HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி

Join the forum, it's quick and easy

HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
HinduSamayam
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



அமெரிக்காவில் மிகப் பெரிய கோபுரத்தை உடைய கணபதி ஆலயம்

Go down

அமெரிக்காவில் மிகப் பெரிய கோபுரத்தை உடைய கணபதி ஆலயம் Empty அமெரிக்காவில் மிகப் பெரிய கோபுரத்தை உடைய கணபதி ஆலயம்

Post by ராகவா August 18th 2014, 21:37

தலவரலாறு: அமெரிக்காவின் மத்திய டெக்ஸாஸ் பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய கோபுரத்தை கொண்டது இந்த அழகிய இந்துக்கோயில். 1999-ம் ஆண்டு மிகச் சிறிய இந்து சமூகத்தாரால் இக்கோயில் நிறுவப்பட்டது. மத்திய டெக்ஸாஸ் பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிதி திரட்டி இக்கோயிலை கட்டத் துவங்கினர். அவர்களின் தாராளமான நிதியுதவியால் ஓம்கார கணபதி தேவஸ்தான கோயிலுக்கென 12 ஏக்கர் பரப்பளவில் மத்திய டெக்ஸாஸ் பகுதியில் கோயில் அமைக்கப்பட்டது. சுமார் ஆறு கால கடின உழைப்பிற்கு பிறகு இரண்டு மில்லியன் பொருட் செலவில் பல்வேறு கடவுள்களையும், உணவுக்கூடத்தையும், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கென சரஸ்வதி நிலையத்தையும் கொண்ட அழகிய ஆலயம் அமைக்கப்பட்டது. 1980-ம் ஆண்டு முதல் இக்கோயிலில் பல்வேறான விழாக்களும் பண்டிகைகளும் கொண்டாடப்பட்டது. 1981-ம் ஆண்டிலிருந்து இக்கோயிலில் குழந்தைகளுக்கான சமய வகுப்புக்களும் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயிலின் கட்டிடப் பணிகள் முடிவடைவதற்கு முன்பிருந்தே இக்கோயிலில் குழந்தைகளுக்கான நாட்டிய வகுப்புக்களும் நடத்தப்பட்டு வருகிறது. மணி சுப்ரமணியம் என்பவர் இக்கோயிலுக்கான 10 ஏக்கர் நிலத்தினை நன்கொடையாக அளித்துள்ளார். மத்திய டெக்ஸாஸில் முழுக்க முழுக்க இந்து கலாச்சாரங்களை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்ட முதல் கோயில் இதுவே ஆகும். இத்தகு சிறப்புடைய இக்கோயில் 2001-ம் ஆண்டு டிசம்பர்-9 முதல் மக்கள் வழிபாட்டுக்கென திறக்கப்பட்டது. இக்கோயிலின் நிர்வாக உறுப்பினர்களால் கோயிலின் விரிவாக்கப் பணிகளுக்கான நிதிகள் வழங்கப்பட்டது. இக்கோயிலில் உள்ள மகாகணபதி சிலை கிரிஜா மற்றும் லட்சுமி சின்தபலி ஆகியோராலும் வெங்கடேஷ்வரர் மற்றும் பத்மாவதி ஆகிய சிலைகள் திருப்பதி தேவஸ்தானத்தாலும் வழங்கப்பட்டதாகும். சுப்ரமணியர் சிலை சுந்தரம் மற்றும் லதா சுகுமாராலும், பார்வதி சிலை மணி மற்றும் வினிதா சுப்ரமணியத்தாலும், ராதா- கிருஷ்ணர் சிலை சுதர்சன் மற்றும் கல்பனா மஜ்முதராலும், ராமர்-சீதை-லட்சுமணர்-ஹனுமன் சமேத சிலைகள் பாபி மற்றும் சோபனா பக்தாவாலும், சிவலிங்கம் ரமேஷ் மற்றும் உஷா பட்டேலாலும், சுவாமி ஐயப்பன் சிலை பிரசன்னா மற்றும் சியாமளா நாயராலும், அம்மன் சிலை விபுல் மற்றும் தீப்தி பட்டேலாலும், ஆஞ்சனேயர் சிலை அஞ்சலி ராவாலும் வழங்கப்பட்டதாகும். இவர்கள் அனைவரின் ஒத்துழைப்பால் 2001-ம் ஆண்டு மே மாதம் இந்திய மற்றும் அமெரிக்க கட்டிடப் பணியாளர்களைக் கொண்டு இக்கோயில் கட்டப்பட்டது. மேலும் பக்தர்களின் நிதி உதவியால் இந்திய இந்து முறை கோயில்களைப் போன்ற ராஜகோபுரத்துடனான புதிய கோயில் 2001, டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. கணேசர் கோயிலின் ராஜகோபுரம் மிகுந்த திறமை வாய்ந்த சிற்பிகளைக் கொண்டும் கட்டிடப் பணியாளர்களைக் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் முக்கிய தெய்வம் கணேசர் ஆவார். மூலவரின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள ஒலிரும் ஓம் வடிவம் காண்பவர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்துக்களின் முழு முதல் கடவுளாக போற்றப்படும் இந்த கணேசர் சிலை ஒரே கல்லால் செய்யப்பட்டு இந்தியாவின் மகாபலிபுரத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். இதன் எடை சுமார் 3300 பவுண்டுகளாகும். இதே போன்று கருப்பு கிரானைட்டால் ஆன வெங்கடேஷ்வரர் மற்றும் பத்மாவதி சிலைகள் திருப்பதியில் இருந்தும், சிவன்-பார்வதி, சுப்ரமணியர், நவகிரகங்கள் ஆகியன மகாபலிபுரத்திலிருந்தும், பித்தளையால் ஆன ஐயப்பன் சிலை தமிழ்நாட்டிலிருந்தும் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், மார்பிள் கல்லால் ஆன ராம பரிவார சிலைகள், அம்பாள் மற்றும் ராதா-கிருஷ்ணர் சிலைகள் ராஜஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்டன. இக்கோயிலில் உள்ள ராம பரிவாரங்கள் மற்றும் ராதா-கிருஷ்ணர் சன்னதிகள் வட இந்திய முறையிலும், ஐயப்பன் சன்னதி தென்னிந்தியாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலின் தோற்றத்திலும் அமைக்கப்பட்டிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும். இக்கோயிலில் பல்வேறு சமூகத்தாரின் பண்டிகைகளும், கலாச்சார நிகழ்ச்சிகளும் கொண்டாடப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கான சமய மற்றும் கலாச்சார வகுப்புக்களும் வாரந்தோறும் நடத்தப்படுகின்றன.
கோயில் நேரங்கள்: திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் பகல் 12 வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் காலை 9 முதல் இரவு 8.30 வரை கோயில் திறக்கப்படுகிறது.
கோயில் முகவரி:
Hindu Temple of Central Texas
4309, Midway Dr
Temple TX 76502
254.771.1270
அமெரிக்காவில் மிகப் பெரிய கோபுரத்தை உடைய கணபதி ஆலயம் 824397
ராகவா
ராகவா
உதய நிலா
உதய நிலா

Posts : 1143
Join date : 09/11/2012
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

அமெரிக்காவில் மிகப் பெரிய கோபுரத்தை உடைய கணபதி ஆலயம் Empty Re: அமெரிக்காவில் மிகப் பெரிய கோபுரத்தை உடைய கணபதி ஆலயம்

Post by ராகவா August 18th 2014, 21:37

அமெரிக்காவில் மிகப் பெரிய கோபுரத்தை உடைய கணபதி ஆலயம் 9223444
ராகவா
ராகவா
உதய நிலா
உதய நிலா

Posts : 1143
Join date : 09/11/2012
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

அமெரிக்காவில் மிகப் பெரிய கோபுரத்தை உடைய கணபதி ஆலயம் Empty Re: அமெரிக்காவில் மிகப் பெரிய கோபுரத்தை உடைய கணபதி ஆலயம்

Post by ராகவா August 18th 2014, 21:38

அமெரிக்காவில் மிகப் பெரிய கோபுரத்தை உடைய கணபதி ஆலயம் 4059412
ராகவா
ராகவா
உதய நிலா
உதய நிலா

Posts : 1143
Join date : 09/11/2012
Age : 44
Location : தஞ்சை மாவட்டம்

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

அமெரிக்காவில் மிகப் பெரிய கோபுரத்தை உடைய கணபதி ஆலயம் Empty Re: அமெரிக்காவில் மிகப் பெரிய கோபுரத்தை உடைய கணபதி ஆலயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum