HinduSamayam
வருக! வருக! என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

முதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,
வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்
மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.

நன்றி
Latest topics
» இதயத்தைப் பாதுகாக்கும் விளாம்பழம்
by vpoompalani March 24th 2016, 13:59

» தினமும் ஒரு தேவாரப்பதிகம்
by vpoompalani December 15th 2015, 19:26

» தினமு்ம் ஒரு திருப்புகழ்
by vpoompalani December 15th 2015, 19:17

» மாணிக்க வாசகர் பாடிய திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
by vpoompalani October 31st 2015, 15:06

» தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
by vpoompalani October 30th 2015, 20:07

» தினம் ஒரு திருப்புகழ்
by vpoompalani October 30th 2015, 12:58

» தினம் ஒரு தேவாரம்
by vpoompalani October 29th 2015, 14:24

» திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
by vpoompalani October 28th 2015, 19:35

» திருமூலதேவ நாயனார்
by vpoompalani October 27th 2015, 20:52

» சுந்தரர் தேவாரம்
by vpoompalani October 22nd 2015, 20:20

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
by vpoompalani October 21st 2015, 14:18

» சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
by vpoompalani October 21st 2015, 13:37

» மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் / தெள்ளேணம்
by vpoompalani October 17th 2015, 19:47

» திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்
by vpoompalani October 16th 2015, 20:19

» திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
by vpoompalani October 6th 2015, 21:46

» மாணிக்கவாசகரின் திருக்கோவையார் ( தொடர்ச்சி)
by vpoompalani October 6th 2015, 15:49

» [justify]மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையார்
by vpoompalani October 6th 2015, 10:37

» கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க
by vpoompalani October 5th 2015, 11:07

» திருமயிலையில் காணும் சிவ வைபோக விழாக்கள்
by vpoompalani October 4th 2015, 21:29

» நாள் என் செய்யும் கோள் என் செய்யும் நமச்சிவாயத்தை நம்பியோருக்கு
by vpoompalani October 3rd 2015, 20:38

» திருவாசகம்-திருச்சாழல் ( தொகுதி 2)
by vpoompalani October 3rd 2015, 12:55

» இன்றைய கடவுள் வாழ்த்து பாடல்
by vpoompalani October 2nd 2015, 21:00

» திருவாசகம்-திருச்சாழல்
by vpoompalani October 2nd 2015, 20:49

» திருத்தல யாத்திரை ( பகுதி 3)
by vpoompalani October 1st 2015, 19:28

» திருத்தல யாத்திரை  ( பகுதி 2)
by vpoompalani October 1st 2015, 10:51

» திருத் தல யாத்திரை
by vpoompalani September 30th 2015, 20:33

» பிறவி நோய் நீங்கும் வழி
by vpoompalani September 30th 2015, 15:46

» இறைவனுடைனான நமது நட்பு
by vpoompalani September 30th 2015, 15:28

» குருவிடம் சரணடைதல்
by vpoompalani September 25th 2015, 22:13

» ஆதிபரப்பிரம்ம சக்தி என்ற மனோன்மணி
by vpoompalani September 24th 2015, 16:29

» "விதி இருந்தால் விதியை மாற்றும் பிரம்மா"
by vpoompalani September 24th 2015, 14:15

» பிறப்பின் பயன் பெற அங்கங்கள் பயன்பாடு
by vpoompalani September 24th 2015, 14:10

» திருமுறை கூறும் இறையன்பு
by vpoompalani September 14th 2015, 20:29

» தத்துவக் கதைகள்
by vpoompalani September 13th 2015, 19:54

» யோக வாழ்வு
by vpoompalani September 12th 2015, 21:38

» சாக்கிய நாயனார்
by vpoompalani September 12th 2015, 19:42

» எக்காரணம் கொண்டும் எங்கும் எள் தீபம் ஏற்றாதீர்கள்.
by மாலதி September 11th 2015, 21:32

» வாழ்தல் என்றால் என்ன?
by vpoompalani September 9th 2015, 17:01

» சமயம் சமயங்களே மக்களின் வாழ்க்கை
by vpoompalani September 8th 2015, 20:20

» திருமுறை ஓதினால் கருவறைப் ( பிறப்பு அறுத்தல் ) புகுவதில்லை
by vpoompalani August 23rd 2015, 11:00

தமிழர்களின் சிந்தனைகளம்
Related Posts Plugin for WordPress, Blogger...



27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Go down

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள் Empty 27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Post by மாலதி on July 31st 2011, 21:04

27 நட்சத்திரக்காரர்களிற்கும்
உரிய தெய்வங்கள்

நட்சத்திரங்கள் -- அதிஸ்டம் தரும் தெய்வங்கள்
01. அஸ்வினி
-- ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை
-- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம்
-- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ
பெருமான்)
06. திருவாதிரை
-- ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் -- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08. பூசம் -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் -- ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் -- ஸ்ரீ மகாலக்மி தேவி
13. அத்தம் -- ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை -- ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி -- ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் -- ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் -- ஸ்ரீ லக்மி நாரயணர்.
18. கேட்டை -- ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் -- ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் -- ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் -- ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் -- ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் -- ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப்
பெருமான்)
24. சதயம் -- ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி -- ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி -- ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி -- ஸ்ரீ அரங்கநாதன்


மேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும்
அதிஸ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும். மேலே தரப்பட்டுள்ள
தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஸ்டோத்திரம் ஜெபம்,
அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத்
தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ
வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ
வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத்
தரும்.

இதனைத் தவிர அவர்அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய
கிரகமெதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும்
வழிபட்டு வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக
வாழலாம்

நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம்
1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் - சிவன்
2. ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் - சக்தி
3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் -
முருகன்
4. திருவாதிரை, சுவாதி, சதையம் - ராகு - காளி, துரக்;கை
5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி
6. பூசம், அனுசம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா
7. ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு
8. மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்
9. பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் - மகாலக்மி
மேற்கூறிய வழிமுறை இல்வாழ்க்கைக் குறியது
]“பிறவிப் பெருங்கடல் நீத்துவர்

நீத்தார் இறைவனடி சேராதவர்”
என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி இறைவன் அடியினை சேர
விரும்புபவர்கள் அதாவது இனியொரு பிறவி வேண்டாம் முத்தி
– மோட்சம் அடைய வேண்டும் என நினைப்பவர்கள் ஜோதிடப்படி
12ம் வீடு, அதற்குரிய கிரகம், அந்த கிரகம் இருக்கும்
வீடு, அந்த வீட்டிற்குரிய கிரகம், 12ம் வீட்டினை பார்க்கும்
கிரகம், 12ம் வீட்டில் உள்ள கிரகம், 12ம் வீட்டு கிரகத்துடன்
சேர்ந்துள்ள கிரகங்கள், 12ம் வீட்டு கிரகத்தினைப் பார்க்கும்
கிரகம் என பல தரப்பட்ட வழிகளிலும் ஆராய்ந்து தனக்குரிய
வழிபாட்டு முறையினை தேர்ந்தெடுக்க வேண்டும்
மாலதி
மாலதி
Admin
Admin

Posts : 2642
Join date : 05/08/2010

http://hindusamayams.forumta.net

Back to top Go down

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள் Empty Re: 27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Post by ராகவா on August 20th 2014, 16:30

இந்த பதிவை ராசிப்பலன் பகுதி மாற்றலாமே அக்கா...
என்ன சொல்கிறீர்கள் அக்கா..
ராகவா
ராகவா
உதய நிலா
உதய நிலா

Posts : 1143
Join date : 09/11/2012
Age : 38
Location : தஞ்சை மாவட்டம்

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum