே. 044 27523019.
கல்வெட்டு:
மரம்: கொன்றை
குளம்: வேததீர்த்தம்
பதிகம்: பொன்றிரண் -1 -77 திருஞானசம்பந்தர்
முகவரி: அச்சிறுப்பாக்கம் அஞ்சல்,
மதுராந்தகம் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம், 603301
தொபே. 044 27523019.
தொண்டை நாட்டுத்தலம். மயிலாடுதுறை - சென்னை பாதையில் இரயில் நிலையம். திண்டிவனம் செங்கல்பட்டுப் பேருந்து வழியில் உள்ளது.
இறைவரின்
தேர் அச்சு இற்ற காரணத்தால் இப்பெயர் எய்தியது. சிவபெருமான்
திரிபுரதகனஞ்செய்யும் பொருட்டுத் தேவர்கள் அமைத்த தேரில் எழுந்தருளும்போது,
தேவர்கள் விநாயகரை வணங்காமையின் அச்சு முரிந்தது என்பதும், பாண்டியனொருவன்
கங்கை மணலை வண்டியில் கொண்டு வரும்போது, இத்தலத்திற்கு வந்ததும் வண்டி
மேற்கொண்டும் செல்லாமையின் ஊக்கிச் செலுத்த அச்சு முரிந்தது. அவன்
அசரீரியினால் செய்தியறிந்து ஆலயத் திருப்பணி செய்தான் என்பதும் வரலாறு.
கண்ணுவர் கௌதமர் பூசித்துப் பேறு பெற்றனர்.

இத்தலம் இராஜேந்திர
சோழவளநாட்டைச் சேர்ந்ததாகக் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டுக்
கூறுகிறது. இத்தலத்திறைவன் அகேஷசுவரர்.கல்வெட்டுக்களில் அச்சுக்கொண்டருளிய
தேவர்(241 of 1901) என வழங்கப்படுகிறார்.
திரிபுவனசக்கரவர்த்தி
கோனேரின்மை கண்டான் காலத்தில் ஆட்கொண்ட நாயகன் சேதிராயனால் ஒருசிலை
தயாரிக்கப்பட்டது. இது இன்னார் சிலை என்று அறியக்கூட வில்லை.(235 of 1901)
இராஜகேசரிவர்மன் குலோத்துங்கன் I 5ஆம் ஆண்டில் குலோத்துங்கன் உருவச்சிலை
செய்து வைக்கப்பெற்றது.(247 of 1901) ஏனைய கல்வெட்டுக்கள் கோயிலுக்கு
விளக்கிற்காக ஆடுகளும், பொன்னும், திருவமுதிற்காக நிலமும்விட்ட செய்தியை
அறிவிப்பன, குலோத்துங்கசோழன் III ஆட்சி 12ஆம் ஆண்டில் பாண்டியநாட்டைக்
கைக்கொண்டசேங்கணி அம்மையப்பன் வைரங்கள் வழங்கினான். (239 of 190) கங்கன்
என்பவனால் அர்ச்சனாபோகமாக நிலம் அளிக்கப்பெற்றுள்ளது. (108 of 1934)

Similar topics
» அருள்மிகு உண்ணாமுலையம்மை உடனுறை அண்ணாமலைநாதர்
» அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வீரட்டானேசுவரர்
» அருள்மிகு உமையம்மை உடனுறை அஞ்சைக்களத்து அப்பர்
» அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு 108 சிவாலயம்
» அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை வீரட்டானேசுவரர்
» அருள்மிகு உமையம்மை உடனுறை அஞ்சைக்களத்து அப்பர்
» அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
» அருள்மிகு 108 சிவாலயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum